மேலும் அறிய

18 வயதில் காதலா...சுயசாதி பக்கம் நிற்காதீங்க..மயிலாடுதுறை சம்பவம் குறித்து மோகன் ஜி சர்ச்சை பதிவு

மயிலாடுதுறை இளம் காதலர்கள் தற்கொலை குறித்து திரைப்பட இயக்குநர் மோகன் ஜி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது

மயிலாடுதுறை இளம் காதலர்கள் தற்கொலை குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் மோகன் ஜி பதிவிட்டுள்ளார். கொலை என்பது எந்த வடிவத்தில் நடந்தாலும் தவறு என்று கூறியிருக்கும் அவர் 18 வயதிற்கும் கீழான பெண்களை காதலித்து அவர்களை பெற்றோர்களுக்கு எதிராக பேசவைப்பதையும் கண்டித்து பதிவிட்டுள்ளார். 

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே இளம் காதல் ஜோடி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. துப்பாளையம் பகுதியைச் சேர்ந்த 19 வயதான பார்த்திபன் மற்றும் சாத்தங்குடியைச் சேர்ந்த 16 வயதான திவ்யதர்ஷினி ஆகியோர் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இவர்களின் உறவுக்கு இரு குடும்பங்களும் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில், சாத்தங்குடியில் உள்ள ஒரு கொட்டகையில் இருவரும் தூக்கில் தொங்கிய நிலையில் உயிரிழந்ததாக அதிகாலை தகவல் கிடைத்தது. சம்பவ இடத்துக்கு விரைந்த பொறையார் போலீசார் இருவரின் உடல்களையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்த இருவரும் வெவ்வேறு சமூகங்களைச் சேர்ந்தவர்கள் என்பதால் அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இது தற்கொலையா அல்லது ஆணவக் கொலையா என்ற இரு கோணங்களிலும் போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே, சம்பவத்தைத் தொடர்ந்து இரு தரப்பினரிடையே பதற்றமான சூழல் நிலவியதாகவும், சில இடங்களில் வாகனங்கள் மற்றும் வீடுகள் சேதப்படுத்தப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மயிலாடுதுறையில் சம்பவம் குறித்து மோகன் ஜி 

இயக்குநர் மோகன் ஜி தனது எக்ஸ் பக்கத்தில் இப்படி பதிவிட்டுள்ளார் " கொலை எந்த வடிவத்தில் நடந்தாலும் அது கொடியது.. ஆணவ கொலையாக இருந்தாலும் சரி, போதையால் நடந்தாலும் சரி, பகையால் நடந்தாலும் சரி.. மிகவும் கண்டிக்கத்தக்கது..அதே நேரத்தில், காதல் என்ற பெயரில் 13 வயது சிறுமியை காதலிக்க தொடங்கி, 16 வயதிலேயே சாதியை காரணம் காட்டி , பெற்றோர்களை எதிர்க்க வைத்து, பெற்ற மகளை 18 வயது வரையாவது தன் கட்டுப்பாட்டில், பாதுகாப்புபாக, படிக்க வைத்து வளர்க்க நினைப்பதையே குற்றமாக மாற்ற நினைப்பது நம் தமிழ் சமூகத்தில் மட்டும் தான் நடக்கும்.. திருமண வயது 18 என்பது, 18 வயது முடிந்த மறுநாளே பிள்ளை பெற்று கொள்ள தயாராகத்தான் என்பதல்ல.. 18 முடிந்த பிறகு தான் தன் வாழ்க்கை பற்றிய சுயமுடிவு எடுக்கும் பக்குவம் வருவது என்பதாகும்.. எதிர்ப்பதாக இருந்தால் சிறுமி வயதில் காதலிப்பதையும் சேர்த்து எதிர்த்து நில்லுங்கள்.. வெறுமனே உங்க சுயசாதி பக்கம் நிற்பது அறமல்ல.. மீண்டும் சொல்கிறேன், கொலை எந்த வடிவத்தில் நடந்தாலும் கண்டிக்கத்தக்கது..." என மோகன் ஜி பதிவிட்டுள்ளார் 

தலைப்பு செய்திகள்

Jailer 2:
Jailer 2: "என்றைக்கும் ஒரே தலைவன்.." ஜெயிலர் 2 ட்ரெயிலரை கொண்டாடும் ரஜினி ரசிகர்கள்!
அதிமுக ஆட்சியில் கண்ணீர்...தவெக ஆட்சியில் அங்கீகாரம்...நெகிழ்ச்சியில் புஷ்பவனம் குப்புசாமி
அதிமுக ஆட்சியில் கண்ணீர்...தவெக ஆட்சியில் அங்கீகாரம்...நெகிழ்ச்சியில் புஷ்பவனம் குப்புசாமி
Vijay Sethupathi:
Vijay Sethupathi: "நான் சந்தோஷமா இருந்தால் காய்ச்சல் வரும்.." பத்தா வெற்றி விழாவில் விஜய் சேதுபதி
"என் பாடல்கள் சமுதாயத்திற்கு தீங்கா?" - விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்து ரூ.5 லட்சம் நன்கொடை அளித்த அசல் கோலார்!

வீடியோ

கேப்டனை கொல்ல சதி மிகப்பெரிய கட்டிடம் டார்கெட் கோ பைலட் பகீர் வாக்குமூலம்
Noida supernova suicide | 41வது மாடியில் இருந்து தற்கொலை! 28 வயது இளைஞர் பகீர்! விசாரணையில் அதிர்ச்சி தகவல்
TVK MLA vs Cong MP | காங்.MP-தவெக MLA மோதல்! மெழுகுவர்த்தியை தட்டிவிட்ட MLA.. அமைச்சர் முன்பே வாக்குவாதம்
Toor Dal issue :துவரம் பருப்பில் நடந்த மோசடி?அரசு கஜானாவிற்கு வந்த 187 கோடி..சாட்டையை சுழற்றிய விஜய்
Sivakarthikeyan Politics : CM விஜய் ரூட்டில் SK..ரசிகர் மன்றம் டூ நற்பணி இயக்கம்! குஷியில் ரசிகர்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ABP Nadu Exclusive:
ABP Nadu Exclusive: "தவெக அரசுதான் தமிழ் உணர்வோடு செயல்படுகிறது.. கேட்காமலே பதவி.." புஷ்பவனம் குப்புசாமி ஏபிபி நாடுக்கு பிரத்யேக பேட்டி
"தொட்டு தொட்டுப் பேசும் சுல்தானா... இயல் இசைக்கு இனி நீதானா.." தவெக ஆட்சியில் புஷ்பவனம் குப்புசாமிக்கு முக்கிய பதவி!
Holiday: குட்நியூஸ்.. நாளை சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை அறிவிப்பு.. யார் யாருக்கு தெரியுமா?
Holiday: குட்நியூஸ்.. நாளை சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை அறிவிப்பு.. யார் யாருக்கு தெரியுமா?
GOLD LOAN : அடி தூள்.! நகைக் கடன் வாங்கப்போறீங்களா- இனி ஒரு கிராமிற்கு இவ்வளவு பணமா - வெளியான சூப்பர் அறிவிப்பு
அடி தூள்.! நகைக் கடன் வாங்கப்போறீங்களா- இனி ஒரு கிராமிற்கு இவ்வளவு பணமா - வெளியான சூப்பர் அறிவிப்பு
SC On CEC: “நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
“நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
Maruti Suzuki Alto K10: நடுத்தர குடும்பங்களின் முதல் தேர்வு.! ரூ.3.70 லட்சத்தில் 33கிமீ மைலேஜ்.! புதிய நவீன மாருதி ஆல்டோ K10
நடுத்தர குடும்பங்களின் முதல் தேர்வு.! ரூ.3.70 லட்சத்தில் 33கிமீ மைலேஜ்.! புதிய நவீன மாருதி ஆல்டோ K10
Russia Vs Ukraine: கருங்கடலில் இந்தியர்கள் இருந்த கப்பலை தாக்கிய ரஷ்ய ட்ரோன்கள்; கேப்டன் உயிரிழந்ததாக கூறும் ஜெலன்ஸ்கி
கருங்கடலில் இந்தியர்கள் இருந்த கப்பலை தாக்கிய ரஷ்ய ட்ரோன்கள்; கேப்டன் உயிரிழந்ததாக கூறும் ஜெலன்ஸ்கி
Jailer 2:
Jailer 2: "என்றைக்கும் ஒரே தலைவன்.." ஜெயிலர் 2 ட்ரெயிலரை கொண்டாடும் ரஜினி ரசிகர்கள்!
Embed widget