மேலும் அறிய

ஷாருக்கான், சிவகார்த்திகேயன், யஷ்..! சின்னத்திரையில் தொடங்கி வெள்ளித்திரையில் ஜொலிக்கும் நட்சத்திரங்கள்..!

சிவகார்த்திகேயன், யாஷ், பிரியா பவானி சங்கர் என தொலைக்காட்சி தொடங்கி தங்களது அசுர வளர்ச்சியின் மூலம் சினிமாவில் கோலோச்சி வரும் நட்சத்திரங்கள் பற்றி காண்போம்...

ஷாருக்கான்

ஃபாஜி எனும் தொலைக்காட்சி சீரியலில் தன் திரை வாழ்வுக்கு அடிக்கல் நாட்டினார். அவரது முதல் படம் தீவானா. பாலிவுட் சூப்பர் ஸ்டாராகவும், உலகம் முழுவதும் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தைக் கொண்டும் இருக்கும் ஷாருக்கான் இன்று வரை தொலைக்காட்சியிலிருந்து சினிமாவுக்கு பயணிக்கும் ஒவ்வொரு இந்திய நடிகர்களுக்கும் உத்வேகமாக விளங்குகிறார்.

மாதவன்

ஷாருக்கான், சிவகார்த்திகேயன், யஷ்..! சின்னத்திரையில் தொடங்கி வெள்ளித்திரையில் ஜொலிக்கும் நட்சத்திரங்கள்..!

ஜீ தொலைக்காட்சியின் இந்தி சீரியல் மூலம் இந்தி சீரியல் ரசிகர்களை ஈர்த்த மாதவன், மணிரத்னத்தின் கண்ணில்பட்டு அலைபாயுதே மூலம் தமிழ் மக்களின் இதயங்களை வென்று, இன்று வரை ஆட்சி செய்து வருகிறார்.

சிவகார்த்திகேயன்

’கலக்கப்போவது யாரு?’டிவி ரியாலிட்டி நிகழ்ச்சி மூலம் மக்களின் கிச்சு கிச்சு மூட்டி பெரும் பிரபலமடைந்த சிவகார்த்திகேயன், பாண்டிராஜின் மெரினா படம் மூலம் கோலிவுட் பயணத்தை தொடங்கினார். இன்று கோலிவுட்டின் பாக்ஸ் ஆஃபிஸ் நாயகனான கோலோச்சி வருகிறார்.

பிரியா பவானி சங்கர்

ஷாருக்கான், சிவகார்த்திகேயன், யஷ்..! சின்னத்திரையில் தொடங்கி வெள்ளித்திரையில் ஜொலிக்கும் நட்சத்திரங்கள்..!

இன்றைய தேதிக்கு கோலிவுட்டில் அதிக படங்கள் கைவசம் வைத்திருக்கும் பிரியா பவானி சங்கர், செய்தி வாசிப்பாளர் டூ டிவி சீரியல் நாயகி டூ ஹீரோயின். இவரது முதல் படம் மேயாத மான். செய்தி வாசிப்பாளராக இருந்த போதாகட்டும் இன்று நாயகியாக கலக்கிவரும்போதாகட்டும் எதை செய்தாலும் சிறப்பாக தன் தனித்துவம் மாறாமல் செய்யும் பிரியாவுக்கு ரெட் கார்ப்பெட் விரித்து ரசிகர்கள் பொக்கே கொடுத்து வருகின்றனர்.

சந்தானம்

'லொல்லு சபா’ சந்தானம் என இன்றளவும் மகிழ்ச்சியோடு நினைவுகூறப்படும் சந்தானம், நடிகர் சிம்புவின் மன்மதன் படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அன்று முதல் கோலிவுட்டில் ரீப்ளேஸ்மெண்ட் இல்லாமல் தன் கவுண்டர்களால் தொடர்ந்து மக்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்து வருகிறார்.

யாஷ்

ஷாருக்கான், சிவகார்த்திகேயன், யஷ்..! சின்னத்திரையில் தொடங்கி வெள்ளித்திரையில் ஜொலிக்கும் நட்சத்திரங்கள்..!

கன்னட டிவி சீரியல்களில் நடித்து வந்த யாஷ், கேஜிஎஃப் படத்துக்குப் பிறகு பான் இந்தியா ஸ்டாராக, இந்திய சினிமாவின் முக்கிய நடிகர்களில் ஒருவராக உருவெடுத்துள்ளார். ஒட்டுமொத்த இந்தியாவையே தனக்கு சலாம் சொல்ல வைத்துள்ள ராக்கி பாயை இன்னும் அதிகம் கொண்டாட ரசிகர்கள் வழி மேல் விழி வைத்துக் காத்துள்ளனர்.

வாணி போஜன்

ஷாருக்கான், சிவகார்த்திகேயன், யஷ்..! சின்னத்திரையில் தொடங்கி வெள்ளித்திரையில் ஜொலிக்கும் நட்சத்திரங்கள்..!

சன், ஜெயா, ஜீ தமிழ் தொலைக்காட்சிகளின் சீரியல்கள் மூலம் கவனம் ஈர்த்த வாணி போஜன், ’ஓ மை கடவுளே’ படம் மூலம் கோலிவுட் எண்ட்ரீ கொடுத்தார். சமூக வலைதளங்களில் தனக்கென பெரும் ஆர்மியை உருவாக்கி வைத்திருக்கும் வாணியை கோலிவுட் ரசிகர்கள் அடுத்தடுத்த படங்களில் பார்க்க ஆவலாகக் காத்துள்ளனர்.  

ஆயுஷ்மான் குரானா

தமிழில் சிவகார்த்திகேயன் போல் இந்தியில் ரியாலிட்டி ஷோ மூலம் பிரபலமடைந்த ஆயுஷ்மான் குரானா, இன்று இந்தி சினிமாவில் கதையம்சம் கொண்ட படங்களை எடுத்து நடிப்பதில் முதன்மையானவர். தாராள பிரபு ,நெஞ்சுக்கு நீதி தொடங்கி வரவிருக்கும் வீட்ல விசேஷம், அந்தகன் படங்கள் வரை இந்தி சினிமாவில் ஆயுஷ்மான் நடித்த படங்கள் ரீமேக் செய்யப்பட்டு வருகின்றன. கோலிவுட்டில் நேரடியாக நடிக்காமலேயே தமிழ் ரசிகர்களின் கவனம் ஈர்த்துள்ள ஆயுஷ்மானுக்கு பூச்செண்டு!

சுஷாந்த் சிங் ராஜ்புத்

ஷாருக்கான், சிவகார்த்திகேயன், யஷ்..! சின்னத்திரையில் தொடங்கி வெள்ளித்திரையில் ஜொலிக்கும் நட்சத்திரங்கள்..!

’பவித்ர ரிஷ்தா’ எனும் இந்தி சீரியல் மூலம் பாலிவுட் ரசிகர்களின் மனம் கவர்ந்த சுஷாந்த், தோனியாக நடித்து உலக மக்களின் மனங்களை வென்றார். இறப்புக்குப் பின்னும் சுஷாந்த் தொடர்ந்து ஏராளமான மக்களால் அனுதினமும் நேசிக்கப்பட்டு வருவதே அவரது நடிப்புத் திறமைக்கான மணிமகுடம்!

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rain Update: சென்னையில் பரவலாக மழை, வலுவடையும் காற்றழுத்த தாழ்வு மண்டலம், கனமழைக்கு வாய்ப்பு? வானிலை மையம்
TN Rain Update: சென்னையில் பரவலாக மழை, வலுவடையும் காற்றழுத்த தாழ்வு மண்டலம், கனமழைக்கு வாய்ப்பு? வானிலை மையம்
Bipin Rawat: இந்தியாவே ஷாக்..! முப்படை தளபதி பிபின் ராவத் மரணம் - மனித தவறே காரணம் என அறிவிப்பு
Bipin Rawat: இந்தியாவே ஷாக்..! முப்படை தளபதி பிபின் ராவத் மரணம் - மனித தவறே காரணம் என அறிவிப்பு
"பறிபோகும் தலைவர் பதவி" அண்ணாமலையை கைவிட்ட டெல்லி - தமிழிசை பக்கா ஸ்கெட்ச்!
Indira Gandhi Emergency: எமர்ஜென்சி - பதவிக்காக நீதித்துறையை பந்தாடிய இந்திரா காந்தி, இப்படியெல்லாமா சட்டம் போடுவாங்க..!
Indira Gandhi Emergency: எமர்ஜென்சி - பதவிக்காக நீதித்துறையை பந்தாடிய இந்திரா காந்தி, இப்படியெல்லாமா சட்டம் போடுவாங்க..!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Ashwin Profile: ”நான் சொடுக்கு பந்து போடணுமா?”தலையெழுத்தை மாற்றிய COACH நாயகன் அஸ்வினின் கதை..!Rahul gandhi on MP injury: ”ஆமா...தள்ளிவிட்டேன்! என்னையவே தடுக்குறீங்களா?” ஆதாரத்துடன் பேசிய ராகுல்Vijay vs Vck | வாயை திறக்காத விஜய்.. பணிய வைத்த விசிக!ரவுண்டு கட்டும் நெட்டிசன்ஸ்! tvk | vckMLA Inspection : ‘’எல்லாம் அறிவு கெட்டவனா?’’LEFT & RIGHT வாங்கிய MLA திக்குமுக்காடிய அதிகாரிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain Update: சென்னையில் பரவலாக மழை, வலுவடையும் காற்றழுத்த தாழ்வு மண்டலம், கனமழைக்கு வாய்ப்பு? வானிலை மையம்
TN Rain Update: சென்னையில் பரவலாக மழை, வலுவடையும் காற்றழுத்த தாழ்வு மண்டலம், கனமழைக்கு வாய்ப்பு? வானிலை மையம்
Bipin Rawat: இந்தியாவே ஷாக்..! முப்படை தளபதி பிபின் ராவத் மரணம் - மனித தவறே காரணம் என அறிவிப்பு
Bipin Rawat: இந்தியாவே ஷாக்..! முப்படை தளபதி பிபின் ராவத் மரணம் - மனித தவறே காரணம் என அறிவிப்பு
"பறிபோகும் தலைவர் பதவி" அண்ணாமலையை கைவிட்ட டெல்லி - தமிழிசை பக்கா ஸ்கெட்ச்!
Indira Gandhi Emergency: எமர்ஜென்சி - பதவிக்காக நீதித்துறையை பந்தாடிய இந்திரா காந்தி, இப்படியெல்லாமா சட்டம் போடுவாங்க..!
Indira Gandhi Emergency: எமர்ஜென்சி - பதவிக்காக நீதித்துறையை பந்தாடிய இந்திரா காந்தி, இப்படியெல்லாமா சட்டம் போடுவாங்க..!
Breaking News LIVE : சென்னையில் காலையிலே மழை! இன்றுடன் நிறைவு பெறும் நாடாளுமன்ற கூட்டத்தொடர்!
Breaking News LIVE : சென்னையில் காலையிலே மழை! இன்றுடன் நிறைவு பெறும் நாடாளுமன்ற கூட்டத்தொடர்!
Sunita Williams: சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்?  பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்;  புதிய சிக்கல் என்ன?
சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்? பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்; புதிய சிக்கல் என்ன?
Vijayakanth: என்னோட கதையில் விஜயகாந்த் தான் வில்லனாக இருந்தார் – பா ரஞ்சித் பகிர்ந்த தகவல்!
Vijayakanth: என்னோட கதையில் விஜயகாந்த் தான் வில்லனாக இருந்தார் – பா ரஞ்சித் பகிர்ந்த தகவல்!
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
Embed widget