மேலும் அறிய

பாலிவுட் நடிகைகளின் சொத்து மதிப்பு தெரியுமா… கேட்டா அசந்து போவீங்க! தீபிகா படுகோன் முதல் ஐஷ்வர்யா ராய் வரை!

பாலிவுட் நடிகைகள் பெரிய திரைப்படங்களில் நடித்து, சம்பளங்கள் பெற்று, விளம்பரங்களில் நடித்து, மற்ற துறைகளில் தொழில்கள் செய்து, வாழ்வில் பெரும் உச்சத்திற்கு சென்றுள்ளனர்.

பாலிவுட் சினிமா உலகின் மிகப்பெரிய பொழுதுபோக்குத் துறைகளில் ஒன்றாகும். பரந்துபட்ட பார்வையாளர்களை கொண்டிருப்பதால் அதன் மூலம் ஈட்டப்படும் வருமானமும் அதிகம். அதனால் அதன் நடிகர்கள் மற்றும் நடிகைகள் பெரும் தொகையை சம்பளமாக பெறுகிறார்கள். அங்கு தங்களது திறன் மூலம், தம்மை நிலை நிறுத்தி கொண்டவர்களுக்கு, மார்கெட் உள்ளவரை ராஜா யோகம்தான்.

சம்பளத்தில் மிகப்பெரிய ஏற்றத்தாழ்வுகளை சந்திக்கும் இடம் சினிமா என்பதால், பலருக்கும் சம்பளம் வெவ்வேறாக, ஒவ்வொரு படத்திற்கும் பின்னர் வெவ்வேறாக இருக்கும். சினிமா சம்பளங்கள் மட்டுமின்றி, அவர்களுக்கு விளம்பரங்கள் மூலம் பெரும் தொகை கிடைக்கும். அதுமட்டுமின்றி உணவகங்கள், ஹோட்டல் போன்ற பல்வேறு லாபம் ஈட்டக்கொடிய பிஸ்னஸும் பலர் செய்து வருகின்றனர். இந்த நிலையில் பாலிவுட் நடிகைகள் பெரிய திரைப்படங்களில் நடித்து, சம்பளங்கள் பெற்று, விளம்பரங்களில் நடித்து, மற்ற துறைகளில் தொழில்கள் செய்து, வாழ்வில் பெரும் உச்சத்திற்கு சென்றுள்ளனர். இந்த பட்டியலில் அதிக சொத்து கொண்ட நடிகைகள் யார் என்பதை குறித்து பார்க்கலாம்.

ஷில்பா ஷெட்டி

ஷில்பா ஷெட்டி தனது நடிப்புத் திறன் மற்றும் சிறப்பான நடன திறன் மூலம் பார்வையாளர்களை கவர்ந்தவர். ராஜஸ்தான் ஐபிஎல் அணியை சொந்தமாக வைத்திருப்பது முதல் மும்பையின் மையப்பகுதியில் வெற்றிகரமான உணவகத்தை நடத்துவது வரை, ஷில்பா பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார். இவரது சொத்து மதிப்பு ரூ.148 கோடி என தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாலிவுட் நடிகைகளின் சொத்து மதிப்பு தெரியுமா… கேட்டா அசந்து போவீங்க! தீபிகா படுகோன் முதல் ஐஷ்வர்யா ராய் வரை!

கத்ரீனா கைஃப்

இந்தி திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவர் கத்ரீனா கைஃப். பாலிவுட்டின் சில பெரிய திரைப்படங்களில் அவர் நடித்துள்ளார். அதுமட்டுமின்றி, அவர் ஒரு பிரபலமான அழகு மற்றும் சருமப் பராமரிப்பு பிராண்டையும் வைத்திருக்கிறார். இவரது சொத்து மதிப்பு ரூ.164 கோடி.

தொடர்புடைய செய்திகள்: Ganguly On IPL: ”ஐபிஎல் தான் பெருசு, அத கோலி தான் சொல்லனும்” - கங்குலியின் கருத்துக்கு கொதிக்கும் நெட்டிசன்கள்

மாதுரி தீட்சித்

ஒரு காலத்தில் பாலிவுட்டின் மிகப்பெரிய நட்சத்திரங்களில் ஒருவராக இருந்தவர் மாதுரி தீட்சித். 1990 களில் இவர் பல்வேறு சூப்பர்ஹிட் படங்களில் நடித்தபோது முழு நாடும் அவரது அழகு மற்றும் நடனத் திறமைக்கு ரசிகர்களாக மாறியது. அவரது சொத்து மதிப்பு சுமார் 280 கோடி என தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாலிவுட் நடிகைகளின் சொத்து மதிப்பு தெரியுமா… கேட்டா அசந்து போவீங்க! தீபிகா படுகோன் முதல் ஐஷ்வர்யா ராய் வரை!

தீபிகா படுகோன்

தீபிகா படுகோன் தனது முதல் படமான ஓம் சாந்தி ஓம் மூலம் திரையுலகில் பெரிய பெயர் பெற்றார். தற்போது, அவர் பதான் படத்தின் மூலம் பிளாக்பஸ்டர் ஆண்டை அனுபவித்து வருகிறார். அவரது நிகர சொத்து மதிப்பு சுமார் 330 கோடி என தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரியங்கா சோப்ரா

முன்னாள் உலக அழகியும், பாலிவுட் சூப்பர்ஸ்டாருமான பிரியங்கா சோப்ரா பாலிவுட்டில் பெரும் வெற்றி பெற்று தற்போது ஹாலிவுட் சென்று அமெரிக்காவில் குடியேறியுள்ளார். அவர் சில பெரிய படங்கள் மற்றும் வெப் சீரிஸ்களில் நடித்துள்ள நிலையில், ஒரு மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளார். இவரது சொத்து மதிப்பு 577 கோடி ரூபாய்.

ஐஸ்வர்யா ராய்

ஐஸ்வர்யா ராய் பாலிவுட்டின் பணக்கார நடிகை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர் குறைவான படங்களில் நடித்தாலும், 824 கோடிக்கு மேல் சொத்து வைத்துள்ளார் என்று கூறப்படுகிறது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
China Virus: கொரோனாவை மிஞ்சும்HMPV வைரஸ்? கதிகலக்கத்தில் சீனா: அறிகுறிகள் என்ன? எப்படி பரவுகிறது? முழு விபரம்!
China Virus: கொரோனாவை மிஞ்சும்HMPV வைரஸ்? கதிகலக்கத்தில் சீனா: அறிகுறிகள் என்ன? எப்படி பரவுகிறது? முழு விபரம்!
Kushboo :
Kushboo : "தந்தையால் பாலியல் தொந்தரவுக்கு ஆளானேன்"..நடிகை குஷ்பு ஓப்பன் டாக்
Madurai: அக்னி சட்டி, மிளகாய் அரைத்து போராட்டம் ; மதுரையில் குஷ்பு கைது
அக்னி சட்டி, மிளகாய் அரைத்து போராட்டம் ; மதுரையில் குஷ்பு கைது
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Yescon 2025 : சென்னையில் நாளை முதல்.. YESCON - 2025 மாநாடு துவக்கி வைக்கும் நிதியமைச்சர்செ.பாலாஜி..பொன்முடி வரிசையில்..  துரைமுருகன் வீட்டில் ED ரெய்டு!  பரபரக்கும் வேலூர்ஸ்டாலின் vs இபிஎஸ் vs விஜய் ! களமிறங்கிய MASTER MINDS ! 2026-ல் அரியணை யாருக்கு?FORM-க்கு வரும் அதிமுக : வழிகாட்டும் MASTERMIND : திமுகவுக்கு பக்கா ஸ்கெட்ச்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
China Virus: கொரோனாவை மிஞ்சும்HMPV வைரஸ்? கதிகலக்கத்தில் சீனா: அறிகுறிகள் என்ன? எப்படி பரவுகிறது? முழு விபரம்!
China Virus: கொரோனாவை மிஞ்சும்HMPV வைரஸ்? கதிகலக்கத்தில் சீனா: அறிகுறிகள் என்ன? எப்படி பரவுகிறது? முழு விபரம்!
Kushboo :
Kushboo : "தந்தையால் பாலியல் தொந்தரவுக்கு ஆளானேன்"..நடிகை குஷ்பு ஓப்பன் டாக்
Madurai: அக்னி சட்டி, மிளகாய் அரைத்து போராட்டம் ; மதுரையில் குஷ்பு கைது
அக்னி சட்டி, மிளகாய் அரைத்து போராட்டம் ; மதுரையில் குஷ்பு கைது
அடிமை விலங்கை உடைத்தெறிந்த கைத்தடி! இன்னும் ஏன் பெரியார் புகழ்? இளைஞர்களைக் கவரும் 100 நொடி!
அடிமை விலங்கை உடைத்தெறிந்த கைத்தடி! இன்னும் ஏன் பெரியார் புகழ்? இளைஞர்களைக் கவரும் 100 நொடி!
Minister ponmudi: அமலாக்கத்துறை சோதனை... நழுவி சென்ற அமைச்சர் பொன்முடி
Minister ponmudi: அமலாக்கத்துறை சோதனை... நழுவி சென்ற அமைச்சர் பொன்முடி
Coimbatore: 8 மணி நேர போராட்டம்! தூக்கி நிறுத்தப்பட்ட டேங்கர் லாரி.. மக்கள் நிம்மதி பெருமூச்சு
Coimbatore: 8 மணி நேர போராட்டம்! தூக்கி நிறுத்தப்பட்ட டேங்கர் லாரி.. மக்கள் நிம்மதி பெருமூச்சு
யார் அந்த சார்? ‘இனி இதுதான் நடக்கும்’ - நேரடியாக இபிஎஸ்க்கு எச்சரிக்கை விடுத்த அமைச்சர் சேகர் பாபு 
யார் அந்த சார்? ‘இனி இதுதான் நடக்கும்’ - நேரடியாக இபிஎஸ்க்கு எச்சரிக்கை விடுத்த அமைச்சர் சேகர் பாபு 
Embed widget