மேலும் அறிய

‛ஐஸ்வர்யா ராயாக இருப்பது கடினம்...’ பிரமித்து பேசிய சியான் விக்ரம்!

பொன்னியின் செல்வன் ப்ரொமோஷன் நிகழ்ச்சியில், நந்தினியை குறித்து பேசிய ஆதித்த கரிகாலன்

தொடர்ந்து நடந்து வரும் பொன்னியின் செல்வன் படத்தின் ப்ரொமோஷனில் படக்குழுவினர் செம பிசியாக உள்ளனர். அங்கு அங்கு நடைபெறும் நிகழ்ச்சிகளில், படக்குழுவினர் பேசும் வீடியோக்களும் வைரலாகி வருகின்றது.

View this post on Instagram
 
A post shared by Lyca Productions (@lyca_productions)

அதுபோல், நடிகர் விக்ரம் அவரின் துணை நடிகர் ஐஸ்வர்யா ராயை பற்றி புகழ்ந்து பேசினார். அதில் “ ஐஸ்வர்யா ராய் பிரபலமாக உள்ளதனாலும் பல மக்களின் மனதில் இடம் பிடித்துள்ளதாலும் அவரின் மீது அனைவருக்கும் ஒரு கண் உள்ளது. உலகில் பல பெண்கள் இருந்தும், அதுவும் ராணியாக இருந்தும், ஐஸ்வர்யா குறையில்லாத அழகியாக காட்சி அளிக்கிறார். அவரை பலர் உற்று நோக்குவதால், அவர் எப்போதும், குறையின்றி கச்சிதமாக காட்சி அளிக்க வேண்டும் என்ற சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். ஐஸ்வர்யாவாக வாழ்வது மிக கடினமான ஒன்று.” என்று கூறினார்

முதல் முறையாக ஜஸ்வர்யாவை சந்தித்த போது என்ன நடந்தது என்று, சற்று விக்ரம் யோசித்து சில விஷயங்களை பகிர்ந்தார். “முதல் முறை அவரை, நான் ஒரு கூட்டத்தில் கண்டேன். அவர் வருகை தரும்போது, அவரின் ஆடை அவரின் காலில் சிக்கியது. அவர் தடுக்கி கீழே விழுந்துவிடுவார் என்று எண்ணினேன். அவரின் நம்பிக்கை, பொலிவு, நயம் அனைத்தையும் வியக்கிறேன்.  எங்கு சென்றாலும், சென்னைக்கோ அல்லது தென்னிந்திய பகுதிகளுக்கோ எங்கு சென்றாலும் , ஜவுளி கடை விளம்பர புகைப்படங்களில் இவரை காணலாம்.” என்று பேசினார்

அதுபோக, ஐஸ்வர்யாவுடன் நடித்த அனுபவத்தையும் பகிர்ந்துகொண்டார். “ அவருடன் நான் பணிபுரிந்திருக்கிறேன். அதுவும் இப்படம் மூன்றாவது படம். ஒரு கதாப்பத்திரமாகவே அவர் மாறிவிட்வார்.அது கடினமான ஒன்று.  இப்போது அவர், ஒர் குழந்தையின் தாய், குடும்பத்துடன் நேரம் செலவிட வேண்டும். அபிஷேக்குடன் நேரத்தை செலவிட வேண்டும். இப்படி பட்ட சூழ்நிலையிலும் அவரை பல ரசிகர்கள் உற்று நோக்குவர். நினைத்து பார்க்கவே பயமாக உள்ளது. ” என விக்ரம் மனம் திறந்து பேசினார்.

மேலும் படிக்க : பத்து கோடி பார்வையாளர்களைப் பெற்ற ஜி.வி.பிரகாஷ்குமார் பட பாடல்...உங்களுக்கும் இந்த பாட்டு பிடிக்குமா?

தலைப்பு செய்திகள்

சூர்யாவின் விஸ்வநாத் & சன்ஸ்' திரைப்படத்தின் கதை இதுவா!
சூர்யாவின் விஸ்வநாத் & சன்ஸ்' திரைப்படத்தின் கதை இதுவா!
திரையரங்கிலும் ஓடிடியிலும் நாளை வெளியாகும் முக்கிய படங்கள், வெப் சீரிஸ்கள்
திரையரங்கிலும் ஓடிடியிலும் நாளை வெளியாகும் முக்கிய படங்கள், வெப் சீரிஸ்கள்
'துரந்தர்' உலக சாதனை... இந்த ஆண்டில் நெட்ஃப்ளிக்ஸில் அதிகம் பார்க்கப்பட்ட Non-English திரைப்படம்!
'துரந்தர்' உலக சாதனை... இந்த ஆண்டில் நெட்ஃப்ளிக்ஸில் அதிகம் பார்க்கப்பட்ட Non-English திரைப்படம்!
"கருத்து சுதந்திரத்திற்கு எல்லை உண்டு" – உதயநிதி கைது விவகாரத்தில் நடிகர் விஷால் கருத்து

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: சிஎம் விஜயின் அவசர கூட்டம் ஏன்? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முடிவு என்ன? அரசியல் சம்பவமா?
சிஎம் விஜயின் அவசர கூட்டம் ஏன்? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முடிவு என்ன? அரசியல் சம்பவமா?
Sekar Babu: ”வந்து இருப்பது சேகர் பாபு-யா” ஆனாலும் வண்டியை அனுப்ப முடியாது - திருத்தணியில் நடந்தது என்ன?
”வந்து இருப்பது சேகர் பாபு-யா” ஆனாலும் வண்டியை அனுப்ப முடியாது - திருத்தணியில் நடந்தது என்ன?
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
Embed widget