திரைப்பட இயக்குநர் சுந்தர்.சிக்கு கொரோனா - மருத்துவமனையில் அனுமதி

திரைப்பட இயக்குநரும், நடிகருமான சுந்தர்.சி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

FOLLOW US: 

தமிழகத்தில் மீண்டும் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இதனால், அரசு மீண்டும் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. இந்நிலையில், திரைப்பட இயக்குநரும், நடிகருமான சுந்தர்.சி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக அவரது மனைவி குஷ்பு தகவல் கூறியுள்ளார்.திரைப்பட இயக்குநர் சுந்தர்.சிக்கு கொரோனா - மருத்துவமனையில் அனுமதி
 
இதுதொடர்பாக குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில், ‘எனது கணவர் சுந்தர்.சிக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அவர் நலமாக உள்ளார். ஆனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் தயவு செய்து தனிமைப்படுத்திக் கொண்டு, உடனடியாக பரிசோதனை செய்து கொள்ளுங்கள். அவர் விரைவாக குணமடைய பிரார்த்தனை செய்யுங்கள்’ எனப் பதிவிட்டுள்ளார்.

Tags: Corona Director sundar.c kushubu

தொடர்புடைய செய்திகள்

15 ஆண்டுகளுக்கு முன்பு டைவர்ஸ் : திருமண நாளன்று மீண்டும் ஒன்றுசேர்ந்த ரஞ்சித் - ப்ரியா ராமன் காதல்..!

15 ஆண்டுகளுக்கு முன்பு டைவர்ஸ் : திருமண நாளன்று மீண்டும் ஒன்றுசேர்ந்த ரஞ்சித் - ப்ரியா ராமன் காதல்..!

Dhanush | தேசிய விருது பெற்ற இயக்குநர் இயக்கத்தில் தனுஷ்..!

Dhanush | தேசிய விருது பெற்ற இயக்குநர் இயக்கத்தில் தனுஷ்..!

தாமரை லிரிக்ஸ் போதும்னு சொல்றீங்களா? உங்களுக்குத்தான் இந்த ப்ளேலிஸ்ட்..!

தாமரை லிரிக்ஸ் போதும்னு சொல்றீங்களா? உங்களுக்குத்தான் இந்த ப்ளேலிஸ்ட்..!

Jagame Thandhiram : ஜகமே தந்திரம் - ஆஃபாயில் அரசியலின் ஆபத்து..!

Jagame Thandhiram : ஜகமே தந்திரம் - ஆஃபாயில் அரசியலின் ஆபத்து..!

Amritha Aiyer bathroom photoshoot: வைரலாகும் பிகில் பட நாயகியின் பாத்ரூம் போட்டோஷூட்..!

Amritha Aiyer bathroom photoshoot: வைரலாகும் பிகில் பட நாயகியின் பாத்ரூம் போட்டோஷூட்..!

டாப் நியூஸ்

Tamil Nadu Coronavirus LIVE News : தமிழ்நாட்டில் இன்று கொரோனா பாதிப்பு என்ன தெரியுமா?

Tamil Nadu Coronavirus LIVE News : தமிழ்நாட்டில் இன்று கொரோனா பாதிப்பு என்ன தெரியுமா?

லாக்டவுனில் இத்தனை கோடி இந்தியர்களுக்கு கண் பார்வை பாதிப்பா? ஆய்வில் அதிர்ச்சிச் தகவல்..

லாக்டவுனில் இத்தனை கோடி இந்தியர்களுக்கு கண் பார்வை பாதிப்பா? ஆய்வில் அதிர்ச்சிச் தகவல்..

கொரோனா 2-ஆம் அலையில் கர்ப்பிணிகளுக்கு 7.6 மடங்கு அதிக பாதிப்பு : ICMR ஆய்வில் தகவல்..!

கொரோனா 2-ஆம் அலையில் கர்ப்பிணிகளுக்கு 7.6 மடங்கு அதிக பாதிப்பு : ICMR ஆய்வில் தகவல்..!

‘தல’ தோனியுடன் அமைச்சர் துரைமுருகன் - வைரலாகும் போட்டோ!

‘தல’ தோனியுடன் அமைச்சர் துரைமுருகன் - வைரலாகும் போட்டோ!