மேலும் அறிய

அச்சன்.. நீங்க இதையெல்லாம் செஞ்சா எங்களுக்கு சந்தோஷம்.. நயன் அப்பாவுக்கு விக்னேஷின் Wishes

நடிகை நயன்தாரா அப்பாவிற்கு பிறந்தநாள் வாழ்த்துகள் சொல்லிய விக்னேஷ் சிவன்...

தமிழ் சினிமாவில் பல அழகான காதல் திரைப்படங்களை வழங்கி அனைவரும் மனங்களையும் கவர்ந்தவர், இயக்குனர் விக்னேஷ் சிவன். நயன்தாரா நடித்து வெளியான நானும் ரெளவுடிதான் படம் பெரிய ஹிட்.

தமிழ் சினிமாவில், தனித்துவமிக்க நடிப்பால், தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை கொண்டிருக்கிறார், நடிகை நயன்தாரா. இருவரும் நட்சத்திர ஜோடியாக அறியப்படுபவர்கள். இவர்களின் திருமணத்தை ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

நயன்தாரா, விக்னேஷ் சிவன் இருவரும் பொது வெளியில் தங்கள் காதலை மிகவும் அழகாக வெளிப்படுத்தும் விதம் அனைவரையும் ஈர்த்தது. விக்னேஷ் சிவன், நயன்தாரா மீதுள்ள தன்  காதலை சமூக வலைதளங்களில் வார்த்தைகளாக வடிப்பதை வழக்கமாக கொண்டிருக்கிறார்.

View this post on Instagram
 
A post shared by Vignesh Shivan (@wikkiofficial)

இந்நிலையில் நயன்தாராவின் அப்பாவின் பிறந்தநாளையொட்டி விக்னேஷ் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து இன்ஸ்டாகிராம் பதிவில், பிறந்தநாள் வாழ்த்துக்கள் அச்சன். நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பதை கண்டு எங்கள் வாழ்க்கை அழகாகிறது. நீங்கள் சிரிப்பது, நீங்கள் சாப்பிடுவது, நீங்கள் எங்களைப் பார்ப்பது- இவற்றை காண்பதிலேயே எங்கள் வாழ்க்கை அழகாகிறது. நீங்கள் எங்கள் வாழ்வில் இருப்பதனால் எங்கள் வாழ்வு அழகாகிறது. நீங்கள் ஏன்றென்றும், எங்களுடன் இருக்கும் வலிமையை கடவுள் உங்களுக்கு வழங்கட்டும். ழவ் யூ அச்ச்ச்சு… எங்களின் ஆசிர்வாதமே நீங்கள்தான்.,,”என்று குறிப்பிட்டுள்ளார்.

நயன்தாரா, அவரது அம்மா, அப்பா உடன் விக்னேஷ் சிவன் இருக்கும் குழுப் புகைப்படத்தைப் பகிர்ந்து பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

'வலியைத் தாங்க முடியாமல் கதறி அழுதேன்'... 'புதுப்பேட்டை' படப்பிடிப்பில் நடந்த சம்பவத்தை பகிர்ந்த சினேகா!
'வலியைத் தாங்க முடியாமல் கதறி அழுதேன்'... 'புதுப்பேட்டை' படப்பிடிப்பில் நடந்த சம்பவத்தை பகிர்ந்த சினேகா!
சுத்தலில் விட்ட சிவகார்த்திகேயன்...ஹீரோவை மாற்றிய வெங்கட் பிரபு..அப்டேட் கொடுத்த தனுஷ்
சுத்தலில் விட்ட சிவகார்த்திகேயன்...ஹீரோவை மாற்றிய வெங்கட் பிரபு..அப்டேட் கொடுத்த தனுஷ்
ஒவ்வொரு மாதமும் ரூ.10 ஆயிரம்.. நடிகர் பாவா லட்சுமணனுக்கு உதவிக்கரம் நீட்டிய ரஜினி!
ஒவ்வொரு மாதமும் ரூ.10 ஆயிரம்.. நடிகர் பாவா லட்சுமணனுக்கு உதவிக்கரம் நீட்டிய ரஜினி!
நகராட்சி பணியாளர்களை எச்சில் இலை எடுக்க வைத்த ரேவந்த்..புது சர்ச்சையில் தவெக எம்.எல்.ஏ
நகராட்சி பணியாளர்களை எச்சில் இலை எடுக்க வைத்த ரேவந்த்..புது சர்ச்சையில் தவெக எம்.எல்.ஏ

வீடியோ

Virudhunagar DMK : திமுக கொடியுடன் வந்த கார்.. சிறுமியை கொல்ல முயற்சி! நெஞ்சை பதறவைக்கும் வீடியோ!
Jolarpettai : ”அவன் பொம்பள பொறுக்கி” காலில் விழுந்து கதறிய பெற்றோர்! உதறிவிட்டு காதலனுடன் சென்ற மகள்
Kanchipuram Viral Video : ஆழி சூழ்ந்த உலகிலே..தம்பிக்கு தாயான அக்கா!வைரல் வீடியோ |
Minister Keerthana:
TVK MLA Saravanan : ”விலை போக மாட்டேன்!”ஆடியோ ஆதாரத்துடன் புகாரளித்த த.வெ.க எம்.எல்.ஏ சரவணன்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அதிர்ச்சி! நாடு முழுவதும் 1 லட்சம் ஓராசிரியர் பள்ளிகள்; கல்வித்தரம்? இடைநிற்றல்? UDISE அறிக்கை
அதிர்ச்சி! நாடு முழுவதும் 1 லட்சம் ஓராசிரியர் பள்ளிகள்; கல்வித்தரம்? இடைநிற்றல்? UDISE அறிக்கை
TN Fact Check: தமிழ்நாடு அரசு இலவச பயிற்சிக்கு 8 ஆயிரம் கட்டணம் வசூல்? நடந்தது என்ன?
TN Fact Check: தமிழ்நாடு அரசு இலவச பயிற்சிக்கு 8 ஆயிரம் கட்டணம் வசூல்? நடந்தது என்ன?
துணைவேந்தர் தேடல்குழுவில் 5 உறுப்பினர்கள்? அரசின் அதிகாரத்தை அடகு வைப்பதா? அன்புமணி கேள்வி
துணைவேந்தர் தேடல்குழுவில் 5 உறுப்பினர்கள்? அரசின் அதிகாரத்தை அடகு வைப்பதா? அன்புமணி கேள்வி
வேடிக்கை பார்த்த திமுக.. பறிபோன மருத்துவக்கல்லூரி இடங்கள்.. நீதிமன்றம் செல்லும் தவெக அரசு!
வேடிக்கை பார்த்த திமுக.. பறிபோன மருத்துவக்கல்லூரி இடங்கள்.. நீதிமன்றம் செல்லும் தவெக அரசு!
Upcoming Kia SUV: கியாவின் அடுத்த நான்கு எஸ்யுவிகள் என்ன? EV, ஹைப்ரிட், 7 சீட்டர் - விலை, அம்சங்கள் எப்படி?
கியாவின் அடுத்த நான்கு எஸ்யுவிகள் என்ன? EV, ஹைப்ரிட், 7 சீட்டர் - விலை, அம்சங்கள் எப்படி?
கொஞ்சம் கூட கூச்சம் இல்லையா?.. நயினார் நாகேந்திரனை சாடிய மாணிக்கம் தாகூர்.. என்ன நடந்தது?
கொஞ்சம் கூட கூச்சம் இல்லையா?.. நயினார் நாகேந்திரனை சாடிய மாணிக்கம் தாகூர்.. என்ன நடந்தது?
ரூ.20 கோடி தங்க மோசடி ; சென்னை பெண் இன்ஸ்பெக்டர் ஷீலா மேரி கைது !! பின்னணி என்ன ?
ரூ.20 கோடி தங்க மோசடி ; சென்னை பெண் இன்ஸ்பெக்டர் ஷீலா மேரி கைது !! பின்னணி என்ன ?
மருத்துவக் கல்விக்கு ஆபத்து! 700 எம்பிபிஎஸ் இடங்கள் பறிபோகும் அபாயம்- புது கல்லூரிகளை அமைக்க கோரிக்கை!
மருத்துவக் கல்விக்கு ஆபத்து! 700 எம்பிபிஎஸ் இடங்கள் பறிபோகும் அபாயம்- புது கல்லூரிகளை அமைக்க கோரிக்கை!
Embed widget