மேலும் அறிய

Cinema Headlines: உயிரோடு இருக்கும் பூணம் பாண்டே; யாத்ரா 2 படத்தின் ட்ரெய்லர் வெளியீடு - இன்றைய சினிமா செய்திகள்!

Cinema Headlines: தமிழ் திரையுலகில் இன்று பிப்ரவரி 3ஆம் தேதி நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளைக் கீழே காணலாம்.

  • Poonam Pandey: “நான் இன்னும் சாகல”..வீடியோ வெளியிட்ட பூனம் பாண்டே.. அதிர்ந்து போன திரையுலகினர்!

உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த பிரபல மாடல் அழகியான பூனம் பாண்டே 2011ஆம் ஆண்டு இந்திய அணி உலகக் கோப்பை போட்டியில் வென்றால் நிர்வாணமாக மைதானத்தில் வலம் வருவேன் எனக் கூறி சர்ச்சையை கிளப்பியிருந்தார். தொடர்ந்து 2013 ஆம் ஆண்டு  ‘நஷா’ எனும் படத்தின் மூலம் பாலிவுட் திரையுலகில் அறிமுகமானார். இதற்கிடையில் சர்ச்சைக்குரிய நடிகையாக திரையுலகில் வலம் வந்த பூனம் பாண்டே, நேற்று கர்ப்பைப்பை புற்றுநோய் காரணமாக உயிரிழந்துவிட்டதாகத் தகவல் வெளியானது. மேலும் படிக்க

  • LIC Movie: LIC பட ஷூட்டிங்கில் வேலையை காட்டிய நிஃபியா பர்னிச்சர் சிறுவன்.. வைரலாகும் வீடியோ!

இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தை நயன்தாராவின் ரௌடி பிக்சர்ஸ் நிறுவனமும், லலித்குமாரின் செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. இப்படத்தில் ஹீரோயினாக கீர்த்தி ஷெட்டில் நடிக்கும் நிலையில், யோகிபாபு, எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். மேலும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளரான சீமான் நீண்ட இடைவெளிக்குப் பின் முக்கிய கேரக்டர் ஒன்றில் நடிக்கிறார். மேலும் படிக்க

  • Yathra 2 Trailer: ஜெகன் மோகன் ரெட்டியாக நடிக்கும் ஜீவா.. யாத்ரா 2 படத்தின் ட்ரெய்லர் வெளியீடு

ஆந்திர பிரதேசத்தில் தற்போது ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் ஆளும் கட்சியாக உள்ளது. ஜெகன் மோகன் ரெட்டி முதலமைச்சராக உள்ள நிலையில் இன்னும் 3 மாதத்தில் சட்டமன்ற தேர்தல் வரவுள்ளது. நாடாளுமன்ற தேர்தலும் உடன் நடக்க உள்ளதால் அம்மாநிலத்தில் இப்பவே தேர்தல் திருவிழா களைக்கட்டியுள்ளது. இம்முறை எப்படியாவது ஆட்சிக்கு வந்து விட வேண்டும் என்ற எண்ணத்தில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சியும் வரிந்துக்கட்டிக்கொண்டு களம் காண்கிறது. மேலும் படிக்க

  • Shanthi Priya: வெற்றிமாறன் படத்தில் ரீ என்ட்ரி கொடுக்கும் ராமராஜன் ஹீரோயின்! குஷியில் 80'ஸ் கிட்ஸ்!  

செண்பகமே செண்பகமே.. என்ற இந்த பாடலையும் மறக்க முடியாது. இதில் நடித்த நடிகர் ராமராஜனையும் மறக்க முடியாது. இந்த சூப்பர்ஹிட் எவர்கிரீன் பாடலில் ஹீரோயினாக பாவாடை தாவணியில் வந்த நடிகை சாந்தி பிரியாவுக்கு 'எங்க ஊரு பாட்டுக்காரன்' தான் அறிமுக படம். முதல் படத்திலேயே அனைவரின் கவனத்தை ஈர்த்த சாந்தி பிரியா இன்று வரை மக்கள் மத்தியில் பிரபலமான ஒரு முகமாக இருக்கிறார். அது  தான் அவரின் முதல் படம் என சொல்ல முடியாத அளவிற்கு எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி அசத்தி இருப்பார். மேலும் படிக்க

  • Sivakarthikeyan: அரசியலில் களம் காணும் விஜய்.. சினிமாவில் அடுத்த தளபதி சிவகார்த்திகேயனா?

நாளைய தீர்ப்பு படம் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார் விஜய். தொடக்க காலக்கட்டத்தில் இருந்து தொடர்ந்து 25 ஆண்டுகள் ரசிகர்களால் “இளைய தளபதி” என கொண்டாட்டப்பட்டார். அவர் கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் ரசிகர்களால் தளபதி விஜய் என அழைக்கப்பட்டு வருகிறார். இன்றைய காலக்கட்டத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக விஜய் உள்ளார். மேலும் படிக்க

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Supreme Court: கணவர்களிடம் பணம் பறிக்காதிங்க..! திருமணம் பிசினஸா? பெண்களுக்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கை
Supreme Court: கணவர்களிடம் பணம் பறிக்காதிங்க..! திருமணம் பிசினஸா? பெண்களுக்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கை
TN Rain Update: சென்னையில் பரவலாக மழை, வலுவடையும் காற்றழுத்த தாழ்வு மண்டலம், கனமழைக்கு வாய்ப்பு? வானிலை மையம்
TN Rain Update: சென்னையில் பரவலாக மழை, வலுவடையும் காற்றழுத்த தாழ்வு மண்டலம், கனமழைக்கு வாய்ப்பு? வானிலை மையம்
Ashwin:
Ashwin: "டேய் தகப்பா என்ன இதெல்லாம்?" அப்பா குற்றச்சாட்டுக்கு அஸ்வின் தந்த விளக்கத்தை பாருங்க!
Bipin Rawat: இந்தியாவே ஷாக்..! முப்படை தளபதி பிபின் ராவத் மரணம் - மனித தவறே காரணம் என அறிவிப்பு
Bipin Rawat: இந்தியாவே ஷாக்..! முப்படை தளபதி பிபின் ராவத் மரணம் - மனித தவறே காரணம் என அறிவிப்பு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”வெட்கமா இல்லையா ராகுல்” சுற்றிவளைத்த MP-க்கள்! கூலாக பதில் சொன்ன ராகுல்Ashwin Profile: ”நான் சொடுக்கு பந்து போடணுமா?”தலையெழுத்தை மாற்றிய COACH நாயகன் அஸ்வினின் கதை..!Rahul gandhi on MP injury: ”ஆமா...தள்ளிவிட்டேன்! என்னையவே தடுக்குறீங்களா?” ஆதாரத்துடன் பேசிய ராகுல்Vijay vs Vck | வாயை திறக்காத விஜய்.. பணிய வைத்த விசிக!ரவுண்டு கட்டும் நெட்டிசன்ஸ்! tvk | vck

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Supreme Court: கணவர்களிடம் பணம் பறிக்காதிங்க..! திருமணம் பிசினஸா? பெண்களுக்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கை
Supreme Court: கணவர்களிடம் பணம் பறிக்காதிங்க..! திருமணம் பிசினஸா? பெண்களுக்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கை
TN Rain Update: சென்னையில் பரவலாக மழை, வலுவடையும் காற்றழுத்த தாழ்வு மண்டலம், கனமழைக்கு வாய்ப்பு? வானிலை மையம்
TN Rain Update: சென்னையில் பரவலாக மழை, வலுவடையும் காற்றழுத்த தாழ்வு மண்டலம், கனமழைக்கு வாய்ப்பு? வானிலை மையம்
Ashwin:
Ashwin: "டேய் தகப்பா என்ன இதெல்லாம்?" அப்பா குற்றச்சாட்டுக்கு அஸ்வின் தந்த விளக்கத்தை பாருங்க!
Bipin Rawat: இந்தியாவே ஷாக்..! முப்படை தளபதி பிபின் ராவத் மரணம் - மனித தவறே காரணம் என அறிவிப்பு
Bipin Rawat: இந்தியாவே ஷாக்..! முப்படை தளபதி பிபின் ராவத் மரணம் - மனித தவறே காரணம் என அறிவிப்பு
"பறிபோகும் தலைவர் பதவி" அண்ணாமலையை கைவிட்ட டெல்லி - தமிழிசை பக்கா ஸ்கெட்ச்!
Indira Gandhi Emergency: எமர்ஜென்சி - பதவிக்காக நீதித்துறையை பந்தாடிய இந்திரா காந்தி, இப்படியெல்லாமா சட்டம் போடுவாங்க..!
Indira Gandhi Emergency: எமர்ஜென்சி - பதவிக்காக நீதித்துறையை பந்தாடிய இந்திரா காந்தி, இப்படியெல்லாமா சட்டம் போடுவாங்க..!
Breaking News LIVE : சென்னையில் காலையிலே மழை! இன்றுடன் நிறைவு பெறும் நாடாளுமன்ற கூட்டத்தொடர்!
Breaking News LIVE : சென்னையில் காலையிலே மழை! இன்றுடன் நிறைவு பெறும் நாடாளுமன்ற கூட்டத்தொடர்!
Sunita Williams: சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்?  பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்;  புதிய சிக்கல் என்ன?
சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்? பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்; புதிய சிக்கல் என்ன?
Embed widget