மேலும் அறிய

தவெக குதிரை பேரம்? "CBI விசாரணை நடத்தணும்" உச்ச நீதிமன்றத்தில் வழக்கு

ஆட்சியமைப்பதற்காக தவெக மற்ற கட்சிகளிடம் குதிரைப் பேரத்தில் ஈடுபட்டதாகக் குற்றசாகட்டுகள் வரும் நிலையில், இதில் சிபிஐ விசாரணை கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டிருப்பது பேசுபொருளாகியிருக்கிறது.

நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லையென்றாலும், தனிப்பெரும் கட்சியாக 108 இடங்களில் தவெக வென்றது.

இருப்பினும் ஆட்சியமைக்க மேலும் 11 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு தேவை என்ற நிலையில், காங்கிரஸின் கூட்டணி மற்றும் விசிக, இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் மே 10-ம் தேதி தவெக ஆட்சியமைத்தது.

பின்னர், வக்கெடுப்புக்கு முந்தைய நாள் அதிமுக எம்.எல்.ஏ சி.வி.சண்முகம் வீட்டிற்கு முதல்வர் விஜய் சென்றதும், அவருக்கு முன்பாக அங்கு சோபா சென்றதும் எதிர்கட்சிகளால் விமர்சனத்துக்குள்ளானது.

பின்னர், மே 13-ம் தேதி நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில், சி.வி.சண்முகம் உட்பட 25 அதிமுக எம்.எல்.ஏ தங்கள் கட்சிப் பொதுச் செயலாளரின் உத்தரவை மீறி தவெக-வுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

இதனால், திமுக, அமமுக உள்ளிட்ட கட்சிகள் தவெக குதிரை பேரத்தில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டின.

இந்த நிலையில், மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர், நம்பிக்கை வாக்கெடுப்பில் குதிரைப் பேரிடம் நடந்திருப்பதாக சிபிஐ விசாரணை கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடுத்திருக்கிறார்.

மேலும் அந்த மனுவில், "தமிழ்நாடு சட்டமன்றத்தில், மற்ற கட்சிகளைச் சேர்ந்த சில எம்.எல்.ஏ-க்கள் குதிரை பேரத்தில் ஈடுபட்டதாகவும், தவெக சார்பில் அவர்களுக்கு பெரும் தொகைகள் வழங்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

மேலும் அவர்கள், இதர சலுகைகளுக்காக தங்கள் கட்சி உத்தரவுகளை மீறியதாகவும் கூறப்படுகிறது.

எனவே இதில் சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும். விசாரணை முடியும் வரை மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சிக்குப் பரிந்துரைக்க வேண்டும்" என்று மனுதாரர் தெரிவித்திருக்கிறார்.

இந்த மனு உச்ச உச்சநீதிமன்றத்தால் விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டால் இது தமிழக அரசியலில் முக்கிய விவாதப்பொருளாகும் மாறும் என்பது குறிப்பிடதக்கது.

சென்னை வீடியோக்கள்

தமிழ்நாட்டுக்கு புதிய DGP UPSC ஓகே சொன்ன 3 பேர்! விஜய்யின் CHOICE யார்?
தமிழ்நாட்டுக்கு புதிய DGP UPSC ஓகே சொன்ன 3 பேர்! விஜய்யின் CHOICE யார்?
மேலும் படிக்க
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Top 10 News Headlines: தொடரும் காங்கிரஸ் - திமுக கூட்டணி.. டெஸ்ட் போட்டியில் மாற்றம்.. 11 மணி வரை நடந்தது என்ன?
Top 10 News Headlines: தொடரும் காங்கிரஸ் - திமுக கூட்டணி.. டெஸ்ட் போட்டியில் மாற்றம்.. 11 மணி வரை நடந்தது என்ன?
மாணவிகள் பாதுகாப்பில் நோ காம்ப்ரமைஸ்! - எஸ்பி ஸ்டாலின் - கலெக்டர் ஸ்ரீகாந்த் காட்டிய அதிரடி ஆக்ஷன்!
மாணவிகள் பாதுகாப்பில் நோ காம்ப்ரமைஸ்! - எஸ்பி ஸ்டாலின் - கலெக்டர் ஸ்ரீகாந்த் காட்டிய அதிரடி ஆக்ஷன்!
6 மாசம் கழிச்சி கேட்கணுமா? - அதுவரை நீங்க இருப்பீங்களா? - விஜயை வறுத்தெடுத்த அனிதா ராதாகிருஷ்ணன்!
6 மாசம் கழிச்சி கேட்கணுமா? - அதுவரை நீங்க இருப்பீங்களா? - விஜயை வறுத்தெடுத்த அனிதா ராதாகிருஷ்ணன்!
TN DGP: சட்ட-ஒழுங்கு டிஜிபியை சிறைத்துறைக்கு மாற்றி தமிழ்நாடு அரசு உத்தரவு - மகேஷ் குமார் அகர்வால் வருகை..!
சட்ட-ஒழுங்கு டிஜிபியை சிறைத்துறைக்கு மாற்றி தமிழ்நாடு அரசு உத்தரவு - மகேஷ் குமார் அகர்வால் வருகை..!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

கேரளாவை உலுக்கிய மரணம் 1 1/2 வயது குழந்தை கொலை காதலுனுடன் தாய் செய்த கொடூரம்!
Duraimurugan DMK | ”எனக்கு பதவி வேணாம்” ஒதுங்கும் துரைமுருகன்? அடுத்த பொதுச்செயலாளர் யார்?
Minister Keerthana |
Minister Ramesh | அமைச்சரிடமே லஞ்சம் வாங்கி கையும் களவுமாக சிக்கிய அர்ச்சகர்! ”4000 ரூபாய் கொடுங்க”
Nara Lokesh on Keerathana | Troll-ல் சிக்கிய கீர்த்தனா! சந்திரபாபு மகன் Support

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN DGP: சட்ட-ஒழுங்கு டிஜிபியை சிறைத்துறைக்கு மாற்றி தமிழ்நாடு அரசு உத்தரவு - மகேஷ் குமார் அகர்வால் வருகை..!
சட்ட-ஒழுங்கு டிஜிபியை சிறைத்துறைக்கு மாற்றி தமிழ்நாடு அரசு உத்தரவு - மகேஷ் குமார் அகர்வால் வருகை..!
School Reopening: கொளுத்தும் வெயில்; உடல்நல பாதிப்பு அபாயம்- பள்ளிகள் திறப்பை தள்ளி வைக்கக் கோரிக்கை!
School Reopening: கொளுத்தும் வெயில்; உடல்நல பாதிப்பு அபாயம்- பள்ளிகள் திறப்பை தள்ளி வைக்கக் கோரிக்கை!
Annamalai: வேகமாக வளர்ந்து அதைவிட வேகமாக வீழ்ந்த அண்ணாமலை - முகத்தை இழக்கும் பாஜக, என்ன பிரச்னை?
வேகமாக வளர்ந்து அதைவிட வேகமாக வீழ்ந்த அண்ணாமலை - முகத்தை இழக்கும் பாஜக, என்ன பிரச்னை?
Tamilnadu Round Up: புதிய DGP பதவியேற்பு? செவிலியர் மாணவி உயிரிழப்புக்கான காரணம், படப்பிடிப்பில் விபத்து - தமிழ்நாட்டில் இதுவரை
புதிய DGP பதவியேற்பு? செவிலியர் மாணவி உயிரிழப்புக்கான காரணம், படப்பிடிப்பில் விபத்து - தமிழ்நாட்டில் இதுவரை
TN DGP: உத்தரவு போட்ட மத்திய அரசு..! இன்று பொறுப்பேற்கிறார் புதிய டிஜிபி - தமிழகத்தில் சட்ட-ஒழுங்கு சீராகுமா?
உத்தரவு போட்ட மத்திய அரசு..! இன்று பொறுப்பேற்கிறார் புதிய டிஜிபி - தமிழகத்தில் சட்ட-ஒழுங்கு சீராகுமா?
TN Weather Update: இடி, மின்னலுடன் 16 மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங், சென்னை? தமிழக வானிலை அறிக்கை
இடி, மின்னலுடன் 16 மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங், சென்னை? தமிழக வானிலை அறிக்கை
திருச்சி செவிலியர் உயிரிழப்புக்கு காரணம் என்ன.? வெளியான ஆய்வறிக்கையில் திடீர் ட்விஸ்ட்- நடந்தது என்ன.?
திருச்சி செவிலியர் உயிரிழப்புக்கு காரணம் என்ன.? வெளியான ஆய்வறிக்கையில் திடீர் ட்விஸ்ட்- நடந்தது என்ன.?
Annamalai: விலகும் அண்ணாமலை.. எதிரியாக மாறிய பாஜக.. ஒரே நாளில் தலைகீழ் மாற்றம்!
Annamalai: விலகும் அண்ணாமலை.. எதிரியாக மாறிய பாஜக.. ஒரே நாளில் தலைகீழ் மாற்றம்!
Embed widget