Director Shaji Kailas | மோகன்லாலை இயக்கவுள்ள அஜித் பட இயக்குநர்.. வெளியான தகவல்!
சுமார் 12 வருடங்களுக்குப் பிறகு ஷாஜி கைலாஸ், நடிகர் மோகன்லாலை இயக்குகிறார். பல்வேறு மலையாளப் படங்களை இயக்கிய ஷாஜி கைலாஸ் பல்வேறு தமிழ்படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடதக்கது.
![Director Shaji Kailas | மோகன்லாலை இயக்கவுள்ள அஜித் பட இயக்குநர்.. வெளியான தகவல்! Director Shaji Kailas joins actor Mohanlal in the film Director Shaji Kailas | மோகன்லாலை இயக்கவுள்ள அஜித் பட இயக்குநர்.. வெளியான தகவல்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/09/09/738a422c9ee8bf5125b091396f6bcdb7_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
![Director Shaji Kailas | மோகன்லாலை இயக்கவுள்ள அஜித் பட இயக்குநர்.. வெளியான தகவல்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/09/09/4552fc2ee046fe64f7ed8fac15819a99_original.jpg)
It's with great excitement and happiness that I announce my next project with #ShajiKailas which starts rolling in Oct 2021. This film scripted by Rajesh Jayram and produced by @antonypbvr under the banner of @aashirvadcine has me and Shaji getting together after 12 long years. pic.twitter.com/WKRFlQO8sg
— Mohanlal (@Mohanlal) September 8, 2021 ">நடிகர் மோகன்லால் இயக்குனர் ஷாஜி கைலாஸுடன் இணைந்து நடிக்கிறார். இதற்கு இன்னும் பெயரிடப்படவில்லை. மோகன்லால் சமூக ஊடகங்களில் தனது அடுத்த புகைப்படத்தை அறிவிக்க இயக்குனர் ஷாஜியுடன் ஒரு புகைப்படத்தை பகிர்ந்து கொண்டார். இந்த படத்திற்கு ராஜேஷ் ஜெயராம் திரைக்கதை எழுதுவார் எனவும் குறிப்பிட்டுள்ளார். அக்டோபர் 2021-ல் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படும் இந்த படத்தை ஆசீர்வாத் சினிமாஸ் பேனரில் ஆண்டனி பெரும்பாவூர் தயாரிக்கிறார்.
சுமார் 12 வருடங்களுக்குப் பிறகு ஷாஜி கைலாஸ், நடிகர் மோகன்லாலை இயக்குகிறார். பல்வேறு மலையாளப் படங்களை இயக்கிய ஷாஜி கைலாஸ் தமிழில் அஜித்தின் ஜனா, எல்லாம் அவன் செயல் உள்ளிட்ட சில படங்களை இயக்கியுள்ளார்.
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Karankadu Eco Tourism : காரசார நண்டு, கடல் பயணம், காரங்காடு சூழல் சுற்றுலா.. கண்டிப்பா ஒரு டூர் போடுங்க..!
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)