மேலும் அறிய
×
Top
Bottom

Diwali 2023 Movie Release: கோலிவுட் டூ ஹாலிவுட்.. இந்த தீபாவளிக்கு சரவெடியாய் வெளியாகும் படங்களின் லிஸ்ட் இதோ!

Diwali 2023 Movie Release Tamil: இந்த ஆண்டு தீபாவளி திரையரங்குகளில் வெளியாகும் படங்களின் லிஸ்ட் இதுதான்!

New Movie Release on Diwali 2023: 2023ஆம் ஆண்டு தீபாவளிக்கு பட்டாசாக மொத்தம் ஐந்து படங்கள் வெளியாக இருக்கின்றன. இந்தப் படங்களின் லிஸ்ட் இதோ!

ஜப்பான்

ராஜூ முருகன் இயக்கத்தில் கார்த்தி நடித்திருக்கும் திரைப்படம் ஜப்பான். அனு இமானுவேல், விஜய் மில்டன், கே. எஸ்.ரவிகுமார், சுனில் உள்ளிட்டவர்கள் நடித்துள்ள இந்தப் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார்.

ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. கார்த்தி நடிப்பில் உருவாகி இருக்கும் 25ஆவது படம் ஜப்பான். சமீபத்தில் வெளியான இந்தப் படத்தின் டீசர் ரசிகர்களிடன் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. ஜப்பான் என்கிற புகழ்பெற்ற திருடன் ஒருவன் எப்படி அரசியல்வாதிகளின் லாபத்துக்காக ஒரு கொலை செய்ததாக பழி சுமத்தப்படுகிறான். அதில் இருந்து தன்னுடைய சாமர்த்தியத்தால் எப்படி ஜப்பான் வெளியே வருகிறான் என்பதே இந்தப் படத்தின் கதை. வருகின்ற நவம்பர் 10ஆம் தேதி ஜப்பான் திரைப்படம் வெளியாக இருக்கிறது.

ஜிகர்தண்டா 2x

கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய ஜிகர்தண்டா படத்தின் இரண்டாவது பாகமாக உருவாகி இருக்கும் திரைப்படம் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ். எஸ்.ஜே சூர்யா, ராகவா லாரன்ஸ், நிமிஷா சஜயன், மலையாள நடிகர் ஷைனி டாம் சாக்கோ உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளார்கள். சந்தோஷ் நாராயணன் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார். கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் ப்ரோடக்‌ஷன்ஸ் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. 

டைகர் 3

மனீஷ் ஷர்மா இயக்கத்தில் பாலிவுட் நடிகர் சல்மான் கான்  நடித்து உருவாகி இருக்கும் படம் டைகர் 3 . கத்ரீனா கைஃப், இம்ரான் ஹஸ்மி, ரித்தி தோக்ரா, அஷ்தோஷ் ரானா, விஷால் ஜேத்வா உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளார்கள்.  நவம்பர் 12 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது டைகர் 3.

தி மார்வெல்ஸ் 

கேப்டன் மார்வெல் சீரிஸில் வெளியாகும் மற்றொரு படம் தி மார்வெல்ஸ். பரை லார்ஸன், தேயோனா பாரிஸ், இமான் வெலானி உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளார்கள். நியா தாகோஸ்டா இந்தப் படத்தை இயக்கி இருக்கிறார்.  நவம்பர் 10 ஆம் தேதி வெளியாக இருக்கும் இந்தப் படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. வெவேறு உலகங்களில் இருக்கும் கேப்டம் மார்வெல் தங்களது சக்திகளை பயன்படுத்தும்போது ஒருவர் மற்றொருவரின் உலகத்திற்குள் கடத்தப்படுகிறார்கள். இந்தப் புதிய பிரச்னையை எதிர்கொண்டு வில்லன்களை அழிக்கும் மூன்று பெண்களின் கதையே இந்தப் படம்.

ரைட்

விக்ரம் பிரபு  நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ரைட். கன்னடத்தில் ஷிவராஜ் குமார் நடித்து வெளியான டகாரு படத்தின் தமிழ் ரீமேக் ரைட். ஸ்ரீதிவ்யா இந்தப் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். கார்த்தி இந்தப் படத்தை இயக்கியுள்ள நிலையில் எழுத்தாளர் முத்தையா இந்தப் படத்திற்கு  வசனங்கள் எழுதியுள்ளார். நவம்பர் 12 ஆம் தேதி ரைட் திரைப்படம் வெளியாக இருக்கிறது.

ALSO READ | Diwali 2023 TV Movies: களைகட்ட போகும் தீபாவளி.. டிவியை தெறிக்க விடப்போகும் புதிய படங்கள்.. முழு விபரம் இதோ..!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Watch Video: மீடியாவுடன் சென்ற முன்னாள் மிஸ் பட்டம் வென்ற பெண்.. வேறொரு பெண்ணுடன் சிக்கிய கணவர்..!
மீடியாவுடன் சென்ற முன்னாள் மிஸ் பட்டம் வென்ற பெண்.. வேறொரு பெண்ணுடன் சிக்கிய கணவர்..!
Latest Gold Silver Rate: வார இறுதியில் சட்டென குறைந்த தங்கம் விலை.. சவரனுக்கு ரூ.160 குறைந்து விற்பனை..
வார இறுதியில் சட்டென குறைந்த தங்கம் விலை.. சவரனுக்கு ரூ.160 குறைந்து விற்பனை..
Breaking News LIVE: மக்களவை தேர்தல் 2024: 9 மணி நிலவரப்படி 11.31% சதவீத வாக்குகள் பதிவு!
Breaking News LIVE: மக்களவை தேர்தல் 2024: 9 மணி நிலவரப்படி 11.31% சதவீத வாக்குகள் பதிவு!
Seanz Cruise: ECR -இல் புதிய மகுடம்; முட்டுக்காட்டில் மிதக்கும் உணவகம்! சென்னையில் சூப்பரான ஸ்பாட் ரெடி..
Seanz Cruise: ECR -இல் புதிய மகுடம்; முட்டுக்காட்டில் மிதக்கும் உணவகம்! சென்னையில் சூப்பரான ஸ்பாட் ரெடி..
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Prakash raj Slams Modi | “தியானம் மாதிரி தெரியல நாடகம் மாதிரி இருக்கு” மோடியை கலாய்த்த பிரகாஷ் ராஜ்TTF Vasan | ’’நீ என் உசுரு அண்ணே’’குட்டி FANS பாசமழை! வெளியே வந்த TTFPM Candidate | I.N.D.I.A பிரதமர் வேட்பாளர்?காங்கிரசின் பக்கா ப்ளான் பிரியங்காவை வைத்து ஸ்கெட்ச்Sivakarthikeyan 3rd Baby | மீண்டும் அப்பாவாகும் சிவா?விரைவில் மூன்றாவது குழந்தை?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Watch Video: மீடியாவுடன் சென்ற முன்னாள் மிஸ் பட்டம் வென்ற பெண்.. வேறொரு பெண்ணுடன் சிக்கிய கணவர்..!
மீடியாவுடன் சென்ற முன்னாள் மிஸ் பட்டம் வென்ற பெண்.. வேறொரு பெண்ணுடன் சிக்கிய கணவர்..!
Latest Gold Silver Rate: வார இறுதியில் சட்டென குறைந்த தங்கம் விலை.. சவரனுக்கு ரூ.160 குறைந்து விற்பனை..
வார இறுதியில் சட்டென குறைந்த தங்கம் விலை.. சவரனுக்கு ரூ.160 குறைந்து விற்பனை..
Breaking News LIVE: மக்களவை தேர்தல் 2024: 9 மணி நிலவரப்படி 11.31% சதவீத வாக்குகள் பதிவு!
Breaking News LIVE: மக்களவை தேர்தல் 2024: 9 மணி நிலவரப்படி 11.31% சதவீத வாக்குகள் பதிவு!
Seanz Cruise: ECR -இல் புதிய மகுடம்; முட்டுக்காட்டில் மிதக்கும் உணவகம்! சென்னையில் சூப்பரான ஸ்பாட் ரெடி..
Seanz Cruise: ECR -இல் புதிய மகுடம்; முட்டுக்காட்டில் மிதக்கும் உணவகம்! சென்னையில் சூப்பரான ஸ்பாட் ரெடி..
கிளாம்பாக்கத்தில் அடுத்த திட்டம்..! முக்கிய முடிவை எடுத்த சிஎம்டிஏ!  இது வந்துட்டா போதும், சூப்பரா ஆகிடும்..!
கிளாம்பாக்கத்தில் அடுத்த திட்டம்..! முக்கிய முடிவை எடுத்த சிஎம்டிஏ..! சூப்பரா ஆகிடும் போலையே..!
Lok Sabha Election 2024:  தொடங்கியது இறுதிகட்ட நாடாளுமன்ற தேர்தல்: இன்று 57 தொகுதிகளில் வாக்குப்பதிவு
தொடங்கியது இறுதிகட்ட நாடாளுமன்ற தேர்தல்: இன்று 57 தொகுதிகளில் வாக்குப்பதிவு
IND vs BAN: டி20 உலகக் கோப்பை பயிற்சி ஆட்டத்தில் வங்கதேசத்தை எதிர்கொள்ளும் இந்தியா.. கோலி விளையாடுவது சந்தேகம்?
டி20 உலகக் கோப்பை பயிற்சி ஆட்டத்தில் வங்கதேசத்தை எதிர்கொள்ளும் இந்தியா.. கோலி விளையாடுவது சந்தேகம்?
காஞ்சிபுரம்,  சென்னை, செங்கல்பட்டில்  இன்றைய வானிலை நிலவரம் என்ன?  மழை பெய்ய வாய்ப்பா?
காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டில் இன்றைய வானிலை நிலவரம் என்ன? மழை பெய்ய வாய்ப்பா?
Embed widget