மேலும் அறிய

முந்திக்கொண்டு டிஜிட்டல் உரிமையை கைப்பற்றிய நிறுவனங்கள்... OTT லிஸ்ட் இதோ!

படங்கள் திரையரங்குகளில் ரிலீஸாவதற்கு முன்னரே டிஜிட்டல் நிறுவனங்கள் முந்திக்கொண்டு படங்களின் ஓடிடி உரிமையை கைப்பற்றி விடுகின்றன. இதற்கு கடும் போட்டியே நிலவி வருகிறது.

 

இன்றைய சினிமா இதுவரையில் காணாத ஒரு வளர்ச்சியை எட்டியுள்ளது. தியேட்டர்களில் வெளியான பிறகு ஓடிடி தளத்தில் வெளியிடும் உரிமையை டிஜிட்டல் நிறுவனங்கள் பல கோடி கொடுத்து கைப்பற்றி வருகின்றன. படங்கள் திரையரங்குகளில் ரிலீஸாவதற்கு முன்னரே டிஜிட்டல் நிறுவனங்கள் முந்திக்கொண்டு படங்களின் ஓடிடி உரிமையை கைப்பற்றி விடுகின்றன. இதற்கு கடும் போட்டியே நிலவி வருகிறது. அந்த வகையில் இன்னும் திரையரங்குகளில் வெளியாகாத 'பத்துதல' மற்றும் 'தங்காலன்' மற்றும் சில தினங்களுக்கு முன்னர் வெளியான 'லவ் டுடே' படங்களின் ஓடிடி உரிமைகளை கைப்பற்றியுள்ளது பிரபல டிஜிட்டல் நிறுவனங்கள். இது குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. 

 

தங்கலான்
தங்கலான்

 

'பத்துதல' படத்தின் ஓடிடி ரைட்ஸ் கைப்பற்றியது யார் ?  

கன்னடத்தில் நடிகர் சிவராஜ்குமார் நடிப்பில் வெளியான சூப்பர் ஹிட் திரைப்படமான 'மஃப்ட்டி'  திரைப்படத்தின் ரீமேக் படமாக உருவாக்கப்பட்டுள்ளது 'பத்துதல' . மோகன் ராஜா இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் நடிகர் சிம்பு மற்றும் கௌதம் கார்த்திக் முக்கிய கதாபாத்திரத்தில்  நடித்துள்ளனர். இப்படத்தின் டிஜிட்டல் உரிமையை ரூ. 26 கோடிக்கு கைப்பற்றியுள்ளது அமேசான் நிறுவனம். இப்படத்தின் ஒட்டுமொத்த பட்ஜெட் 40 - 50 கோடி என சொல்லப்படும் நிலையில் ஓடிடி உரிமை மூலமே படத்தின் பாதி பட்ஜெட்டை வசூல் செய்துவிட்டனர் படக்குழுவினர். 

 


விக்ரமின் 'தங்கலான்' :
 
அந்த வகையில் பா. ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடிப்பில் தயாராகியுள்ள 'தங்கலான் ' திரைப்படம். எந்த ஒரு கதாபாத்திரம் கொடுத்தாலும் எல்லையை மீறி நடிக்கும் நடிகர் விக்ரம் இப்படத்தில் ஒரு ஆதிவாசி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் மற்றும் நீலம் தயாரிப்பு நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தில் மாளவிகா மோகன், பார்வதி, பசுபதி உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 3டியில் வெளியாகவுள்ள இப்படத்திற்கு இசையமைத்துள்ளார் இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ். இப்படத்தின் திரையரங்க ரிலீசுக்கு பிறகு டிஜிட்டல் தளத்தில் வெளியிடும் உரிமையை கைப்பற்றியுள்ளது நெட்பிளிக்ஸ் நிறுவனம். 

 

 

நெட்பிளிக்ஸ் கைப்பற்றிய 'லவ் டுடே' :

மேலும் சில தினங்களுக்கு முன்னர் 'கோமாளி' பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்துள்ள 'லவ் டுடே' திரைப்படம் வெளியாகி ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.படம் வெளியாகி நான்கு நாட்களில் உலகளவில் 6 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளது. இந்த திரைப்படத்தை ஓடிடி தளத்தில் வெளியிடும் உரிமையும் கைப்பற்றியுள்ளது நெட்பிளிக்ஸ் நிறுவனம்.  

    

தலைப்பு செய்திகள்

Tiger Shroff: பாலிவுட் நடிகர் டைகர் ஷெராஃப் மீது துப்பாக்கிச்சூடு.. பெரும் பரபரப்பு.. சல்மான் கான் காரணமா?
Tiger Shroff: பாலிவுட் நடிகர் டைகர் ஷெராஃப் மீது துப்பாக்கிச்சூடு.. பெரும் பரபரப்பு.. சல்மான் கான் காரணமா?
Anirudh - Kavya Maran: கல்யாணம் பண்றது குத்தமா? .. அனிருத், காவ்யா திருமணம் பற்றி இணையத்தை கலக்கும் மீம்ஸ் வீடியோக்கள்!
Anirudh - Kavya Maran: கல்யாணம் பண்றது குத்தமா? .. அனிருத், காவ்யா திருமணம் பற்றி இணையத்தை கலக்கும் மீம்ஸ் வீடியோக்கள்!
Ragava Lawrence: பெண்களுக்கு இலவச பட்டு சேலை திட்டம்.. நடிகர் ராகவா லாரன்ஸ் அதிரடி அறிவிப்பு
Ragava Lawrence: பெண்களுக்கு இலவச பட்டு சேலை திட்டம்.. நடிகர் ராகவா லாரன்ஸ் அதிரடி அறிவிப்பு
Deva:
Deva: "இன்னும் சாதிக்கலனு கவலைப்படாதீங்க.." இளைஞர்களுக்கு தேவா தந்த அட்வைஸ்! என்ன தெரியுமா?

வீடியோ

5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்
Odisha Lorry Accident : அதிவேகமாக வந்த லாரி.. அடுத்தடுத்து மோதிய வாகனங்கள்! பகீர் சிசிடிவி காட்சி
Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Rain: சென்னையில் நேற்று மாதிரி இன்றும் இரவும் அதி கனமழை இருக்கா? வெதர்மேன் பிரதீப் ஜான் கணிப்பு!
Chennai Rain: சென்னையில் நேற்று மாதிரி இன்றும் இரவும் அதி கனமழை இருக்கா? வெதர்மேன் பிரதீப் ஜான் கணிப்பு!
மழைநீரில் தத்தளிக்கும் சொந்த தொகுதி.. துபாய்க்கு ஓட்டமா?.. உதயநிதி சரமாரியாக சாடிய தவெக!
மழைநீரில் தத்தளிக்கும் சொந்த தொகுதி.. துபாய்க்கு ஓட்டமா?.. உதயநிதி சரமாரியாக சாடிய தவெக!
Chennai Rains: அலறிய செல்போன்கள்.. ரெடியா இருங்க சென்னை மக்களே.. மாலை கொட்டப்போகும் கனமழை!
Chennai Rains: அலறிய செல்போன்கள்.. ரெடியா இருங்க சென்னை மக்களே.. மாலை கொட்டப்போகும் கனமழை!
மேக வெடிப்பு மழை: சென்னை வெள்ள அபாயம்! திருப்புகழ் அறிக்கை வெளியிட அன்புமணி வலியுறுத்தல்.
சென்னையில் மேக வெடிப்பு அபாயம்: திருப்புகழ் குழு அறிக்கையை வெளியிட அன்புமணி வலியுறுத்தல்
அரசு அலுவலகங்களைத் தேடி அலைய வேண்டாம்; ஆட்சியர் முதல் மாவட்டத்தின் அனைத்து உயர்மட்ட அதிகாரிகளும் உங்கள் ஊரில்..
அரசு அலுவலகங்களைத் தேடி அலைய வேண்டாம்; ஆட்சியர் முதல் மாவட்டத்தின் அனைத்து உயர்மட்ட அதிகாரிகளும் உங்கள் ஊரில்..
Omni Bus: அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகளுக்கு ஆப்பு! போக்குவரத்துத் துறை அதிரடி!
Omni Bus: அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகளுக்கு ஆப்பு! போக்குவரத்துத் துறை அதிரடி!
Anirudh - Kavya Maran: கல்யாணம் பண்றது குத்தமா? .. அனிருத், காவ்யா திருமணம் பற்றி இணையத்தை கலக்கும் மீம்ஸ் வீடியோக்கள்!
Anirudh - Kavya Maran: கல்யாணம் பண்றது குத்தமா? .. அனிருத், காவ்யா திருமணம் பற்றி இணையத்தை கலக்கும் மீம்ஸ் வீடியோக்கள்!
CM Vijay: சென்னைக்கும் மழைக்கும் ஏழாம் பொருத்தம்..! வரலாற்றை மாற்றி அமைப்பாரா விஜய்? தீர்வு பிறக்குமா?
CM Vijay: சென்னைக்கும் மழைக்கும் ஏழாம் பொருத்தம்..! வரலாற்றை மாற்றி அமைப்பாரா விஜய்? தீர்வு பிறக்குமா?
Embed widget