மேலும் அறிய
D44 Thiruchitrambalam: நடிகர் தனுஷின் புதிய படம் "திருச்சிற்றம்பலம்"
மித்ரன் கே ஜவஹர் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிக்கும் புதிய படத்திற்கு திருச்சிற்றம்பலம் என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தை சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

தனுஷ்_நடிக்கும்_44வது_படமான_திருச்சிற்றம்பலம்
நடிகர் தனுஷ் தற்போது இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் மாறன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். அவரது அடுத்தபடம் குறித்து சமூக வலைதளங்களில் பல்வேறு கருத்துகள் பரவி வந்தது. இந்த நிலையில், நடிகர் தனுஷ் நடிக்கும் 44-வது திரைப்படத்தின் அறிவிப்பு சற்றுமுன் வெளியாகியுள்ளது. மித்ரன் கே ஜவஹர் இயக்கும் இந்த படத்திற்கு திருச்சிற்றம்பலம் என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
சமீபத்திய பொழுதுபோக்கு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் பொழுதுபோக்கு செய்திகளைத் (Tamil Entertainment News) தொடரவும்.
மேலும் படிக்கவும்





















