மேலும் அறிய

AK 62: அஜித்துடன் தனுஷ் இணைகிறாரா..? கேட்கவே ரொம்ப நல்ல இருக்கே..! ரசிகர்கள் உற்சாகம்..

தனுஷ் வில்லனாக நடித்தால், இன்னும் சூப்பராக இருக்கும் என அஜித் ரசிகர்களும் தனுஷ் ரசிகர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அஜித்குமார் அடுத்ததாக நடிக்கவிருக்கும் ஏகே 62 படத்தில் விக்னேஷ் சிவனும், தனுஷும் சிறப்பு தோற்றத்தில் நடிக்கவுள்ளனர் என்ற தகவல் வெளியாகிவுள்ளது. நேர்கொண்ட பார்வை, வலிமை ஆகிய படங்களில் இணைந்த போனி கபூர்-ஹெச்.வினோத்- அஜித் கூட்டணி மூன்றாம் முறையாக துணவு படத்தில் இணைந்தது.

துணிவு படத்தின் படப்பிடிப்பு, டப்பிங் மற்றும் போஸ்ட் ப்ரடக்‌ஷன் வேலைகள் அனைத்தும் முடிந்த நிலையில், ரெட் ஜெயண்ட் நிறுவனம் அப்படத்தின் விநியோக உரிமத்தை கைப்பற்றியது. துணிவு ஷூட்டிங் தொடங்கிய நாள் முதல் இன்று வரை அஜித்தின் லேட்டஸ்டான போட்டோஸ் அனைத்தும் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்றது.

இந்தபடத்தின் முதல் பாடலாக சில்லா சில்லா வெளியாகி 1 கோடியே 80 லட்சம் பார்வைகளை பெற்றது. அடுத்ததாக காசேதான் கடவுளடா என்ற ஹேஷ்டாகை பதிவிட்டு இசையமைப்பாளர் ஜிப்ரான் இரண்டாவது பாடளுக்கான ஹிண்டை கொடுத்தார். அந்த பாடல் வரும், டிசம்பர் 18 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக தகவல் பரவியது.

View this post on Instagram
 
A post shared by ABP Nadu (@abpnadu)

அத்துடன், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் நடிக்க போகும் ஏகே 62 படத்தில், இயக்குநர் விக்கியும், தனுஷூம் சிறப்பு தோற்றத்தில் நடிக்கவுள்ளனர் என்று தகவல் வந்துள்ளது.இது கேட்க சுவாரஸ்யமாக இருந்தாலும் சற்று ஸ்பாய்லாராக உள்ளது. விக்ரம் படத்தில், சூர்யா கேமியோ ரோலில் வருவார் என்ற செய்தியை முன்னரே வெளியிட்டார் லோகேஷ் கனகராஜ்.

அதனால், முதல் நாள் முதல் காட்சியில் விக்ரம் படத்தை பார்த்தவர்கள் மக்கள் பலரும், “முன்னதாகவே இதை சொல்லிவிட்டார், அவர் இதை சொல்லாமல் இருந்தால் பயங்கர சப்ரைஸாக இருந்து இருக்கும்” என்று வருத்தம் தெரிவித்தனர். சிறப்பு தோற்றத்தில் நடிக்கவுள்ள தனுஷ், வில்லனாக நடித்தால் இன்னும் சூப்பராக இருக்கும் என அஜித் ரசிகர்களும் தனுஷ் ரசிகர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தலைப்பு செய்திகள்

புக் செய்தது ஸ்பைடர்மேன்... காட்டியது ஜனநாயகன்? ரசிகர்கள் கொந்தளிப்பு
புக் செய்தது ஸ்பைடர்மேன்... காட்டியது ஜனநாயகன்? ரசிகர்கள் கொந்தளிப்பு
'ஸ்பைடர் மேன்' படம் பார்க்க வந்தவர்களுக்குள் மோதல்... ஸ்பாய்லர் சொன்னதால் அரங்கேறிய பரபரப்பு!
'ஸ்பைடர் மேன்' படம் பார்க்க வந்தவர்களுக்குள் மோதல்... ஸ்பாய்லர் சொன்னதால் அரங்கேறிய பரபரப்பு!
"மதுரைன்னா ரவுடின்னுதான் நினைப்பாங்க...ஆனா ?" – 'வதந்தி 2' அனுபவத்தை பகிர்ந்த சசிகுமார்!
240 நாடுகளை குறிவைக்கும் 'வதந்தி சீசன் 2'... உலகம் முழுவதும் வெளியாகும் சசிகுமாரின் புதிய கிரைம் திரில்லர்!
240 நாடுகளை குறிவைக்கும் 'வதந்தி சீசன் 2'... உலகம் முழுவதும் வெளியாகும் சசிகுமாரின் புதிய கிரைம் திரில்லர்!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PMK vs Congress: காங்கிரசை இறங்கி அடிக்கும் அன்புமணி! பாமக போடும் ஸ்கெட்ச் என்ன?
PMK vs Congress: காங்கிரசை இறங்கி அடிக்கும் அன்புமணி! பாமக போடும் ஸ்கெட்ச் என்ன?
பனையூருக்கு தூதுவிட்ட முன்னாள் முதல்வர் மகன்! அப்பாவோட வரச் சொன்ன தவெக - நடந்தது என்ன?
பனையூருக்கு தூதுவிட்ட முன்னாள் முதல்வர் மகன்! அப்பாவோட வரச் சொன்ன தவெக - நடந்தது என்ன?
Hardik Pandya: சிஎஸ்கே வருகிறாரா ஹர்திக் பாண்ட்யா? மும்பைக்கு போகப்போகும் சென்னை வீரர் யார்?
Hardik Pandya: சிஎஸ்கே வருகிறாரா ஹர்திக் பாண்ட்யா? மும்பைக்கு போகப்போகும் சென்னை வீரர் யார்?
DMK Vs TVK: எதிர்பாராத ட்விஸ்ட்கள், அடுத்தடுத்த தோல்வி - திமுகவின் அடுத்த ப்ளான் என்ன? தயாராகும் தவெக
எதிர்பாராத ட்விஸ்ட்கள், அடுத்தடுத்த தோல்வி - திமுகவின் அடுத்த ப்ளான் என்ன? தயாராகும் தவெக
மேகதாது அணை கட்டப்பட்டால் கபினி நீரும் கிடைக்காது: அன்புமணி எச்சரிக்கை!
மேகதாது அணை கட்டப்பட்டால் கபினி நீரும் கிடைக்காது: அன்புமணி எச்சரிக்கை!
Aadi Peruku: நாளை ஆடிப்பெருக்கு! கண்டிப்பாக செய்ய வேண்டிய விஷயங்கள் என்னென்ன?
Aadi Peruku: நாளை ஆடிப்பெருக்கு! கண்டிப்பாக செய்ய வேண்டிய விஷயங்கள் என்னென்ன?
புக் செய்தது ஸ்பைடர்மேன்... காட்டியது ஜனநாயகன்? ரசிகர்கள் கொந்தளிப்பு
புக் செய்தது ஸ்பைடர்மேன்... காட்டியது ஜனநாயகன்? ரசிகர்கள் கொந்தளிப்பு
NEET PROTEST : நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம்.! வழக்குகள் அனைத்தும் ரத்து- அசத்திய சிஎம் விஜய்
நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம்.! வழக்குகள் அனைத்தும் ரத்து- அசத்திய சிஎம் விஜய்
Embed widget