மேலும் அறிய

‛ஏவிஎம்மில் செக்யூரிட்டி வேலை பார்த்து உள்ளே நுழைந்தேன்’ -இயக்குனர் பாண்டிராஜ் உருக்கம்!

அவர் மூலம் பாக்கியராஜ் அவர்கள் நடத்தி வந்த ‘பாக்கியா’ பத்திரிக்கையில் ஆஃபிஸ் பாயாக சில காலம் வேலை பார்த்து வந்திருக்கிறார்.

2009 ஆம் ஆண்டு பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியான பசங்க திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் பாண்டிராஜ். முதல் படமே அவருக்கு மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. சிவகார்த்திகேயனின் கெரியரில் பாண்டிராஜ் தவிர்க்க முடியாத இயக்குநர். தொகுப்பாளராக இருந்த சிவகார்த்திகேயனுக்கு மெரினா படம் மூல கதாநாயகன் அந்தஸ்து கொடுத்தவர் பாண்டிராஜ்தான். 2009 முதல் 2014 வரை படு பிஸியாக படங்களை அடுத்தடுத்து வெளியிட்ட பாண்டிராஜ் ,சூர்யா நடிப்பில் சமீபத்தில் எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தை இயக்கியிருந்தார் பாண்டிராஜ். அந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. வசூல்  ரீதியில் வெற்றிப்பெற்றது.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Pandiraj (@pandiraj_dir)

செக்யூரிட்டியாக சில காலம்

பாண்டிராஜ் ஆரம்ப காலத்தில் வாய்ப்பு தேடி அலைந்த பொழுது  எல்லா இயக்குநர்களை போலவும் ஏ.வி.எம் ஸ்டூடியோவிற்கு சென்றிருக்கிறார். அங்கு வாசலில் இருக்கும் செக்யூரிட்டி பாண்டிராஜ் வாய்ப்பு தேடி வருகிறார் என அறிந்து  அவரை அங்கிருந்து வெளியேற்றியிருக்கிறார்கள் . அதன் பிறகு துவண்டு போகாத பாண்டிராஜ், இயக்குநர்களின் கார் வரும் பொழுது அதனை மறைத்தாவது வாய்ப்பு தேடிவிடலாம் என காத்திருந்திருக்கிறார். ஆனால் அப்போதும் செக்யூரிட்டிஸ் அவரை மடக்கி பிடித்துவிடுவார்களாம்.  இப்படியே நாட்கள் சென்றுகொண்டிருக்க செக்யூரிட்டியுடன் போராடுவதைவிட நாமே ஏ.வி.எம்மில் செக்யூரிட்டியாக மாறிவிட்டால் , எளிமையாக ஸ்டூடியோ உள்ளே நுழையலாமே என அந்த வேலையை முயற்சித்து பெற்றுவிட்டார்.


‛ஏவிஎம்மில் செக்யூரிட்டி வேலை பார்த்து உள்ளே நுழைந்தேன்’ -இயக்குனர் பாண்டிராஜ் உருக்கம்!

ஆஃபிஸ் பாயாக சில காலம் 

 கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்கள் அங்கு செக்யூரிட்டி வேலை அதன் பிறகு இயக்குநர் பாக்கியராஜ் அவர்களின் ஓட்டுநர் சீனு என்பவரின் நட்பு கிடைத்திருக்கிறது. அவர் மூலம் பாக்கியராஜ் அவர்கள் நடத்தி வந்த ‘பாக்கியா’ பத்திரிக்கையில் ஆஃபிஸ் பாயாக சில காலம் வேலை பார்த்து வந்திருக்கிறார். அந்த சமயத்திலும் தனது இயக்குநர் கனவை சுமந்துக்கொண்டு ஒயிட் போர்ட் அரசு பேருந்தில் ஏறி , தி.நகர் நோக்கி வாய்ப்பிற்காக படையெடுத்திருக்கிறார். தான் ஆஃபிஸ் பாயாக வேலை பார்த்த சமயத்தில்தான் இயக்குநர் சேரன் அவர்களிடம் உதவி இயக்குநராக பணியாற்ற வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதன் பின்னர் தனது சொந்த தயாரிப்பு மற்றும் இயக்கத்தில் மெரினா திரைப்படத்தை இயக்கி , அந்த படமும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Voting 8 times to BJP | பாஜகவுக்கு 8 முறை ஓட்டு! இளைஞரின் பகீர் வீடியோ! கொந்தளித்த அகிலேஷ் யாதவ்Chennais Amirta | சிங்கப்பூர் அகாடமியுடன் சென்னைஸ் அமிர்தா ஒப்பந்தம்! வேலையுடன் படிக்கும் வசதிMallikarjun Kharge | ”நாங்கதான் முடிவு எடுப்போம்! I.N.D.I.A கூட்டணியில் மம்தா” எகிறி அடித்த கார்கேPadayappa elephant Viral Video | ஆட்டம் காட்டிய படையப்பா தூக்கிய வனத்துறையினர் யானையின் அட்ராசிட்டி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Fact Check : காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?
காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?
"ஆம் ஆத்மியை ஒழிக்க ஆபரேஷன் ஜாது.. பாஜகவின் சதி திட்டம் இதுதான்" கெஜ்ரிவால் பகீர்!
Rohit Sharma: எல்லாமே வியூஸுக்காகவா? : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீது ரோஹித் ஷர்மா ஆவேசம்
Rohit Sharma: எல்லாமே வியூஸுக்காகவா? : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீது ரோஹித் ஷர்மா ஆவேசம்
பட்டப்பகலில் வழிப்பறியில் ஈடுபட்ட பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் கிளி, உட்பட 3 பேர்  கைது
பட்டப்பகலில் வழிப்பறியில் ஈடுபட்ட பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் உட்பட 3 பேர் கைது
Embed widget