மேலும் அறிய

Watch video : வேற லெவல் வைப்! CSK அணியுடன் விஜயின் 'விசில் போடு' கொலாப்ரேஷன்... கவனத்தை ஈர்த்த வீடியோ

Watch video : GOAT மற்றும் CSK வைப் கூட்டணி சேர்ந்து கலக்கும் கொலாப்ரேஷன் வீடியோ சோசியல் மீடியாவில் கவனத்தை ஈர்த்துள்ளது.

வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் திரைப்படம் 'The Greatest of All Time'. நடிகர் பிரஷாந்த், பிரபுதேவா, மோகன், அஜ்மல் மற்றும் பலர் நடித்துள்ள இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடலை தமிழ் புத்தாண்டை முன்னிட்டு நேற்று (ஏப்ரல் 14) மாலை யூ டியூபில் வெளியிட்டது படக்குழு.  

Watch video : வேற லெவல் வைப்! CSK அணியுடன் விஜயின் 'விசில் போடு' கொலாப்ரேஷன்... கவனத்தை ஈர்த்த வீடியோ

நடிகர் விஜய் பாடல்கள் எப்போதுமே மாஸ் லெவலில் இணையத்தில் வைரலாகி சாதனை செய்து வருகிறது. விஜய் ரசிகர்கள் இந்த பாடலை கொண்டாடி வருகிறார்கள். யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் முதல் முறையாக விஜய் இந்த பாடலை பாடியுள்ளார். ஒரு பக்கம் இந்த பாடல் ட்ரெண்டிங்காகி வரும் அதே வேளையில் இந்த பாடலில் சர்ச்சைக்குரிய பாடல் வரிகள் இருப்பதாகவும், அது பிரச்சினையை தூண்டும் வகையில் இருப்பதாகவும், இளைஞர்கள் மத்தியில் வெறியை தூண்டும் வகையில் இருப்பதாகவும் கூறி பாடலை நீக்கி, விஜய் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க கோரி சமூக ஆர்வலர் ஒருவர் புகார் அளித்து இருந்தார். 

Watch video : வேற லெவல் வைப்! CSK அணியுடன் விஜயின் 'விசில் போடு' கொலாப்ரேஷன்... கவனத்தை ஈர்த்த வீடியோ

இப்படி ஒரு பக்கம் 'விசில் போடு' பாடல் சர்ச்சையில் சிக்கி இருந்தாலும் மறுபக்கம் அது மேலும் மேலும் வைரலாகி வருகிறது. பாடல் வெளியான 17 மணி நேரத்தில் 12 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது விஜய் விசில் போடு பாடலை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பாடலான 'விசில் போடு' பாடலுடன் கொலாப்ரேஷன் செய்து சோஷியல் மீடியாவில் தற்போது வெளியாகியுள்ளது.

ஒரு பக்கம் GOAT படத்தின் விசில் போடு பாடல் பட்டையை கிளப்பி வரும் அதே வேளையில் CSK அணியுடன் கொலாப்ரேஷன் செய்துள்ள இந்த பாடலும் சோஷியல் மீடியாவில் ரசிகர்களின் கவனத்தை முழுவதுமாக ஆக்கிரமித்துள்ளது. ஐபிஎல் மேட்ச் களைகட்டி வரும் இந்த நேரத்தில் இன்றைய நாள் முழுவதும் விசில் போடு வைப்பில் கொண்டாடப்பட்டு வருகிறது. 

View this post on Instagram
 
A post shared by Chennai Super Kings (@chennaiipl)

ரசிகர்களின் உற்சாகமும் இந்த பாடலும் கூடுதல் எனர்ஜியை கொடுக்கிறது.  இந்த கொலப்ரேஷன் வீடியோ தாறுமாறாக பகிரப்பட்டு வைரலாகி  வருகிறது. இதை விஜய் தன்னுடைய சோஷியல் மீடியா பக்கங்களில் டேக் செய்துள்ளார்.    

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

Group 2 Exam: சென்னையில் தேர்வர்கள் போராட்டம்.. தமிழ்நாடு முழுவதும் குரூப் 2 தேர்வுகள் ஒத்திவைப்பு!

Thirumavalavan: வன்னியர் சமூகத்துக்கு எதிரானதா விடுதலை சிறுத்தைகள்.. திருமாவளவன் காட்டம்!

TN Roundup: TNPSC தேர்வில் குளறுபடி, ஸ்டாலின் கடிதம், திருமா கோரிக்கை, பாஜக கூட்டணி - தமிழகத்தில் இதுவரை

India US Trade Deal: ரூ.45 லட்சம் கோடி..! அமெரிக்காவிடமிருந்து இந்திய வாங்கும் பொருட்களின் மொத்த லிஸ்ட் - எது அதிகம்?

ABP Premium

வீடியோ

US Trade India | ஜவுளி முதல் நகைகள் வரை இந்தியப் பொருட்களுக்கு 0% வரி நண்பருக்காக இறங்கிய டிரம்ப்
MK Stalin Angry | ஆப்சென்ட் ஆன அமைச்சர் டோஸ் விட்ட முதல்வர் பரபரப்பு வீடியோ | Minister Gandhi | DMK
Gold Price Drop Reason | மீண்டும் ஏறும் தங்கம் தலைகீழாய் மாற வாய்ப்பு பிப்ரவரியில் TWIST |Trump
US India | இந்தியா - அமெரிக்கா டீல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Group 2 Exam: சென்னையில் தேர்வர்கள் போராட்டம்.. தமிழ்நாடு முழுவதும் குரூப் 2 தேர்வுகள் ஒத்திவைப்பு!
Group 2 Exam: சென்னையில் தேர்வர்கள் போராட்டம்.. தமிழ்நாடு முழுவதும் குரூப் 2 தேர்வுகள் ஒத்திவைப்பு!
Thirumavalavan: வன்னியர் சமூகத்துக்கு எதிரானதா விடுதலை சிறுத்தைகள்.. திருமாவளவன் காட்டம்!
Thirumavalavan: வன்னியர் சமூகத்துக்கு எதிரானதா விடுதலை சிறுத்தைகள்.. திருமாவளவன் காட்டம்!
TN Roundup: TNPSC தேர்வில் குளறுபடி, ஸ்டாலின் கடிதம், திருமா கோரிக்கை, பாஜக கூட்டணி - தமிழகத்தில் இதுவரை
TN Roundup: TNPSC தேர்வில் குளறுபடி, ஸ்டாலின் கடிதம், திருமா கோரிக்கை, பாஜக கூட்டணி - தமிழகத்தில் இதுவரை
India US Trade Deal: ரூ.45 லட்சம் கோடி..! அமெரிக்காவிடமிருந்து இந்திய வாங்கும் பொருட்களின் மொத்த லிஸ்ட் - எது அதிகம்?
India US Trade Deal: ரூ.45 லட்சம் கோடி..! அமெரிக்காவிடமிருந்து இந்திய வாங்கும் பொருட்களின் மொத்த லிஸ்ட் - எது அதிகம்?
அடகொடுமையே..! 20 ரூபாய் வழக்கு.. செய்யாத தப்புக்கு 30 வருட ஜெயில்.. விடுதலையானதுமே நடந்த கொடுமை

Tirunelveli: மனைவிக்கு வீட்டிலேயே பிரசவம்.. இறந்த குழந்தை புதைப்பு.. நெல்லையை அதிரவைத்த கணவன்!

Watch Video: கண்காட்சியில் கழண்டு விழுந்த ராட்சத ராட்டினம்.. பதற வைக்கு வீடியோ!

Rolls Royce electric SUV: மிருகத்தை EV மோடில் இறக்கும் ப்ரீமியம் கார் ப்ராண்ட்.. 530KM ரேஞ்ச், மூச்சு முட்டும் விலை..!

Embed widget