மேலும் அறிய

Chup Public Review : பட ரிலீஸுக்கு முன்பே பாசிடீவ் விமர்சனங்களை அள்ளி வரும் துல்கரின் சுப்!

மாலிவுட், கோலிவுட், டோலிவுட்டை தொடர்ந்து பாலிவுட்டை கலக்கும் துல்கர் சல்மானின் நடிப்பு.. எப்படி இருக்கும் சுப் படம் ?

மலையாளம், தமிழ், தெலுங்கு என நடித்து வரும் துல்கர் “கர்வான்” என்ற ஹிந்தி படம் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். அவரின் அழகாலும் நடிப்பாலும் கன்னிப் பெண்களை கவர்ந்த துல்கர், சில ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சுப் என்ற ஹிந்தி படம் மூலம் பாலிவுட் உலகில்  களம் இறங்கியுள்ளார். சன்னி டியோல், ஸ்ரேயா தன்வந்திரி மற்றும் பூஜா பட் நடித்துள்ள இப்படம் நாளை மறுநாள் ஆகிய செப்டம்பர் 23 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

நெகடிவ் விமர்சனங்கள் கொடுக்கும் திரை விமர்சனர்களை தேடி தேடி வெறிகொண்டு கொல்லும் ஒரு கொலையாளியின் வாழ்வை மையமாக கொண்டது இப்படத்தின் கதைகரு.

படம் 23 ஆம் தேதி ரிலீஸாகவிருந்தாலும், அதற்கு முன்பே ஆடியன்ஸ்களுக்கான இலவச சிறப்பு காட்சி திரையிடப்பட்டுள்ளது. படத்தை பார்த்து, பாசிடீவான விமர்சனங்களை மக்கள் கொடுத்து வருகின்றனர். என்னடா படத்திற்கு முன்பாகவே ப்ரொமோட்ஷனுக்காக இப்படி செய்கிறார்களா..என்றும் சிலர் கேள்வி கேட்டு வருகின்றனர்.

ப்ரொமோஷனுக்காக இது செய்யப்பட்டால், பட விமர்சகர்களை அழைத்து, பொய் விமர்சனம் எழுதி இருக்கலாம். ஆனால், இணையத்தில் தெறிக்கும் விமர்சனங்கள் அனைத்துமே மக்களின் கருத்தாகும். இப்படி பட ரிலீஸுக்கு முன்னரே, படத்தை இலவசமாக அதுவும் மீடியா காரர்களுக்கு இல்லாமல் மக்களுக்கு திரையிடுவது இதுவே முதன் முறை ஆகும். இந்த படம், சென்னை, பெங்களூரு, கொல்கத்தா, ஹைதராபாத் என மொத்தமாக 11 நகரங்களில் திரையிடப்பட்டுள்ளது.

துல்கர் இப்படத்தில் நன்றாக நடித்துள்ளதாகவும், இப்படமானது காலத்திற்கு ஏற்ற கதையை கொண்டதாகவும் பலர் கூறிவருகின்றனர். சீதா ராமம் படத்தை பார்த்த ஹிந்தி பட ரசிகர்களிடம் இருந்து, துல்கர் சல்மான் நல்ல வரவேற்பை பெற்றார்.
சீதா ராமத்தில் பார்த்த துல்கர் சல்மானுக்கும் சுப் படத்தில் நடித்து இருக்கும் துல்கருக்கும் பயங்கரமான வேறுபாடு உள்ளது என்றும், தன் நடிப்பினால் சுப் படத்தில் வரும் கதாப்பாத்திரத்தை செதுக்கியுள்ளார் என்றும் பேசப்படுகிறது.

சுப் படத்தின் ட்ரைலர் : 

View this post on Instagram
 
A post shared by Dulquer Salmaan (@dqsalmaan)

பாசிடீவ் ரெஸ்பான்ஸை அடுத்து, சுப் படத்திற்கான டிக்கெட் பதிவு மும்மரமாக நடந்து வருகிறது. அனைத்து டிக்கெட்டுகளும் சீக்கரமாக விற்று வருகிறது. அதுபோக, திரையரங்குகளில் சுப் படமானது கூடுதலான ஷோக்களுடன் திரையிடப்படவுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rain Update: உஷார்..! தமிழகத்தின் எந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னையில்? வானிலை நிலவரம்
TN Rain Update: உஷார்..! தமிழகத்தின் எந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னையில்? வானிலை நிலவரம்
Virat Kohli: யுக நாயகனின் பிறந்தநாள் - சேஸிங் மாஸ்டர் கிங் கோலியின் முறியடிக்க முடியாத 8 சாதனைகள்..!
Virat Kohli: யுக நாயகனின் பிறந்தநாள் - சேஸிங் மாஸ்டர் கிங் கோலியின் முறியடிக்க முடியாத 8 சாதனைகள்..!
Breaking News LIVE 5th NOV 2024: அமெரிக்க அதிபர் தேர்தலில் இன்று வாக்குப்பதிவு - வெற்றி யார் வசம்?
Breaking News LIVE 5th NOV 2024: அமெரிக்க அதிபர் தேர்தலில் இன்று வாக்குப்பதிவு - வெற்றி யார் வசம்?
Rasipalan Today Nov 5: சிம்மத்துக்கு தடைகள் விலகும் ; கன்னிக்கு புதிய வீடு- உங்கள் ராசிக்கான பலன்?
Rasipalan Today Nov 5: சிம்மத்துக்கு தடைகள் விலகும் ; கன்னிக்கு புதிய வீடு- உங்கள் ராசிக்கான பலன்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Chidambaram issue : முற்றிய தீட்சிதர்கள் வாக்குவாதம்! உடனே OFF செய்த நீதிபதி! OK சொன்ன அறநிலையத்துறைTemple AC Water : அது தீர்த்தம் இல்ல.. AC தண்ணி! உ.பி கோயிலில் அவலம்! ”டேய் பரமா படிடா”Rahul about Priyanka | ”அப்பாவை கொன்றவரைகட்டி அணைத்தவர் பிரியங்கா”கண்கலங்கிய ராகுல் காந்திIND vs NZ  Highlights | கோலியின் மோசமான பேட்டிங்வாஷ் அவுட் ஆன இந்திய அணி வரலாறு படைத்த நியூசிலாந்து

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain Update: உஷார்..! தமிழகத்தின் எந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னையில்? வானிலை நிலவரம்
TN Rain Update: உஷார்..! தமிழகத்தின் எந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னையில்? வானிலை நிலவரம்
Virat Kohli: யுக நாயகனின் பிறந்தநாள் - சேஸிங் மாஸ்டர் கிங் கோலியின் முறியடிக்க முடியாத 8 சாதனைகள்..!
Virat Kohli: யுக நாயகனின் பிறந்தநாள் - சேஸிங் மாஸ்டர் கிங் கோலியின் முறியடிக்க முடியாத 8 சாதனைகள்..!
Breaking News LIVE 5th NOV 2024: அமெரிக்க அதிபர் தேர்தலில் இன்று வாக்குப்பதிவு - வெற்றி யார் வசம்?
Breaking News LIVE 5th NOV 2024: அமெரிக்க அதிபர் தேர்தலில் இன்று வாக்குப்பதிவு - வெற்றி யார் வசம்?
Rasipalan Today Nov 5: சிம்மத்துக்கு தடைகள் விலகும் ; கன்னிக்கு புதிய வீடு- உங்கள் ராசிக்கான பலன்?
Rasipalan Today Nov 5: சிம்மத்துக்கு தடைகள் விலகும் ; கன்னிக்கு புதிய வீடு- உங்கள் ராசிக்கான பலன்?
கனிமொழிக்கு கடிவாளம்?
கனிமொழிக்கு கடிவாளம்? "உதயநிதியை வந்து பாருங்க" தூத்துக்குடிக்கு பறந்த ORDER
"பெண் காவலர்களுக்கு போதிய வசதி இல்லை" கொதித்தெழுந்த இபிஎஸ்.. நடந்தது என்ன?
"அந்தப்புரத்திற்கு சேவை செய்ய வந்தவர்கள்தான் தெலுங்கர்கள்" நடிகை கஸ்தூரி சர்ச்சை!
"ரொட்டியையும் பெண்களையும் களவாடும் வங்கதேச குடியேறிகள்" மீண்டும் சர்ச்சையை கிளப்பிய பிரதமர் மோடி!
Embed widget