மேலும் அறிய

Actor Krishna: சூப்பர் ஸ்டார் கிருஷ்ணாவின் மரணம்... பிரபலங்களின் இரங்கல் குறிப்புகள்!

79 வயதான நடிகர் கிருஷ்ணாவுக்கு நேற்று அதிகாலை மாரடைப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வந்தார்.

பிரபல தெலுங்கு நடிகரும், நடிகர் மகேஷ் பாபுவின் தந்தையுமான மாரடைப்பால் உயிரிழந்த நிலையில் அவரது மறைவிற்கு இந்திய திரையுலகினர் பலரும் சமூக வலைத்தளம் மூலம் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

கட்டமனேனி சிவராம கிருஷ்ண மூர்த்தி எனும் இயற்பெயர் கொண்ட நடிகர் கிருஷ்ணா 1970களில் தெலுங்கு சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக மாறினார். தெலுங்கின் தற்போதைய முன்னணி நடிகர்களுள் ஒருவரான மகேஷ் பாபுவின் தந்தையான இவர் 1961ஆம் ஆண்டு முதல் இதுவரை 350க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். நடிப்பு மட்டுமல்லாமல் தயாரிப்பு, இயக்கம் ஆகிய துறைகளிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட கிருஷ்ணா தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்தார். 

இதனிடையே 79 வயதான நடிகர் கிருஷ்ணாவுக்கு நேற்று அதிகாலை (நவ.14) மாரடைப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வந்தார். அவருக்கு சிபிஆர் சிகிச்சை கொடுக்கப்பட்ட நிலையில் தொடர்ந்து உடல்நிலை மோசமானதால் வெண்டிலேட்டர் கருவி பொருத்தப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனளிக்காமல் இன்று அதிகாலை கிருஷ்ணா உயிரிழந்தார். அவரது மறைவு செய்தி ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

அவரது மறைவுக்கு இந்திய திரையுலகினர் சமூக வலைத்தளம் மூலம் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். தமிழ் திரையுலகில் நடிகர்கள் ரஜினிகாந்த்,கமல்ஹாசன், சிபி சத்யராஜ், நடிகை ராதிகா சரத்குமார் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"முஸ்லிம்கள் மீதான உளவியல் தாக்குதல்" பாஜகவுக்கு எதிராக பொங்கி எழுந்த தவெக விஜய்
Reciprocal Tariffs: பரஸ்பர வரி-ன்னா என்ன.? எந்தெந்த நாட்டுக்கு எவ்வளவு.? ட்ரம்ப் விதிச்ச வரி பத்தி தெரிஞ்சுக்கோங்க...
பரஸ்பர வரி-ன்னா என்ன.? எந்தெந்த நாட்டுக்கு எவ்வளவு.? ட்ரம்ப் விதிச்ச வரி பத்தி தெரிஞ்சுக்கோங்க...
மாணவர்களே… 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் மாற்றமா? ஏப்.7 தேர்வு ஒத்திவைப்பு- ஏன்? மறுதேர்வு எப்போது?
மாணவர்களே… 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் மாற்றமா? ஏப்.7 தேர்வு ஒத்திவைப்பு- ஏன்? மறுதேர்வு எப்போது?
World Richest Person: உலக பணக்காரர்.. மீண்டும் தட்டித் தூக்கிய எலான் மஸ்க்.. அம்பானி, அதானிக்கு எந்த இடம் தெரியுமா.?
உலக பணக்காரர்.. மீண்டும் தட்டித் தூக்கிய எலான் மஸ்க்.. அம்பானி, அதானிக்கு எந்த இடம் தெரியுமா.?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK Leader Vijay Next Plan: நல்ல நேரம் குறிச்சாச்சு.. Operation 234! ஆட்டத்தை தொடங்கும் விஜய்!CV Shanmugam: அமித்ஷா - சி.வி.சண்முகம் சந்திப்பு.. வக்பு சட்டத்துக்கு ஆதரவா? அதிர்ச்சியில் எடப்பாடிஓசி டிக்கெட் கேட்ட கிரிக்கெட் சங்கம் காவ்யா மாறனுக்கு மிரட்டல்! HOME GROUND-ஐ மாற்றும் SRH?தங்கை ஆணவக்கொலை?அண்ணன் செய்த கொடூரம் நாடகம் ஆடிய குடும்பம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"முஸ்லிம்கள் மீதான உளவியல் தாக்குதல்" பாஜகவுக்கு எதிராக பொங்கி எழுந்த தவெக விஜய்
Reciprocal Tariffs: பரஸ்பர வரி-ன்னா என்ன.? எந்தெந்த நாட்டுக்கு எவ்வளவு.? ட்ரம்ப் விதிச்ச வரி பத்தி தெரிஞ்சுக்கோங்க...
பரஸ்பர வரி-ன்னா என்ன.? எந்தெந்த நாட்டுக்கு எவ்வளவு.? ட்ரம்ப் விதிச்ச வரி பத்தி தெரிஞ்சுக்கோங்க...
மாணவர்களே… 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் மாற்றமா? ஏப்.7 தேர்வு ஒத்திவைப்பு- ஏன்? மறுதேர்வு எப்போது?
மாணவர்களே… 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் மாற்றமா? ஏப்.7 தேர்வு ஒத்திவைப்பு- ஏன்? மறுதேர்வு எப்போது?
World Richest Person: உலக பணக்காரர்.. மீண்டும் தட்டித் தூக்கிய எலான் மஸ்க்.. அம்பானி, அதானிக்கு எந்த இடம் தெரியுமா.?
உலக பணக்காரர்.. மீண்டும் தட்டித் தூக்கிய எலான் மஸ்க்.. அம்பானி, அதானிக்கு எந்த இடம் தெரியுமா.?
Gold Rate 3rd April: வெளுத்து வாங்கும் தங்கத்தின் விலை.. மீண்டும் மீண்டும் புதிய உச்சம்.. இன்று எவ்வளவு தெரியுமா.?
வெளுத்து வாங்கும் தங்கத்தின் விலை.. மீண்டும் மீண்டும் புதிய உச்சம்.. இன்று எவ்வளவு தெரியுமா.?
Nithyananda Alive: “ஆரோக்கியமாக ஆனந்தமாக இருக்கிறேன்“ நேரலையில் வந்து புரளிகளை உடைத்த நித்யானந்தா...
“ஆரோக்கியமாக ஆனந்தமாக இருக்கிறேன்“ நேரலையில் வந்து புரளிகளை உடைத்த நித்யானந்தா...
Chennai Weather: சென்னை மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய காலை மழை.. 20 மாவட்டங்களில் தொடர வாய்ப்பு...
சென்னை மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய காலை மழை.. 20 மாவட்டங்களில் தொடர வாய்ப்பு...
TN BJP Clash: பார்சல் பண்ணத் துடிக்கும் சீனியர்ஸ்.. அடம் பிடிக்கும் அண்ணாமலை.. வெற்றி யாருக்கு.?
பார்சல் பண்ணத் துடிக்கும் சீனியர்ஸ்.. அடம் பிடிக்கும் அண்ணாமலை.. வெற்றி யாருக்கு.?
Embed widget