மேலும் அறிய

வாக்கு கொடுத்து ஏமாற்றிய ரஜினி..திட்டம்போட்டு பழிவாங்கிய ஷாருக் கான்..ஜெயிலர் 2 வில் நடிக்காததற்கு இதான் காரணமா!

ஜெயிலர் 2 படத்தில் ஷாருக் கான் கேமியோ ரோலில் நடிக்க இருந்து பின் படத்தில் இருந்து விலகியது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது

ரஜினி நடித்துள்ள ஜெயிலர் 2 படத்தில் பாலிவுட் நடிகர் ஷாருக் கான் கேமியோ ரோலில் நடிக்க இருந்தார். ஆனால் கடைசி நேரத்தில் தன்னால் இப்படத்தில் நடிக்க முடியாது என கூறி அவர் படத்தில் இருந்து விலகினார். முன்னதாக ஷாருக் கான் நடித்த ரா ஒன் படத்தில் ரஜினி கேமியோ ரோலில் நடிக்க மறுத்த காரணத்தினால் ஷாருக் கான் ஜெயிலர் 2 படத்தில் நடிக்க மறுத்ததாக தகவல்கள் பரவி வருகின்றன

நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் நிறைவடைந்தது. சன் பிக்ச்சர்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளது . ஜெயிலர் 2 படத்தில் முதல் பாகத்தில் நடித்த மோகன்லால் , ஷிவராஜ்குமார் , ரம்யா கிருஷ்ணன் , மிர்னா , யோகிபாபு ஆகியோர் நடிக்கிறார்கள். இவர்கள் தவிர்த்து புதிய நடிகர்கள் பலர் இந்த படத்தில் கேமியோ ரோலில் நடித்துள்ளார்கள். அந்த வகையில் விஜய் சேதுபதி , வித்யா பாலன் , எஸ்.ஜே சூர்யா , பாலையா ஆகியோர் ஜெயிலர் 2 படத்தில் புதிதாக இணைந்துள்ளார்கள். படத்தின் க்ளைமேக்ஸ் காட்சியில் ஷாருக் கான் போலீஸ் வேடத்தில் நடிக்க இருந்தார். ஆனால் படப்பிடிப்பு தொடங்கும் நிலையில் ஷாருக் கான் படத்தில் இருந்து விலகி அவருக்கு பதிலாக பாலையா படத்தில் இணைந்துள்ளார். 

திட்டமிட்டு பழிவாங்கினாரா ஷாருக் கான் 

ஜெயிலர் 2 படத்தில் ஷாருக் கான் நடிக்க சம்மதித்து பின் படத்தில் இருந்து விலகியது தற்போது பேசுபொருளாகியுள்ளது. 2011 ஆம் ஆண்டு ஷாருக் கான் ரா ஒன் படத்தில் நடித்தார். இந்த படத்தில் ரஜினிகாந்த் எந்திரன் படத்தில் நடித்த சிட்டி கதாபாத்திரத்தில் கேமியோ ரோலில் நடிக்க முதலில் ஒப்புக்கொண்டார். ரஜினி படத்தில் நடிப்பதாக ஷாருக்கான் உலகத்திற்கே அறிவித்துவிட்டார். ரஜினி படப்பிடிப்பில் இணைவதற்காக படக்குழு ராமோஜி ஃபிலிம் சிட்டியில் பல மாத காலம் காத்திருந்தனர். ஆனால் ஏனோ ரஜினி இந்த படத்தில் நடிக்கவில்லை. இதன்பின் ரஜினிபோலவே டூப் ரெடி செய்து ரா ஒன் படத்தில் நடிக்க வைக்கப்பட்டது. ரஜினி தன் படத்தில் நடிக்க மறுத்ததாலேயே ஷாருக் கான் தற்போது ஜெயிலர் 2 படத்தில் நடிக்க மறுத்துள்ளதாக ரசிகர்களிடையே பேசப்படுகிறது. 

ரஜினி அடுத்தபடியாக சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் தலைவர் 173 படத்தில் நடிக்க இருக்கிறார். ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இந்த படத்தை தயாரிக்க இருக்கிறது. அனிருத் இசையமைக்கிறார். 

தலைப்பு செய்திகள்

Dhanush : 1 கோடி செலவில் ஐடி விங்..நடிகர் தனுஷின் அடுத்த அரசியல் நகர்வு?
Dhanush : 1 கோடி செலவில் ஐடி விங்..நடிகர் தனுஷின் அடுத்த அரசியல் நகர்வு?
அந்த படம் வந்தால் எல்லாம் அடங்கிடும்...ட்ரோல்கள் குறித்து லோகேஷ் கனகராஜ்
அந்த படம் வந்தால் எல்லாம் அடங்கிடும்...ட்ரோல்கள் குறித்து லோகேஷ் கனகராஜ்
‘பாரிஸ் கஃபே’ இசை வெளியீட்டு விழா
‘பாரிஸ் கஃபே’ இசை வெளியீட்டு விழா
‘ONE MAN’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு
‘ONE MAN’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather News: சென்னை உட்பட 18 மாவட்டங்களில் இடி., மின்னலுடன் இன்று மழை - தமிழக வானிலை அறிக்கை
சென்னை உட்பட 18 மாவட்டங்களில் இடி., மின்னலுடன் இன்று மழை - தமிழக வானிலை அறிக்கை
TN MTC Job: தமிழ்நாடு பேருந்துகளில் உத்தரபிரதேச நடத்துனர்களா? நடந்தது என்ன? யார் மீது தவறு? முழு விவரம்
தமிழ்நாடு பேருந்துகளில் உத்தரபிரதேச நடத்துனர்களா? நடந்தது என்ன? யார் மீது தவறு? முழு விவரம்
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Trump Hormuz Map: ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
Embed widget