மேலும் அறிய

‛அனைவரையும் நேசிக்கிறேன்...’ துல்கர் வெளியிட்ட நெகிழ்ச்சி வீடியோ!

என்னுடன் பணிபுரிந்தவர்கள் அனைவரையும் நான் நேசிக்கிறேன். லவ் லவ் லவ் என்று ஸ்வீட்டாக கூறிய துல்கர் சல்மான்

மலையாளம், தமிழ், தெலுங்கு என நடித்து வரும் துல்கர் “கர்வான்” என்ற ஹிந்தி படம் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். அவரின் அழகாலும் நடிப்பாலும் கன்னிப் பெண்களை கவர்ந்த துல்கர், சில ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சுப் என்ற ஹிந்தி படம் மூலம் பாலிவுட் உலகில்  களம் இறங்கியுள்ளார். சன்னி டியோல், ஸ்ரேயா தன்வந்திரி மற்றும் பூஜா பட் நடித்துள்ள இப்படம் நாளை மறுநாள் ஆகிய செப்டம்பர் 23 ஆம் தேதி அன்று வெளியானது.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Dulquer Salmaan (@dqsalmaan)

சமீபத்தில் வெளியான இப்படம், ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. வித விதமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்கும் துல்கர், இம்முறையும் புது ரகமான க்ரைம் த்ரில்லர் கதையை தேர்ந்தெடுத்து நடித்துள்ளார். 

நெகடிவ் விமர்சனங்கள் கொடுக்கும் திரை விமர்சனர்களை தேடி தேடி வெறிகொண்டு கொல்லும் ஒரு கொலையாளியாக துல்கர் அவதாரம் எடுத்துள்ளார். டானி எனும் கதாப்பாத்திரத்தில் நடிகர் துல்கர், படத்தின் வெற்றியையொட்டி, படக்குழுவானது துல்கருக்கு ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அதை, நடிகர் துல்கர் அவரின் இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில், பட பிடிப்பின் போது இடம்பெற்ற பின்ணனி காட்சிகளும், படக்குழுவினர் பேசும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளது.

படத்தின் எழுத்தாளார் முதல் இயக்குநர் பால்கி வரை, அனைவரும் துல்கரின் இயல்பை பற்றி பேசியுள்ளார்.இதில், துல்கர் திறமை வாய்ந்த நடிகர், பிரபலமானவர், படத்திற்காக தன்னையே முழுவதுமாக அர்ப்ணிப்பார் என்று பேசினர். இறுதியாக, என்னுடன் பணிபுரிந்தவர்கள் அனைவரையும் நான் நேசிக்கிறேன். லவ் லவ் லவ் என்று ஸ்வீட்டாக கூறினார் துல்கர். 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Dulquer Salmaan (@dqsalmaan)

இந்த வீடியோவின் கேப்ஷனில், “எனக்கு இது பிடித்துள்ளது.  இப்படத்தின் அருமையான குழுவினருக்கு, இப்படத்தில் பங்களித்த மற்றும் பங்குபெற்ற அனைவராலும் நான் மகிழ்ச்சி அடைகிறேன்! டானியின் மாற்றம்” என்று குறிப்பிட்டுள்ளார். இதற்கு நடிகர் விக்ரம் பிரபு  “100” என்று கமெண்ட்ஸ்
செய்துள்ளார்.

மேலும் படிக்க :  Cool Suresh: கூல் சுரேஷிற்கு ஐபோன் கிஃப்ட்... பூஜை அறைக்கு வந்த ஐசரி கணேஷ் போட்டோ!

‛ஐஸ்வர்யா ராயாக இருப்பது கடினம்...’ பிரமித்து பேசிய சியான் விக்ரம்!

 

 

தலைப்பு செய்திகள்

"முடிந்தால் இதைச் செய்து காட்டுங்கள்!"... சவால்விட்ட சிவாஜி... எம்ஜிஆர் கொடுத்த பதில்
வேகமெடுக்கும் காவேரி பிரச்சனை..கர்நாடக திரையரங்குகளில் இருந்து நீக்கப்படும் ஜனநாயகன்
வேகமெடுக்கும் காவேரி பிரச்சனை..கர்நாடக திரையரங்குகளில் இருந்து நீக்கப்படும் ஜனநாயகன்
மூன்று தீபாவளி வரை ஹவுஸ்ஃபுல்... இதுவரை எந்த தமிழ் படமும் முறியடிக்காத சாதனை!
மூன்று தீபாவளி வரை ஹவுஸ்ஃபுல்... இதுவரை எந்த தமிழ் படமும் முறியடிக்காத சாதனை!
Sasikumar:
Sasikumar: "விஜய் முதலமைச்சரானதில் ஒரே ஒரு வருத்தம்தான்.." இயக்குனர் சசிகுமார் சொன்னது ஏன்?

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK: காவிரிக்காக ஒருநாளாவது பதவியை உதறியதாக திமுக? மு.க.ஸ்டாலினுக்கு தவெக கேள்வி!
TVK: காவிரிக்காக ஒருநாளாவது பதவியை உதறியதாக திமுக? மு.க.ஸ்டாலினுக்கு தவெக கேள்வி!
Minister Nirmal Kumar: “தமிழகத்திற்கு தண்ணீர் வரக்கூடாது என்று இங்குள்ள கட்சிகளே வேலை செய்கின்றன“: அமைச்சர் நிர்மல் குமார் விளாசல்
“தமிழகத்திற்கு தண்ணீர் வரக்கூடாது என்று இங்குள்ள கட்சிகளே வேலை செய்கின்றன“: அமைச்சர் நிர்மல் குமார் விளாசல்
US to Attack Iran: “வளைகுடாவிலிருந்து உடனே வெளியேறுங்கள்“ குடிமக்களை எச்சரித்த அமெரிக்கா; வெடிக்கும் பயங்கர போர்.?
“வளைகுடாவிலிருந்து உடனே வெளியேறுங்கள்“ குடிமக்களை எச்சரித்த அமெரிக்கா; வெடிக்கும் பயங்கர போர்.?
திருப்பதியில் தமிழக பட்ஜெட்; ரகசிய காப்பு பிரமாணத்தை மீறிய அமைச்சர் வினோத்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
திருப்பதியில் தமிழக பட்ஜெட்; ரகசிய காப்பு பிரமாணத்தை மீறிய அமைச்சர் வினோத்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
தமிழ்நாட்டிற்கு 4 ஆயிரம் கோடி ஒதுக்கீடு! எந்தெந்த மாநிலத்திற்கு எவ்வளவு கொடுத்துள்ளது மோடி அரசு?
தமிழ்நாட்டிற்கு 4 ஆயிரம் கோடி ஒதுக்கீடு! எந்தெந்த மாநிலத்திற்கு எவ்வளவு கொடுத்துள்ளது மோடி அரசு?
கபிணி நீர் கர்நாடகாவின் கருணையல்ல... இயற்கையின் கொடை! - கிருஷ்ணராஜ சாகர் அணையை திறக்க அன்புமணி வலியுறுத்தல்!
கபிணி நீர் கர்நாடகாவின் கருணையல்ல... இயற்கையின் கொடை! - கிருஷ்ணராஜ சாகர் அணையை திறக்க அன்புமணி வலியுறுத்தல்!
ஆவின் பால் துர்நாற்றம்: பாலிஃபிலிம் தவறு அம்பலம், சப்ளையர் மீது கடும் நடவடிக்கை!
ஆவின் பால் துர்நாற்றம்: பாலிஃபிலிம் தவறு அம்பலம், சப்ளையர் மீது கடும் நடவடிக்கை!
Royal Enfield Shotgun 650: 3 நிமிஷத்தில் விற்றுத் தீர்ந்த ராயல் என்ஃபீல்ட்டின் காஸ்ட்லி பைக்.! அதுல அப்படி என்ன இருக்கு.?
3 நிமிஷத்தில் விற்றுத் தீர்ந்த ராயல் என்ஃபீல்ட்டின் காஸ்ட்லி பைக்.! அதுல அப்படி என்ன இருக்கு.?
Embed widget