மேலும் அறிய

Ajith Kumar : திருப்பதி கோவிலில் அஜித் சுவாமி தரிசனம்.. ரசிகர் கொடுத்த சர்ப்ரைஸ் பரிசு..

நடிகர் அஜித் குமார் திருப்பதி சென்று சுவாமி தரிசனம் செய்துள்ள வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது

அஜித் குமார்

 நடிகர் அஜித் தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி படத்தில் நடித்து வருகிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். கடந்த மே 10 ஆம் தேதி இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தொடங்கப் பட்டது. இதனைத் தொடர்ந்து படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி கவனமீர்த்தது. ஹைதராபாத்தில் முதற்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில் இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஜப்பானில் நடைபெற இருக்கிறது.

இப்படத்தில் அஜித்தின் மகனாக மலையாள நடிகர் நஸ்லென் நடிக்க இருப்பதாக தகவல்கல் வெளியாகியுள்ளன. சமீபத்தில் மலையாளத்தில் வெளியாகிய பிரேமலு படத்தின் நாயகனாக நடித்தவர் நஸ்லென். குட் பேட் அக்லி அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாக இருக்கிறது.

விடாமுயற்சி 

இதற்கிடையில் அஜித் குமார் விடாமுயற்சி  படப்பிடிப்பிற்காக அஜர்பைஜான் செல்ல இருப்பதாக எதிர்பார்க்கப் படுகிறது. விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு 50 சதவீதம் முடிவடைந்து விட்ட நிலையில் இன்னும் 30 முதல் 35 நாட்கள் படப்பிடிப்பு மட்டுமே மீதமுள்ளது. வரும் ஜூன் 20 ஆம் தேதி படப்பிடிப்பு துவங்க இருக்கிறது. அஜித் , த்ரிஷா , அர்ஜூன் , ஆரவ் , ரெஜினா உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்து வருகிறார்கள். அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார்.  இந்த ஆண்டு தீபாவளிக்கு படத்தை வெளியிட தயாரிப்பு நிறுவனம் லைகா ப்ரோடக்‌ஷன்ஸ் மும்முரம் காட்டி வருகிறது. 

அஜித்துக்கு பரிசு கொடுத்த ரசிகர் 

அடுத்தகட்ட படப்பிடிப்பு வேலைகளில் அஜித் பிஸியாவதற்கு முன்பாக திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சுவாமி தரிசனம் செய்துள்ளார். தனது படப்பிடிப்புக்கு முன்பு திருப்பதி சுவாமி தரிசனம் செய்வதை அஜித் உட்பட பல்வேறு நடிகர்கள் வழக்கமாக கொண்டிருக்கிறார்கள். அஜித் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சுவாமி தரிசனம் செய்து, தான் தங்கியிருந்த ஹோட்டலில் பணிபுரியும் ஊழியர்களிடம் பேசிவிட்டு சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் இந்த ஹோட்டலில் பணிபுரிபவர் அஜித்துக்கு அன்பளிப்பாக வழங்கிய பெருமாளின் சிலையை அஜித் பெற்றுக்கொண்டார். 

மேலும் படிக்க: Maharaja Movie Review: மகாராஜாவாக வந்த விஜய் சேதுபதி.. 50வது படத்தில் கலங்கடித்தாரா.. முழு விமர்சனம் இதோ!

Kamal Haasan: கல்கி ட்ரெய்லரில் 3 நொடிகளில் அலறவிட்ட கமல்ஹாசன்.. படத்தில் இவ்வளவு நேரம் தான் வருவாரா!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Breaking News LIVE: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு 59 ஆக அதிகரிப்பு
Breaking News LIVE: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு 59 ஆக அதிகரிப்பு
Vijay: பிறந்தநாள் வாழ்த்து! சீமான், திருமா, அன்புமணிக்கு சிறப்பு நன்றி - வியூகம் வகுக்கும் விஜய்
Vijay: பிறந்தநாள் வாழ்த்து! சீமான், திருமா, அன்புமணிக்கு சிறப்பு நன்றி - வியூகம் வகுக்கும் விஜய்
TN Assembly: 'அகல்விளக்கு', 'திசைதோறும் திராவிடம்'- பள்ளிக் கல்வித்துறைக்கு 25 புது அறிவிப்புகள்!- என்னென்ன?
TN Assembly: 'அகல்விளக்கு', 'திசைதோறும் திராவிடம்'- பள்ளிக் கல்வித்துறைக்கு 25 புது அறிவிப்புகள்!- என்னென்ன?
Jayam Ravi: கோலிவுட்டில் அடுத்த விவாகரத்து? கணவர் ஜெயம் ரவி புகைப்படங்களை நீக்கிய மனைவி ஆர்த்தி!
Jayam Ravi: கோலிவுட்டில் அடுத்த விவாகரத்து? கணவர் ஜெயம் ரவி புகைப்படங்களை நீக்கிய மனைவி ஆர்த்தி!
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Accident News :  BIKE-ல் மோதிய பேருந்து..தூக்கி வீசப்பட்ட இளைஞர் பதற வைக்கும் CCTV காட்சிNEET Exam  : நீட் மறு தேர்வு..எழுத வராத மாணவர்கள்! நடந்தது என்ன?Amudha IAS Transfer? : இப்படி பண்ணிட்டிங்களே. அமுதா IAS Transfer? அப்செட்டில் ஸ்டாலின்!Trichy Surya |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Breaking News LIVE: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு 59 ஆக அதிகரிப்பு
Breaking News LIVE: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு 59 ஆக அதிகரிப்பு
Vijay: பிறந்தநாள் வாழ்த்து! சீமான், திருமா, அன்புமணிக்கு சிறப்பு நன்றி - வியூகம் வகுக்கும் விஜய்
Vijay: பிறந்தநாள் வாழ்த்து! சீமான், திருமா, அன்புமணிக்கு சிறப்பு நன்றி - வியூகம் வகுக்கும் விஜய்
TN Assembly: 'அகல்விளக்கு', 'திசைதோறும் திராவிடம்'- பள்ளிக் கல்வித்துறைக்கு 25 புது அறிவிப்புகள்!- என்னென்ன?
TN Assembly: 'அகல்விளக்கு', 'திசைதோறும் திராவிடம்'- பள்ளிக் கல்வித்துறைக்கு 25 புது அறிவிப்புகள்!- என்னென்ன?
Jayam Ravi: கோலிவுட்டில் அடுத்த விவாகரத்து? கணவர் ஜெயம் ரவி புகைப்படங்களை நீக்கிய மனைவி ஆர்த்தி!
Jayam Ravi: கோலிவுட்டில் அடுத்த விவாகரத்து? கணவர் ஜெயம் ரவி புகைப்படங்களை நீக்கிய மனைவி ஆர்த்தி!
TN RAIN: மக்களே! 7 மாவட்டங்களுக்கு 3 நாட்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை - வெளுக்கப் போகும் கனமழை!
TN RAIN: மக்களே! 7 மாவட்டங்களுக்கு 3 நாட்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை - வெளுக்கப் போகும் கனமழை!
HVF Avadi Recruitment: பி.இ. பட்டம், டிப்ளமோ பெற்றவரா? கனரக வாகன தொழிற்சாலையில் பணி; விண்ணப்பிப்பது எப்படி?
பி.இ.பட்டம், டிப்ளமோ பெற்றவரா? கனரக வாகன தொழிற்சாலையில் பணி; விண்ணப்பிப்பது எப்படி?
எடப்பாடி பழனிசாமி மீது முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சி. பழனிசாமி அவதூறு வழக்கு தாக்கல்
எடப்பாடி பழனிசாமி மீது முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சி. பழனிசாமி அவதூறு வழக்கு தாக்கல்
"தார்மீக, அரசியல் தோல்விக்கு பிறகும் ஆணவம் தொடர்கிறது" பிரதமர் மோடிக்கு எதிராக கொந்தளித்த கார்கே!
Embed widget