மேலும் அறிய

தன்னைத் தானே திருமணம் செய்துக் கொண்ட பிரபல சீரியல் நடிகை...என்ன காரணம் தெரியுமா>?

கடந்த ஜூன் மாதம் குஜராத் மாநிலம் வதோதராவைச் சேர்ந்த ஷாமா பிந்து என்ற 24 வயது பெண் ஒருவர் திருமணம் செய்துக் கொண்டு அனைவரையும் அதிர வைத்தார்.

பிரபல சீரியல் நடிகை ஒருவர் தன்னைத் தானே திருமணம் செய்துக் கொண்டுள்ள சம்பவம் இந்திய திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கடந்த ஜூன் மாதம் குஜராத் மாநிலம் வதோதராவைச் சேர்ந்த ஷாமா பிந்து என்ற 24 வயது பெண் ஒருவர் திருமணம் செய்துக் கொண்டு அனைவரையும் அதிர வைத்தார். இதுதொடர்பாக கருத்து தெரிவித்த அவர், நான் திருமணம் செய்துக் கொள்ள நினைக்கவில்லை என்றும், ஆனால் மணமகளாக பார்க்க வேண்டும்  என விரும்பியதால் என்னை நானே திருமணம் செய்துக் கொண்டேன் என தெரிவித்தார். 

View this post on Instagram
 
A post shared by Kanishka Soni (@itskanishkasoni)

இந்த சம்பவமே இன்னும் மறக்க முடியாத நிலையில் ரபல சீரியல் நடிகை ஒருவர் தன்னைத் தானே திருமணம் செய்துக் கொண்டுள்ள சம்பவம் நடைபெற்றுள்ளது. விஜய் டிவியில் கடந்த 2012 ஆம் ஆண்டில் என் கணவன் என் தோழன் என்ற இந்தி மொழி டப்பிங் சீரியல் ஒளிபரப்பாகி வந்தது. இதன் ஒரிஜினல் மேக்கிங்கான தியா ஓர் பாதீ ஹம் சீரியலில் நடித்தவர் நடிகை கனிஷ்கா சோனி. 

கடந்த 2007 ஆம் ஆண்டு பாத்ரூம் சிங்கர் போட்டியில் கலந்து கொண்ட கனிஷ்கா சோனி , அதன் பின் ஃபியர் ஃபேக்டர்: காத்ரோன் கே கிலாடி 2  நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பிரபலமானார். தொடர்ந்து 2015  ஆம் ஆண்டு வெளியான தமிழ்த் திரைப்படமான பத்தாயிரம் கோடி படத்திலும் அவர் நடித்துள்ளார். தோ தில் ஏக் ஜான், பவித்ரா ரிஷ்டா, தியா அவுர் பாத்தி ஹம் மற்றும் டெவோன் கே தேவ் மஹாதேவ் போன்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 

இவர் கடந்த ஆகஸ்ட் 6 ஆம் தேதி இன்ஸ்டாகிராமில் நெற்றியில் குங்குமத்துடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு என்னை நானே திருமணம் செய்துகொண்டேன்.  எனக்கு எப்பொழுதும் எந்த மனிதனும் தேவையில்லை .. நான் எப்போதும் தனியாகவும் தனிமையிலும் என் கிடாருடன் மகிழ்ச்சியாக இருக்கிறேன். எனக்குள் சக்தி, வலிமை, கடவுள் அருள் என அனைத்தும் இருக்கிறது என தெரிவித்திருந்தார். 

View this post on Instagram
 
A post shared by Kanishka Soni (@itskanishkasoni)

மேலும்  தன்னை திருமணம் செய்து கொள்ளும் முடிவை கேள்வி எழுப்பிய ரசிகர்களுக்கு அவர் தொடர்ந்து பதிலளித்தார். அதில் நான் இந்திய கலாச்சாரத்தை உண்மையாக நம்புகிறேன். திருமணம் என்பது செக்ஸ் பற்றியது அல்ல, அது அன்பு மற்றும் நேர்மையைப் பற்றியது, அந்த நம்பிக்கையை நான் இழந்துவிட்டேன், எனவே அதைக் கண்டுபிடிப்பது கடினமாக இருக்கும்போது வெளியில் தேடுவதை விட தனியாக வாழ்வதும் என்னை நேசிப்பதும் சிறந்தது. இது எனது முழு மனதுடன் முழு மனதுடன் எடுக்கப்பட்ட முடிவு . நான் இப்போது அமெரிக்காவில் இருக்கிறேன். அடுத்ததாக ஹாலிவுட்டில் நடிப்பதற்கு கவனம் செலுத்தி வருகிறேன் என கனிஷ்கா சோனி கூறியுள்ளார். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

விவசாயிகளுக்கு ரூ. 111 கோடி.! வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட்- பொங்கல் பண்டிகையில் ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு
விவசாயிகளுக்கு ரூ. 111 கோடி.! வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட்- பொங்கல் பண்டிகையில் ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு
Pongal 2026: ”பொங்கலோ பொங்கல்” - தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பண்டிகை உற்சாக கொண்டாட்டம்!
Pongal 2026: ”பொங்கலோ பொங்கல்” - தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பண்டிகை உற்சாக கொண்டாட்டம்!
TVK Vijay: தை 1ம் தேதி தமிழ் புத்தாண்டா? - பொங்கல் வாழ்த்து சொல்லி வாங்கி கட்டிய விஜய்!
TVK Vijay: தை 1ம் தேதி தமிழ் புத்தாண்டா? - பொங்கல் வாழ்த்து சொல்லி வாங்கி கட்டிய விஜய்!
Pongal 2026 Nalla Neram: மக்களே... பொங்கல் எந்த நேரத்தில் வைக்க வேண்டும்? இதுதான் டைம் பாருங்க!
Pongal 2026 Nalla Neram: மக்களே... பொங்கல் எந்த நேரத்தில் வைக்க வேண்டும்? இதுதான் டைம் பாருங்க!
ABP Premium

வீடியோ

”மானத்த பத்தி நீங்க பேசலாமா?” அடக்குமுறைகளை எதிர்க்கும் இஸ்லாமிய தமிழச்சி! | Wahitha Begum
அயோத்தி செல்லும் ராகுல்! காங்கிரஸ் பக்கா ப்ளான் கொந்தளிக்கும் பாஜகவினர் | Rahul Gandhi Visit Ayodhya
’’ரவுடிகள்..கோமாளிகள்’’விஜய் ரசிகர்களை திட்டிய சுதா கொங்கரா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
விவசாயிகளுக்கு ரூ. 111 கோடி.! வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட்- பொங்கல் பண்டிகையில் ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு
விவசாயிகளுக்கு ரூ. 111 கோடி.! வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட்- பொங்கல் பண்டிகையில் ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு
Pongal 2026: ”பொங்கலோ பொங்கல்” - தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பண்டிகை உற்சாக கொண்டாட்டம்!
Pongal 2026: ”பொங்கலோ பொங்கல்” - தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பண்டிகை உற்சாக கொண்டாட்டம்!
TVK Vijay: தை 1ம் தேதி தமிழ் புத்தாண்டா? - பொங்கல் வாழ்த்து சொல்லி வாங்கி கட்டிய விஜய்!
TVK Vijay: தை 1ம் தேதி தமிழ் புத்தாண்டா? - பொங்கல் வாழ்த்து சொல்லி வாங்கி கட்டிய விஜய்!
Pongal 2026 Nalla Neram: மக்களே... பொங்கல் எந்த நேரத்தில் வைக்க வேண்டும்? இதுதான் டைம் பாருங்க!
Pongal 2026 Nalla Neram: மக்களே... பொங்கல் எந்த நேரத்தில் வைக்க வேண்டும்? இதுதான் டைம் பாருங்க!
Happy Pongal 2026 Wishes: தைத்திருநாளில் நட்புக்கும் உறவுக்கும் அனுப்ப 10 புதுமையான வாழ்த்துகள் இதோ!
Happy Pongal 2026 Wishes: தைத்திருநாளில் நட்புக்கும் உறவுக்கும் அனுப்ப 10 புதுமையான வாழ்த்துகள் இதோ!
Avaniyapuram Jallikattu: வாடிவாசலில் துள்ளிக்குதிக்கும் காளைகள்.. தொடங்கியது அவனியாபுரம் ஜல்லிக்கட்டு!
Avaniyapuram Jallikattu: வாடிவாசலில் துள்ளிக்குதிக்கும் காளைகள்.. தொடங்கியது அவனியாபுரம் ஜல்லிக்கட்டு!
ரூ. 3.50 லட்சம் மானியம்.. 6 % வட்டி மானியம்.! அள்ளிக்கொடுக்கும் அரசு- யாருக்கெல்லாம்.? விண்ணப்பிப்பது எப்படி.?
ரூ. 3.50 லட்சம் மானியம்.. 6 % வட்டி மானியம்.! அள்ளிக்கொடுக்கும் அரசு- யாருக்கெல்லாம்.? விண்ணப்பிப்பது எப்படி.?
DMK Congress: கூட்டாட்சி கிடையாது.. தவெக-வுடன் காங்கிரஸ் இணைந்தால் திமுக பலம் குறையாது - ஆ.ராசா காட்டம்
DMK Congress: கூட்டாட்சி கிடையாது.. தவெக-வுடன் காங்கிரஸ் இணைந்தால் திமுக பலம் குறையாது - ஆ.ராசா காட்டம்
Embed widget