மேலும் அறிய

Dhanush 43 Maaran | வெளியானது தனுஷ் 43 ஃபர்ஸ்ட் லுக்! பேரு தெரியுமா? கெத்துகாட்டும் ரசிகர்கள்..!

கார்த்திக் நரேன் மற்றும் தனுஷ் கூட்டணியில் உருவாகும் திரைப்படம் என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு சற்று கூடுதலாகவே உள்ளது.

கடந்த 2016 ஆம் ஆண்டு ‘துருவங்கள் பதினாறு’ திரைப்படம் மூலமாக சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்த இளம் இயக்குநர் கார்த்திக் நரேன். இவரது இயக்கத்தில் நடிப்பு அசுரன் ‘தனுஷ்’ நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் ‘டி43’. கார்த்திக் நரேன் மற்றும் தனுஷ் கூட்டணியில் உருவாகும் திரைப்படம் என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு சற்று கூடுதலாகவே உள்ளது. படத்தில் தனுஷுக்கு ஜோடியாக ‘மாளவிகா மோகன்’ நடித்து வருகிறார். இந்த படத்தில்  ஸ்மிருதி வெங்கட், சமுத்திரக்கனி, மகேந்திரன், கிருஷ்ணகுமார் போன்ற முன்னணி நடிகர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.  சத்யஜோதி பிலிம்ஸ் தனுஷ் 43 படத்தை தயாரித்து வருகிறது.இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ்  இசையமைத்துள்ளார்.இந்நிலையில் இன்று படத்தின் நாயகன் தனுஷின் 38 வது பிறந்தநாளை  முன்னிட்டு, தனுஷ்43 படத்தின் ஃபஸ்ட் லுக் மற்றும் டைட்டில் போஸ்டர் வெளியிட இருப்பதாக முன்னதாக அறிவித்திருந்தது படக்குழு. இந்நிலையில் இன்று காலை 11 மணிக்கு தனுஷ் 43 படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது. படத்திற்கு 'மாறன்’ என பெயர் வைத்துள்ளனர்.தற்போது வெளியாகியுள்ள தனுஷின் 43 வது படமான ’மாறன்’ டைட்டில் போஸ்டர் இணையத்தை கலக்கி வருகின்றன.

’மாறன்’  படமானது தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. கடந்த வாரம் படத்தின் நாயகி மாளவிகாவுடன் கூடிய இறுதிக்கட்ட காட்சிகளை படமாக்கியுள்ளார் இயக்குநர். முன்னதாக தனுஷ் நடிப்பில் வெளியான ஜகமே தந்திரம் படம் ஒடிடியில் வெளியானது. ஆனால் அது அவருக்கு எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை. இந்நிலையில் படத்திலிருந்து இயக்குநர் கார்த்திக் நரேன் விலகிவிட்டதாகவும். ‘மாறன்’ படத்தை  தனுஷே இயக்க இருப்பதாகவும் தகவல் வெளியானது. ஆனால் இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நடிகர் தனுஷிடம் கார்த்திக் நரேன் சீன் குறித்து விளக்குவது போன்ற புகைப்படம் ஒன்றை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டு “ஐதராபாத்தில் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் “ என கேப்ஷன்  கொடுத்திருந்தது. 

அதன் பிறகு இயக்குநர் மாற்றம் குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. இது ஒரு புறம் இருக்க டிவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் தனுஷின் பிறந்த நாளை ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். பிறந்த நாளில் அவருக்காக ரசிகர்கள் உருவாக்கியுள்ள பிரம்மாண்ட ஃபேன் மேட் போஸ்டர்கள் ரசிக்கும்படியாக உள்ளது. “கடின உழைப்புக்கு முன் உதாரணம் நீங்கதாண்ணா” என தனுஷ் கடந்து வந்த பாதை குறித்த க்ளிம்ஸ்கள் பலவற்றை பதிவிட்டு வருகின்றனர்.தன்னம்பிக்கையும், விடா முயற்சியும், கடின உழைப்பிற்கு சான்றாக இருப்பவர் நடிகர் தனுஷ். கோலிவுட் மட்டுமல்லாது டோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் என தனது திறமையை அடுத்தடுத்த லெவலுக்கு அப்கிரேட் செய்துக்கொண்டே இருக்கிறார். அவர் மேலும் பல வெற்றிகளை சுவைக்க வாழ்த்துக்கள்!.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Gold Rate: அய்யோ.. பயந்த மாதிரியே ஆயிடுச்சே.. ரூ.67,000-ஐ நெருங்கும் தங்கம் விலை...
அய்யோ.. பயந்த மாதிரியே ஆயிடுச்சே.. ரூ.67,000-ஐ நெருங்கும் தங்கம் விலை...
TVK Vijay: EPS-ஐ ஓரங்கட்டிய தவெக!  பின்னணியில் அமித்ஷா  ”உதயநிதி vs விஜய்” பரபரக்கும் தமிழக அரசியல்
TVK Vijay: EPS-ஐ ஓரங்கட்டிய தவெக! பின்னணியில் அமித்ஷா ”உதயநிதி vs விஜய்” பரபரக்கும் தமிழக அரசியல்
Vijay TVK: ஸ்கெட்ச்சு ரெடி..! திமுகவின் கோட்டையை அசைக்கும் விஜய், பாஜகவிற்கு பல்ப், தவெகவின் டார்கெட் 2026
Vijay TVK: ஸ்கெட்ச்சு ரெடி..! திமுகவின் கோட்டையை அசைக்கும் விஜய், பாஜகவிற்கு பல்ப், தவெகவின் டார்கெட் 2026
DHONI: தோனியை பொளக்கும் நெட்டிசன்கள்..! ”நீங்க விளையாடாமலே இருக்கலாம்” 1 ஸ்டம்பிங், 2 சிக்ஸ் போதுமா?
DHONI: தோனியை பொளக்கும் நெட்டிசன்கள்..! ”நீங்க விளையாடாமலே இருக்கலாம்” 1 ஸ்டம்பிங், 2 சிக்ஸ் போதுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Shruthi Narayanan | ”அந்த வீடியோல நானா...அக்கா, தங்கச்சி கூட பொறக்கல”ஸ்ருதி நாராயணன் பதிலடிAdmk Pmk Alliance: ”பாமகதான் வேணுமா?” எடப்பாடிக்கு பிரேமலதா செக்! திமுக கூட்டணியில் தேமுதிக?TVK Meeting : தவெக முதல் பொதுக்குழு கூட்டம்விஜய்யின் முக்கிய முடிவுகள்!ஆட்டத்தை தொடங்கிய ஆதவ்Women Issue | ”பொம்பள பொறுக்கி நாயே..!HONEYMOON போறியா டா” சண்டை போட்ட முதல் மனைவி AIRPORT-ல் கத்தி கதறிய பெண்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Gold Rate: அய்யோ.. பயந்த மாதிரியே ஆயிடுச்சே.. ரூ.67,000-ஐ நெருங்கும் தங்கம் விலை...
அய்யோ.. பயந்த மாதிரியே ஆயிடுச்சே.. ரூ.67,000-ஐ நெருங்கும் தங்கம் விலை...
TVK Vijay: EPS-ஐ ஓரங்கட்டிய தவெக!  பின்னணியில் அமித்ஷா  ”உதயநிதி vs விஜய்” பரபரக்கும் தமிழக அரசியல்
TVK Vijay: EPS-ஐ ஓரங்கட்டிய தவெக! பின்னணியில் அமித்ஷா ”உதயநிதி vs விஜய்” பரபரக்கும் தமிழக அரசியல்
Vijay TVK: ஸ்கெட்ச்சு ரெடி..! திமுகவின் கோட்டையை அசைக்கும் விஜய், பாஜகவிற்கு பல்ப், தவெகவின் டார்கெட் 2026
Vijay TVK: ஸ்கெட்ச்சு ரெடி..! திமுகவின் கோட்டையை அசைக்கும் விஜய், பாஜகவிற்கு பல்ப், தவெகவின் டார்கெட் 2026
DHONI: தோனியை பொளக்கும் நெட்டிசன்கள்..! ”நீங்க விளையாடாமலே இருக்கலாம்” 1 ஸ்டம்பிங், 2 சிக்ஸ் போதுமா?
DHONI: தோனியை பொளக்கும் நெட்டிசன்கள்..! ”நீங்க விளையாடாமலே இருக்கலாம்” 1 ஸ்டம்பிங், 2 சிக்ஸ் போதுமா?
EPFO New Option: அடி சக்க.. இனி PF பணத்த எடுக்கறது கஷ்டமில்ல.. உடனடியா கிடைக்கும்.. எப்படி தெரியுமா.?
அடி சக்க.. இனி PF பணத்த எடுக்கறது கஷ்டமில்ல.. உடனடியா கிடைக்கும்.. எப்படி தெரியுமா.?
Trump: மோடிக்கு பாராட்டு..! இந்தியாவிற்கு ஆப்பு - கலங்கும் வணிகர்கள், வேலையை காட்டும் ட்ரம்ப்
Trump: மோடிக்கு பாராட்டு..! இந்தியாவிற்கு ஆப்பு - கலங்கும் வணிகர்கள், வேலையை காட்டும் ட்ரம்ப்
Indian Defence: அம்மாடியோவ்..! ரூ.2.09 லட்சம் கோடி, 156 போர் ஹெலிகாப்டர்கள் - இந்தியா அதிரடி, அலறும் பாகிஸ்தான்
Indian Defence: அம்மாடியோவ்..! ரூ.2.09 லட்சம் கோடி, 156 போர் ஹெலிகாப்டர்கள் - இந்தியா அதிரடி, அலறும் பாகிஸ்தான்
IPL CSK vs RCB :17 ஆண்டு சோகத்திற்கு முடிவு! சென்னைக்கே தோல்வி தந்த ஆர்சிபி! படிதார் பாய்ஸ் செம்ம!
IPL CSK vs RCB :17 ஆண்டு சோகத்திற்கு முடிவு! சென்னைக்கே தோல்வி தந்த ஆர்சிபி! படிதார் பாய்ஸ் செம்ம!
Embed widget