மேலும் அறிய

Priyanka Chopra: மகளுடன் முதல் ஹோலியை கொண்டாடும் பிரியங்கா சோப்ரா: அசத்தல் க்ளிக்ஸ்!

Priyanka Chopra Holi Celebration: பிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா தனது ரோம் பயணத்தை முடித்து கொண்டு, மகளுடன் முதல் ஹோலிப் பண்டிகை கொண்டாட லாஸ் ஏஞ்சல்ஸ் திரும்பியுள்ளார்.

பிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா ஹோலிப் பண்டிகை கொண்டாட்டத்திற்காக,  இத்தாலியின் ரோம் நகருக்கு சென்ற பயணத்திற்குப் பிறகு லாஸ் ஏஞ்சல்ஸ் திரும்பினார். இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், பிரியங்கா தனது மகளுடன் முதல் ஹோலியைக் கொண்டாட வீட்டுக்கு திரும்பிய தருணங்களை குறிபிட்டு பல படங்களைப் பகிர்ந்துள்ளார்.

பிரியங்கா சோப்ரா மற்றும் அவரது கணவர் பாடகர் நிக் ஜோனாஸ் இந்த ஆண்டின் தொடக்கத்தில் வாடகைத் தாய் மூலம் தங்கள் முதல் குழந்தையை தங்கள் வாழ்வில் வரவேற்றனர். 


Priyanka Chopra: மகளுடன் முதல் ஹோலியை கொண்டாடும் பிரியங்கா சோப்ரா:  அசத்தல் க்ளிக்ஸ்!

இன்ஸ்டாம்கிராம் ஸ்டோரியில், பிரியங்கா சோப்ரா தனது காரில் அமர்ந்துபடி, சூரியனை ரசிக்கும் செல்ஃபியை பகிர்ந்துள்ளார்.  புகைப்படத்துடன் "ஹாய் ஹோம்!" என்று குறிப்பிட்டுள்ளார்.

இன்னொரு போட்டோவில் பல்கேரி நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஜீன்-கிறிஸ்டோஃப் பாபினுடன் போஸ் கொடுத்தபடி ஒரு செல்ஃபியையும்  பகிர்ந்துள்ளார்.


பிரியங்கா சோப்ரா

ரோம் நகருக்கு ட்ரிப் குறித்து தனது வணிக சந்திப்பின் போது குழு உறுப்பினர்களுடன் இரவு உணவு விருந்து உண்ணும் போட்டோவையும் பகிர்ந்துள்ளார். பிரியங்கா தனக்கு முன்னால் இருந்த சாப்பாட்டுத் தட்டைக் காட்டி,  "எனக்கு பிடித்த சில நபர்களுடன்  ரோமில் ஒரு பயணம்" என்று எழுதியுள்ளார்.

முன்னதாக, தொழிலதிபர் ஜேம்ஸ் ஜி போல்டர் தனது இன்ஸ்டாகிராம்  ஸ்டோரியில், இதே படத்தைப் பகிர்ந்துகொண்டு, "எனக்கு பிடித்த சிலருடன் ரோமில் சிறப்புப் பணியில் ஈடுபட்டுள்ளேன்" என்று குறிபிட்டுள்ளார்.

பிரியங்காவின் திரைப்படங்கள் அடுத்தடுத்து வெளிவர இருக்கிறது. பிரியங்கா நடிக்கும் த்ரில்லர் படமான சிட்டாடல் (Citadel) மற்றும் ரொமாண்டிக் காமெடி படம் டெக்ஸ்ட் ஃபார் யூ ( Text For You) என்ற படத்திற்கான படப்பிடிப்புகள் நிறைவடைந்துள்ளது.பிரியங்கா சோப்ரா, நிக் ஜோனஸ் தனது மகளுடன் கொண்டாடும் முதல் ஹோலி. வசந்தத்தை வரவேற்ற பிரியங்கா சோப்ராவும் மகிழ்ச்சியுடன் லாஸ் ஏஞ்சலுக்குத் திரும்பியுள்ளார்.

 

TN Budget 2022: அரசுப்பள்ளிகளில் படித்து உயர்கல்வியில் சேரும் மாணவிகளுக்கு ரூ. 1000 ..! அதிரடி அறிவிப்பை வெளியிட்ட நிதியமைச்சர்..!

”சூர்யாவுக்காகத்தான் காலேஜ் போனேன்... அவ்வளவு இஷ்டம்“ - நடிகை சமந்தா கல்லூரி சுவாரஸ்யம்!

 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூடிபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

மாஸாக கம்பேக் கொடுத்த காங்கிரஸ்; ஹரியானாவில் பாஜகவுக்கு ஷாக்.. கருத்துக்கணிப்பு முடிவுகள் சொல்வது என்ன?
மாஸாக கம்பேக் கொடுத்த காங்கிரஸ்; ஹரியானாவில் பாஜகவுக்கு ஷாக்.. கருத்துக்கணிப்பு முடிவுகள் சொல்வது என்ன?
ஜம்மு காஷ்மீரில் டஃப் கொடுக்கும் பாஜக.. முந்துமா இந்தியா கூட்டணி? கருத்துக்கணிப்பு முடிவுகளில் ஷாக்
ஜம்மு காஷ்மீரில் டஃப் கொடுக்கும் பாஜக.. முந்துமா இந்தியா கூட்டணி? கருத்துக்கணிப்பு முடிவுகளில் ஷாக்
"பாசிசவாதிகளை கதறவிடுபவர்" பிரகாஷ்ராஜ் குறித்து ஓப்பனாக பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி!
முன்கூட்டியே தொடங்கும் வடகிழக்கு பருவமழை: அடுத்த 5 நாட்களுக்கு இந்த மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை
முன்கூட்டியே தொடங்கும் வடகிழக்கு பருவமழை: அடுத்த 5 நாட்களுக்கு இந்த மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vanathi Srinivasan | விஸ்வகர்மா விவகாரம்”சாதி முலாம் பூசும் திமுக”வெடிக்கும் வானதிMahavishnu Bail |’’சேவை தொடரும்’’ஜாமீனில் வந்த மகாவிஷ்ணு!சிறை வாசலில் உற்சாக வரவேற்புWoman Police Attack | ”நீ எவன்ட வேணா சொல்லு”பெண் போலீஸ் மீது தாக்குதல்..நடுரோட்டில் பரபரப்புVijay vs Prakash Raj : களத்தில் இறங்கும் பிரகாஷ்ராஜ்? விஜய்யின் அரசியல் வில்லன்! திமுக மாஸ்டர் PLAN

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மாஸாக கம்பேக் கொடுத்த காங்கிரஸ்; ஹரியானாவில் பாஜகவுக்கு ஷாக்.. கருத்துக்கணிப்பு முடிவுகள் சொல்வது என்ன?
மாஸாக கம்பேக் கொடுத்த காங்கிரஸ்; ஹரியானாவில் பாஜகவுக்கு ஷாக்.. கருத்துக்கணிப்பு முடிவுகள் சொல்வது என்ன?
ஜம்மு காஷ்மீரில் டஃப் கொடுக்கும் பாஜக.. முந்துமா இந்தியா கூட்டணி? கருத்துக்கணிப்பு முடிவுகளில் ஷாக்
ஜம்மு காஷ்மீரில் டஃப் கொடுக்கும் பாஜக.. முந்துமா இந்தியா கூட்டணி? கருத்துக்கணிப்பு முடிவுகளில் ஷாக்
"பாசிசவாதிகளை கதறவிடுபவர்" பிரகாஷ்ராஜ் குறித்து ஓப்பனாக பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி!
முன்கூட்டியே தொடங்கும் வடகிழக்கு பருவமழை: அடுத்த 5 நாட்களுக்கு இந்த மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை
முன்கூட்டியே தொடங்கும் வடகிழக்கு பருவமழை: அடுத்த 5 நாட்களுக்கு இந்த மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை
சிறைச்சாலை என்ற பள்ளிக்கூடத்தில் படித்ததால்தான் யாருடைய அரட்டலுக்கும் பயப்படுவதில்லை - முதல்வர் ஸ்டாலின்
சிறைச்சாலை என்ற பள்ளிக்கூடத்தில் படித்ததால்தான் யாருடைய அரட்டலுக்கும் பயப்படுவதில்லை - முதல்வர் ஸ்டாலின்
சென்னையில் புதிய Nissan Magnite Facelift கார் அறிமுகம்: விலை, மைலேஜ், சிறப்பம்சங்கள் என்ன தெரியுமா?
சென்னையில் புதிய Nissan Magnite Facelift கார் அறிமுகம்: விலை, மைலேஜ், சிறப்பம்சங்கள் என்ன தெரியுமா?
Video: பாம்பை சாப்பிடும் மான்: ஆச்சர்யத்தை ஏற்படுத்தும் வீடியோ.!
பாம்பை சாப்பிடும் மான்: ஆச்சர்யத்தை ஏற்படுத்தும் வீடியோ.!
ஹரியானா சட்டப்பேரவை தேர்தல்.. வாக்குப்பதிவு நிறைவு.. பாஜகவை வீழ்த்துமா காங்கிரஸ்?
ஹரியானா சட்டப்பேரவை தேர்தல்.. வாக்குப்பதிவு நிறைவு.. பாஜகவை வீழ்த்துமா காங்கிரஸ்?
Embed widget