மேலும் அறிய

CM Vijay-Vaiko Meet: ’’விசிலுக்கு ஓட்டு போட்டாங்க’’ வீட்டு ஊழியர்களை அறிமுகம் செய்த துரை வைகோ- திருஷ்டி சுற்றிய விஜய்

சிலர் முதலமைச்சர் விஜய்க்கு திருஷ்டி சுற்றிக் கொண்டாடினர். பதிலுக்கு முதல்வர் விஜய் அவருக்கு திருஷ்டி சுற்றினார்.

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், மரியாதை நிமித்தமாக பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களைச் சந்தித்து வரும் நிலையில், மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை நேரில் சந்தித்தார். இன்று பிற்பகலில் அண்ணா நகரில் உள்ள வைகோ இல்லத்துக்கு நேரில் சென்றார் முதல்வர் விஜய்.

முன்னதாக முன்னாள் முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதியையும் நேரில் சந்தித்துப் பேசியவர் வைகோ வீட்டுக்கு வந்தார். அவரை வாசலிலேயே நின்று வரவேற்ற துரை வைகோ எம்.பி. அவரை உள்ளே அழைத்துச் சென்றார்.

வீட்டு பணிப்பெண்கள் விருப்பம்

தொடர்ந்து வைகோவிடம் பேசிக் கொண்டிருந்த முதல்வர் விஜயுடன், புகைப்படம் எடுத்துக்கொள்ள அவரின் வீட்டு பணிப் பெண்கள் விருப்பம் தெரிவித்தனர். தொடர்ந்து அவர்கள் அழைத்து வரப்பட்டனர்.

அப்போது துரை வைகோ, இவர்கள் எல்லாம் விசிலுக்குத்தான் ஓட்டு போட்டனர் என்று முதல்வர் விஜயிடம் தெரிவித்தார். தொடர்ந்து பணிப் பெண்கள் அனைவரும் அவருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

திருஷ்டி சுற்றிய விஜய்

அவர்களில் சிலர் முதலமைச்சர் விஜய்க்கு திருஷ்டி சுற்றிக் கொண்டாடினர். பதிலுக்கு முதல்வர் விஜய் அவருக்கு திருஷ்டி சுற்றினார். ஒருவர் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றார். இந்த நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.


CM Vijay-Vaiko Meet: ’’விசிலுக்கு ஓட்டு போட்டாங்க’’ வீட்டு ஊழியர்களை அறிமுகம் செய்த துரை வைகோ- திருஷ்டி சுற்றிய விஜய்

அரசியல் பெருந்தன்மை

முதலமைச்சர் விஜய் தன்னைச் சந்தித்தது குறித்துப் பேசிய வைகோ, ’’இது விஜயின் அரசியல் பெருந்தன்மையையும் முதிர்ச்சியையும் வெளிப்படுத்துகிறது; தமிழ்நாட்டில் ஆரோக்கியமான அரசியலை வளர்க்க அவர் எடுத்த முடிவு’’ என்று புகழாரம் சூட்டினார்.

தொடர்ந்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோரையும் முதல்வர் விஜய் நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.

இந்த சம்பவம் நாகரிக அரசியலையும் அரசியல் மாண்பையும் காட்டுவதாக, அரசியல் வல்லுநர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

CM Vijay:
CM Vijay: "ஸ்கிரிப்ட் படிச்சா எப்படி வரலாறு தெரியும்?" - முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கு திமுக பதிலடி!
AIADMK Slams CM Vijay:
AIADMK Slams CM Vijay: "புது உருட்டா இருக்கு..!" - முதல்வர் விஜய்க்கு அதிமுக ஐடி விங் காரசார பதிலடி!
CM Vijay: 6 மாசம் கேட்டுட்டு... அரை மணி நேரத்துல புலம்பல்.. ஸ்டாலினை பொளந்தெடுத்த முதல்வர் விஜய்
CM Vijay: 6 மாசம் கேட்டுட்டு... அரை மணி நேரத்துல புலம்பல்.. ஸ்டாலினை பொளந்தெடுத்த முதல்வர் விஜய்
"விஜய் சார்.. வெரி ராங் சார்!" - ஐந்து ஏக்கர் வாக்குறுதியை கையில் எடுத்து மயிலாடுதுறையில் கொதித்தெழுந்த விவசாயிகள்!
Advertisement
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

Advertisement
Advertisement

வீடியோ

கேரளாவை உலுக்கிய மரணம் 1 1/2 வயது குழந்தை கொலை காதலுனுடன் தாய் செய்த கொடூரம்!
Duraimurugan DMK | ”எனக்கு பதவி வேணாம்” ஒதுங்கும் துரைமுருகன்? அடுத்த பொதுச்செயலாளர் யார்?
Minister Keerthana |
Minister Ramesh | அமைச்சரிடமே லஞ்சம் வாங்கி கையும் களவுமாக சிக்கிய அர்ச்சகர்! ”4000 ரூபாய் கொடுங்க”
Nara Lokesh on Keerathana | Troll-ல் சிக்கிய கீர்த்தனா! சந்திரபாபு மகன் Support

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Annamalai: புதிய கட்சி தொடங்குவது உறுதி.! 2 நாட்களில் அறிவிப்பு.? அண்ணாமலை டெல்லி சென்றதன் பின்னணி.!
புதிய கட்சி தொடங்குவது உறுதி.! 2 நாட்களில் அறிவிப்பு.? அண்ணாமலை டெல்லி சென்றதன் பின்னணி.!
CM Vijay's Plan: திருச்சி கிழக்கில் ராகவா லாரன்ஸ் போட்டி.? தவெகவின் மாஸ்டர் பிளான்; விஜய் போடும் கணக்கு என்ன.?
திருச்சி கிழக்கில் ராகவா லாரன்ஸ் போட்டி.? தவெகவின் மாஸ்டர் பிளான்; விஜய் போடும் கணக்கு என்ன.?
Annamalai: பாஜக கொடியை கழற்றிய அண்ணாமலை; புதிய கட்சி தொடக்கமா.? டெல்லி செல்லும் முன் பரபரப்பு பேட்டி
பாஜக கொடியை கழற்றிய அண்ணாமலை; புதிய கட்சி தொடக்கமா.? டெல்லி செல்லும் முன் பரபரப்பு பேட்டி
CM Vijay: முதல்வர் விஜய் அணியும் கோட் சூட் ரகசியம் தெரியுமா.? திருச்சியில் அவரே கொடுத்த விளக்கத்த பாருங்க
முதல்வர் விஜய் அணியும் கோட் சூட் ரகசியம் தெரியுமா.? திருச்சியில் அவரே கொடுத்த விளக்கத்த பாருங்க
Delimitation Bill: மீண்டும் தொகுதி மறுவரையறை மசோதா, ஒரே நாடு ஒரே தேர்தல்- மத்திய அரசு மும்முரம்!
Delimitation Bill: மீண்டும் தொகுதி மறுவரையறை மசோதா, ஒரே நாடு ஒரே தேர்தல்- மத்திய அரசு மும்முரம்!
US Iran Attacks: போட்டு சாத்திய அமெரிக்கா; பதிலுக்கு அடித்த ஈரான்; மத்திய கிழக்கில் மீண்டும் போரா.? நடப்பது என்ன.?
போட்டு சாத்திய அமெரிக்கா; பதிலுக்கு அடித்த ஈரான்; மத்திய கிழக்கில் மீண்டும் போரா.? நடப்பது என்ன.?
”பேப்பர் லீக், பசங்க வாழ்க்கை நாசமாகுது.. இவரு மாங்கா தோட்டம் பத்தி பேசிட்டு இருக்கார்” - மோடியை சாடும் காங்.,
”பேப்பர் லீக், பசங்க வாழ்க்கை நாசமாகுது.. இவரு மாங்கா தோட்டம் பத்தி பேசிட்டு இருக்கார்” - மோடியை சாடும் காங்.,
’’1800 அரசு பள்ளிகளில் HM இல்லை; 20 DEO காலியிடங்கள்- அவலத்துக்கு முடிவு எப்போ?’’அன்புமணி ஆதங்கம்!
’’1800 அரசு பள்ளிகளில் HM இல்லை; 20 DEO காலியிடங்கள்- அவலத்துக்கு முடிவு எப்போ?’’அன்புமணி ஆதங்கம்!
Embed widget