மேலும் அறிய

Watch Video: தன் காதுகளின் நிறத்தை மாற்றும் புழு... வைரல் வீடியோ!

இன்ஸ்டாகிராமில் வைரலாகும் விடியோ ஒன்றில் அச்சலோற்றல் எனப்படும் மீன் முட்டைப்புழு வகை உயிரினம் ஒன்று தான் செவுள்களின் நிறங்களை மாற்றும்படியான காட்சி ஒன்று பதிவாகி உள்ளது.

நாட்கள் செல்ல செல்ல, அச்சலோற்றல் மிகவும் பிரபலமான செல்லப்பிராணியாக தற்போது மாறி வருகின்றன, அவை பராமரிக்க எளிதானது மட்டுமல்ல, பார்ப்பதற்கு மிகவும் அழகாகவும் உள்ளதால் மக்கள் அதிகம் வாங்கி வளர்க்க விரும்புகிறார்கள். எமிலி என்று அழைக்கப்படும் இன்ஸ்டாகிராம் பிரபலம் ஒருவர் தனது செல்ல பிராணிகளுடன் இருக்கும் வீடியோக்கள் மற்றும் பிற விஷயங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து கொள்ள விரும்புகிறார். அவர் ஆன்லைனில் emilyandheranimals என்னும் பெயரில் இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட் வைத்துள்ளார். அதற்கு "எமிலி மற்றும் அவளது விலங்குகள்" அன்று அர்த்தம் ஆகும். இந்த வீடியோவில், சீஸ் என்று பெயரிடப்பட்ட அவளது அச்சலோற்றலை காணலாம், கேமராவை நேராகப் பார்த்து, அதன் காதுகளின் நிறம் மாறிக்கொண்டிருக்கிறது. தன் நிறத்தை தானே உடனடியாக மாற்றும் இந்த விடியோ பல பார்வையாளர்களை பெற்று வைரலாகி வருகிறது.

View this post on Instagram
 
A post shared by Emily✨ (@emilywithanimals)

இது இயல்பானதா என்ற கேள்வி எல்லோருக்கும் எழலாம். பார்ப்பதற்கு ஆச்சர்யமாக இருக்கலாம். ஆனால் அது உண்மையிலேயே அப்படி நிறம் மாற்றும் தன்மை மிக்கது தான். அவை இயற்கையாகவே சுற்றுச்சூழல் மற்றும் வளர்ச்சி காரணிகளின் அடிப்படையில் நிறத்தை மாற்றுகின்றன. டேங்க் ஆரிஜின் படி, பாலாடைக்கட்டி நிறத்தை மாற்றுவதற்கான காரணங்கள் அதன் மரபியல், உணவு, ஆரோக்கியம் மற்றும் அதன் செயல்பாட்டு நிலைகளில் கூட இருக்கலாம். "TWINNEM" எனப்படும் Coi Leray இன் பிரபலமான ம்யூசிக்கை பயன்படுத்தி இந்த ரீல் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோவில், அழகான நீர்வாழ் செல்லப்பிராணி தனது நிறங்களை சிவப்பு நிறத்தில் இருந்து ஊதா நிறமாகவும், அதிலிருந்து இளஞ்சிவப்பு நிறமாகவும், பின்னர் ஆரஞ்சு நிறமாகவும் மாற்றுவதை பார்வையாளர்களால் பார்க்க முடிகிறது. "சீஸ் சொல்கிறது" என்று எழுதி ஒரு வானவில் எமோஜி பக்கத்தில் போடப்பட்டுள்ளது. அதாவது வானவில் என்று தன் நிறம் மாற்றும் திறனால் அது கூறுவதாக இந்த இன்ஸ்டாகிராம் ரீல்சுக்கு தலைப்பிடப்பட்டுள்ளது.

Watch Video: தன் காதுகளின் நிறத்தை மாற்றும் புழு... வைரல் வீடியோ!

இந்த செல்ல பிராணிக்கு பெயர் சீஸ் என்று வைக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 19 அன்று பகிரப்பட்டதிலிருந்து, இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் பெருமளவில் வைரலாகி, இதுவரை ஐந்து லட்சத்திற்கும் அதிகமான லைக்ஸ்களையும் பல பார்வைகளையும் குவித்துள்ளது. இது குறித்து கமென்ட் பகுதியில் பலர் கமெண்ட் செய்துள்ளனர். "நான் போகிமொனைப் பார்க்கிறேன். அதனை பிடிக்க வேண்டும்,” என்றார் ஒரு பார்வையாளர். மற்றொருவர், "சீஸ் மேஜிக்கல் ஆனது" என்றார். அச்சலோற்றலால் இப்படி நிறம் மாற்றம் செய்ய முடியும் என்று தங்களுக்குத் தெரியாது என்று பலர் கூறியுள்ளார்கள். அத்தகைய ஒரு கமெண்டாக, “ஆஹா. இப்படி ஒரு விஷயம் இருக்கிறது என்று கூட எனக்குத் தெரியாது!" என்று எழுதப்பட்டு இருந்தது. "இதனை கண்டதும் எங்கள் மனம் கருப்பு நிறத்தில் இருந்து இளஞ்சிவப்புக்கு மாறியது" என்று மற்றொரு Instagram பயனர் உவமையாக கூறினார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
கெஜ்ரிவாலுக்கு மீண்டும் சிக்கல்! ஸ்கெட்ச் போடும் ED.. தேர்தல் நேரத்தில் வேலையே காட்டும் பாஜக!
கெஜ்ரிவாலுக்கு மீண்டும் சிக்கல்! ஸ்கெட்ச் போடும் ED.. தேர்தல் நேரத்தில் வேலையே காட்டும் பாஜக!
ITI Admission: உதவித்தொகை, இலவசக் கல்வி; புதிய ஐடிஐக்களில் டிச.31 வரை மாணவர் சேர்க்கை- விண்ணப்பிப்பது எப்படி?
ITI Admission: உதவித்தொகை, இலவசக் கல்வி; புதிய ஐடிஐக்களில் டிச.31 வரை மாணவர் சேர்க்கை- விண்ணப்பிப்பது எப்படி?
"ரஜினி பத்தி தெரியாது.." ரஜினியை அவமானப்படுத்தினாரா நயன்தாரா ?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
கெஜ்ரிவாலுக்கு மீண்டும் சிக்கல்! ஸ்கெட்ச் போடும் ED.. தேர்தல் நேரத்தில் வேலையே காட்டும் பாஜக!
கெஜ்ரிவாலுக்கு மீண்டும் சிக்கல்! ஸ்கெட்ச் போடும் ED.. தேர்தல் நேரத்தில் வேலையே காட்டும் பாஜக!
ITI Admission: உதவித்தொகை, இலவசக் கல்வி; புதிய ஐடிஐக்களில் டிச.31 வரை மாணவர் சேர்க்கை- விண்ணப்பிப்பது எப்படி?
ITI Admission: உதவித்தொகை, இலவசக் கல்வி; புதிய ஐடிஐக்களில் டிச.31 வரை மாணவர் சேர்க்கை- விண்ணப்பிப்பது எப்படி?
"ரஜினி பத்தி தெரியாது.." ரஜினியை அவமானப்படுத்தினாரா நயன்தாரா ?
TVK:
TVK: "எனக்கு எதிரிங்க வெளிய இல்ல" அடித்து கொள்ளும் தவெக நிர்வாகிகள்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
உண்டியலில் விழுந்த ஐ-போன் முருகனுக்கு சொந்தமா? - அமைச்சர் சேகர் பாபு சொன்ன பதில்
உண்டியலில் விழுந்த ஐ-போன் முருகனுக்கு சொந்தமா? - அமைச்சர் சேகர் பாபு சொன்ன பதில்
Russia Ukraine War: அடிவாங்கிய அமெரிக்கா, ரஷ்யாவில்  கட்டிடங்களுக்குள் பாய்ந்த ட்ரோன்கள் - அதிர்ந்த புதின்
Russia Ukraine War: அடிவாங்கிய அமெரிக்கா, ரஷ்யாவில் கட்டிடங்களுக்குள் பாய்ந்த ட்ரோன்கள் - அதிர்ந்த புதின்
Robin Uthappa : 23 லட்சம் மோசடி! வலை வீசும் போலீஸ்.. சிக்கலில் முன்னாள் கிரிக்கெட் வீரர்!
Robin Uthappa : 23 லட்சம் மோசடி! வலை வீசும் போலீஸ்.. சிக்கலில் முன்னாள் கிரிக்கெட் வீரர்!
Embed widget