மேலும் அறிய

Oscar 2024: ஆஸ்கர் விருதுகளை குவித்த ஓப்பன்ஹெய்மர், புவர் திங்ஸ்.. எந்தெந்த ஓடிடி ப்ளாட்ஃபார்மில் பாக்கலாம்?

Oscar 2024: 96வது ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் ஓப்பன்ஹெய்மர் மற்றும் பூர் திங்ஸ் போன்ற படங்கள் விருதுகளை குவித்துள்ளன.

Oscar 2024: 96வது ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் கிற்ஸ்டோஃபர் நோலனின்,  ஓப்பன்ஹெய்மர் 7 விருதுகளை வென்று அசத்தியுள்ளது.

ஆஸ்கர் 2024 விருதுகள்:

ஆஸ்கர் விருது திரைத்துறையினருக்கு உச்சபட்ச அங்கீகாரமாக கருதப்படுகிறது. அந்த வகையில் 96வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவில் கோலாகலமாக நடந்து முடிந்துள்ளது. இதில் ரசிகர்கள் எதிர்பார்த்ததை போன்றே, ஓப்பய்ஹெய்மர் உள்ளிட்ட சில படங்கள் விருதுகளை வாரிக் குவிக்குத்துள்ளன. அந்த படத்தில் நாயகனாக நடித்த கிலியன் மார்ஃபிக்கு,சிறந்த நடிகருக்கான விருது வழங்கப்பட்ட நிலையில், அதிகபட்சமாக் ஓப்பன்ஹெய்மர் திரைப்படம் 7 விருதுகளை வென்றது.

பிரிவு படம் வென்றவர்கள் 
சிறந்த படம்  Oppenheimer எம்மா தாமஸ், கிறிஸ்டோபர் நோலன் (Emma Thomas & christopher nolan)
சிறந்த நடிகர்  Oppenheimer சிலியன் முர்ஃபி (Cillian Murphy)
சிறந்த நடிகை  Poor Things எம்மா ஸ்டோன் (Emma Stone)
சிறந்த இயக்குநர்  Oppenheimer கிறிஸ்டோபர் நோலன் (christopher nolan)
சிறந்த இசை Oppenheimer லட்விக் கோரன்சன் (Ludwig Goransson)
சிறந்த ஒலிப்பதிவு 
The Zone of Interest
டர்ன் வில்லர்ஸ் & ஜானி பர்ன் (Tarn Willers, johnnie Burn)
சிறந்த துணை நடிகர்  Oppenheimer  ராபர் டவுனி ஜூனியர் (Robert Downey Jr.)
சிறந்த துணை நடிகை The Holdovers டிவைன் ஜாய் ரண்டால்ஃப்  ( Da'Vine Joy Randolph)
சிறந்த பாடல்  Barbie  பில்லி எலிஷ், ஃபின்னஸ் ஓ கானெல் (Billie Eilish & Finneas O'Connell)
 சிறந்த அனிமேஷன் குறும்படம்  War Is Over! Inspired by the Music of John & Yoko தேவ் மில்லின்ஸ் மற்றும் பிராப் புக்கர் (Dave Millins and Brad Booker )
சிறந்த அனிமேஷன் படம் 
The Boy and the Heron

ஹயோ மியாசகி & டோஷியோ சுஷூகி
(Hayao Miyazaki & Toshio Suzuki)

சிறந்த வெளிநாட்டு படம் 
The Zone of Interest

ஜோனாதன் கிளாஸர் (Jonathan Glazer)

சிறந்த ஆவண குறும்படம் 
The Last Repair Shop

பென் ப்ரவுட்ஃபுட் & கிரிஸ் பௌவர்ஸ் (Ben Proudfoot & Kris Bowers)

சிறந்த  தழுவல் திரைக்கதை American Fiction கார்ட் ஜெஃபர்சன் (Cord Jefferson)
சிறந்த ஒப்பனை மற்றும் சிகையலங்காரம் Poor Things

நாடியா ஸ்டேசி, மார்க் கோலியர், ஜோஸ் வெஸ்டன்
(Nadia Stacey, Mark Coulier, Josh Weston)

சிறந்த தயாரிப்பு  Poor Things 

ஜேம்ஸ் பிரைஸ், ஜோனா ஹீத்
(James Price , Shona Heath)

சிறந்த ஆடை வடிவமைப்பு  Poor Things 

ஹாலி வாடிங்டன் (Holly Waddington)

சிறந்த திரைக்கதை  
Anatomy of a Fall

ஜஸ்டின் ட்ரைட் & ஆர்தர் ஹராரி
(Justine Triet and Arthur Harari)

சிறந்த எடிட்டிங் 
Oppenheimer 

ஜெனிஃபர் லேம் (Jennifer Lame)

சிறந்த ஒளிப்பதிவு 
Oppenheimer 

ஹொய்டெ வான் ஹொய்டெமா
(Hoyte van Hoytema)

சிறந்த விஷூவல் எஃபெக்ட்
Godzilla Minus One

டகாஷி யமசாகி, கியோகோ ஷிபுயா, மசாகி டகாஹஷி, டட்சுஜி நிஜோமா

சிறந்த ஆவணப்படம் ( Feature)

20 Days in Mariupol
Mstyslav Chernov

நேரடி குறும்படம் (ஆக்‌ஷன்)

The Wonderful Story of Henry Sugar
வெஸ் ஆண்டர்சன் & ஸ்டீவன் ரேல்ஸ் 

 

எந்த ஒடிடி தளத்தில் ஆஸ்கர் விருது வென்ற படங்களை காணலாம்:

  • கிறிஸ்டோஃபர் நோலனின் ஓப்பன்ஹெய்மர் திரைப்படம் வரும் 21ம் தேதி, இந்தியாவில் ஜியோ சினிமா ஒடிடி தளத்தில் வெளியாக உள்ளது
  • Poor Things திரைப்படம் டிஸ்னி + ஹாட்ஸ்டாரில் தற்போது ஸ்ட்ரீமிங் ஆகி வருகிறது
  • The Zone of Interest திரைப்படத்தை AppleTV, Prime Video, YouTube Movies ஆகிய தளங்களில் கட்டணம் செலுத்தி பார்க்கலாம்
  • The Holdovers திரைப்படம் Peacock ஒடிடி தளத்தில் ஸ்ட்ரிமிங் ஆகி வருகிறது
  • Barbie திரைப்படம் MAX ஒடிடி தளத்தில் உள்ளது
  • American Fiction திரைப்படத்தை அமேசான் பிரைம் மற்றும் Apple TV+ ஒடிடியில் கண்டுகளிக்கலாம்
  • Anatomy of a Fall திரைப்படத்தை அமேசான் பிரைம் மற்றும் Apple TV+ ஒடிடியில் கண்டுகளிக்கலாம்
  • Godzilla Minus One தற்போது வரை எந்த ஒடிடி தளத்திலும் வெளியாகவில்லை
Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

MK Stalin Vs Amit Shah: “உங்கள் சங்கி படையையே கூட்டி வந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது“; அமித் ஷாவிற்கு மு.க. ஸ்டாலின் சவால்
“உங்கள் சங்கி படையையே கூட்டி வந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது“; அமித் ஷாவிற்கு மு.க. ஸ்டாலின் சவால்
MK Stalin: உதயநிதிக்கு பாராட்டு; பாஜகவிற்கு குட்டு; திருவண்ணாமலை மாநாட்டில் மு.க. ஸ்டாலின் பேசியது என்ன.?
உதயநிதிக்கு பாராட்டு; பாஜகவிற்கு குட்டு; திருவண்ணாமலை மாநாட்டில் மு.க. ஸ்டாலின் பேசியது என்ன.?
Udhayanidhi:
Udhayanidhi: "எதிரிகள் தப்புக்கணக்கை சுக்கு நூறாக்கும் கொள்கை கூட்டம் இது" ஆர்ப்பரித்த உதயநிதி
Udhayanidhi:
Udhayanidhi: "2026 தேர்தலில் இளைஞர்களுக்கு போட்டியிட அதிக வாய்ப்பு வழங்க வேண்டும்" - மு.க.ஸ்டாலினுக்கு உதயநிதி கோரிக்கை
ABP Premium

வீடியோ

DMK Youth Meeting | 1.5 லட்சம் நிர்வாகிகள்!கடல்போல் திரண்ட கூட்டம்கெத்து காட்டிய முதல்வர்
Sreelekha IPS Profile | கேரளாவில் தடம்பதித்த பாஜகIPS அதிகாரி to முதல் மேயர்!யார் இந்த ஸ்ரீலேகா?
தவெக-விற்கு தாவும் வைத்திலிங்கம்?OPS-க்கு விரைவில் டாடா?பறிபோகும் ஆதரவாளர்கள் | Vaithilingam in TVK
கிளம்பிய LIONEL MESSIஆத்திரமடைந்த ரசிகர்கள் விழா ஏற்பாட்டாளர் கைது | Lionel Messi in Kolkata
சாக்கு சொன்ன சவுக்கு ARREST பேட்டி”G PAY-ல பணம் அனுப்புனா நான் பொறுப்பா?” | Savukku Shankar Arrest

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin Vs Amit Shah: “உங்கள் சங்கி படையையே கூட்டி வந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது“; அமித் ஷாவிற்கு மு.க. ஸ்டாலின் சவால்
“உங்கள் சங்கி படையையே கூட்டி வந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது“; அமித் ஷாவிற்கு மு.க. ஸ்டாலின் சவால்
MK Stalin: உதயநிதிக்கு பாராட்டு; பாஜகவிற்கு குட்டு; திருவண்ணாமலை மாநாட்டில் மு.க. ஸ்டாலின் பேசியது என்ன.?
உதயநிதிக்கு பாராட்டு; பாஜகவிற்கு குட்டு; திருவண்ணாமலை மாநாட்டில் மு.க. ஸ்டாலின் பேசியது என்ன.?
Udhayanidhi:
Udhayanidhi: "எதிரிகள் தப்புக்கணக்கை சுக்கு நூறாக்கும் கொள்கை கூட்டம் இது" ஆர்ப்பரித்த உதயநிதி
Udhayanidhi:
Udhayanidhi: "2026 தேர்தலில் இளைஞர்களுக்கு போட்டியிட அதிக வாய்ப்பு வழங்க வேண்டும்" - மு.க.ஸ்டாலினுக்கு உதயநிதி கோரிக்கை
IND Vs SA 3rd T20: இந்திய பவுலர்கள் ஆதிக்கம்; 3-வது டி20 போட்டியில் இந்தியா அபார வெற்றி; 2-1 என தொடரில் முன்னிலை
இந்திய பவுலர்கள் ஆதிக்கம்; 3-வது டி20 போட்டியில் இந்தியா அபார வெற்றி; 2-1 என தொடரில் முன்னிலை
Hero Vida Dirt.E K3: என்னது, குழந்தைகளுக்கு இ-பைக்கா.?! அசத்தும் ஹீரோ நிறுவனம்; விடா டர்ட் இ பைக்கின் விலை என்ன.?
என்னது, குழந்தைகளுக்கு இ-பைக்கா.?! அசத்தும் ஹீரோ நிறுவனம்; விடா டர்ட் இ பைக்கின் விலை என்ன.?
PM Modi Visit: பொங்கல் கொண்டாட தமிழ்நாடு வரும் பிரதமர் மோடி.. பாஜக போடும் ஸ்கெட்ச்!
PM Modi Visit: பொங்கல் கொண்டாட தமிழ்நாடு வரும் பிரதமர் மோடி.. பாஜக போடும் ஸ்கெட்ச்!
New Kia Seltos vs Tata Sierra: புதிய கியா செல்டோஸா.? டாடா சியராவா.? அதிக சிறப்பம்சங்களை கொண்டுள்ள SUV எது.?
புதிய கியா செல்டோஸா.? டாடா சியராவா.? அதிக சிறப்பம்சங்களை கொண்டுள்ள SUV எது.?
Embed widget