மேலும் அறிய

Chandrayaan 3 Success: சரித்திரம் படைத்த சந்திரயான் -3.. வெற்றியை கொண்டாடும் திரை பிரபலங்கள்..!

நிலவில் தரையிறங்கிய சந்திராயன் -3 வெற்றிக்கு திரை பிரபலங்கள் வாழ்த்துகளை கூறி வருகின்றனர்.

சந்திராயன் -3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் நிலவின் தென் துருவப்பகுதியில் தரையிறங்கியதை கொண்டாடும் விதமாக சினிமா பிரபலங்கள் இணையத்தளத்தில் வாழ்த்து கூறி வருகின்றனர். 

பிரபலங்கள் வாழ்த்து:

நடிகர் மாதவன் தனது இன்ஸ்டகிராமில், ”எவ்வளவு பெரிய சாதனை இது...குறைந்த பட்ஜெட்டில் நிலவின் தென் துருவத்தை இந்தியா அடைந்துள்ளது. மிகவும் சந்தோஷமாக உணர்கிறேன். நிலவை சந்திராயன் டச் செய்த அந்த தருணத்தை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை. இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துகள். நான் மிகவும் மகிழ்ச்சியாக உணர்கிறேன். தொடர்ந்து எங்களை பெருமைப்படுத்துங்கள்...இந்திய அரசுகும், பிரதமருக்கும், அனைத்து இந்திய மக்களுக்கும் வாழ்த்துகள்” என மிகவும் நெகிழ்ச்சியாக பேசியுள்ளார்.

View this post on Instagram
 
A post shared by R. Madhavan (@actormaddy)

சுந்தர் சி:

”நிலவை இந்தியா தொட்ட அந்த நொடி எவ்வளவு பெருமையானது...லவ் யூ டூ மூன்....” என நடிகர் சுந்தர் சி வாழ்த்தியுள்ளார்.

View this post on Instagram
 
A post shared by Kushboo Sundar (@khushsundar)

ஏ,ஆர்.ரஹ்மான் பாராட்டு:

இஸ்ரோவின் சாதனையை கொண்டாடும் விதமாக தான் பாடிய வந்தே மாதரம் பாடலின் வீடியோவை இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 

ஷாருக்கான் வாழ்த்து:

'சந்திராயன் -3 வெற்றிகரமாக நிலவியல் தரையிறங்கியுள்ளது. ஒட்டுமொத்த இந்தியாவுக்கும், இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கும், பொறியாளர்களுக்கும் வாழ்த்துகள்' என பாலிவுட் நடிகர் ஷாருக்கான் கூறியுள்ளார். 

View this post on Instagram
 
A post shared by Shah Rukh Khan (@iamsrk)

பாலிவுட் பிரபலங்கள்:

பாலிவுட் நடிகர் ஷாக்கி ஷெராஃப் இந்தியாவுக்கு பெருமை என கூறியுள்ளார்.

நடிகை காஜல் அகர்வால் வரலாற்று சாதனை என டிவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

நடிகர் அனில் கபூர் இந்திய விண்வெளி தொழில்நுட்பம் மற்றும் மேதமையின் அற்புதமான காட்சி என குறிப்பிட்டுள்ளார்.

நடிகர் ஹிருத்திக் ரோஷன், நிலவில் தரையிறங்கிய சந்திராயன் -3 காக அனைவருக்கும் வாழ்த்துகள் என கூறியுள்ளார்.

நடிகர் அஜய் தேவ்கன் வரலாற்றின் இந்த தருணத்தில் வாழ்வதில் பெருமை, வியப்பு, உற்சாகம், பெருமை!! என பதிவிட்டுள்ளார். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

கேஸ் தட்டுப்பாடு.. வீட்டுக்கு ஒரு சிலிண்டர் தரலாமே?.. விஜயை விளாசிய ப்ளூ சட்டை மாறன்!
கேஸ் தட்டுப்பாடு.. வீட்டுக்கு ஒரு சிலிண்டர் தரலாமே?.. விஜயை விளாசிய ப்ளூ சட்டை மாறன்!
Ravi Mohan: பெண்களை விட ஆண்களுக்கு தான் அதிக பாதிப்பு.. வாழ விடுங்க.. ரவிமோகன் வேதனை!
Ravi Mohan: பெண்களை விட ஆண்களுக்கு தான் அதிக பாதிப்பு.. வாழ விடுங்க.. ரவிமோகன் வேதனை!
விஜய் குடும்ப விவகாரம்.. பஞ்சாயத்து பண்ண ரெடி.. லட்சுமி ராமகிருஷ்ணன் அதிரடி!
விஜய் குடும்ப விவகாரம்.. பஞ்சாயத்து பண்ண ரெடி.. லட்சுமி ராமகிருஷ்ணன் அதிரடி!
Karthigai Deepam: சிக்கிய சின்ன மாமியாரின் வீடியோ.. மாப்பிள்ளை போட்ட புது ஸ்கெட்ச்!
Karthigai Deepam: சிக்கிய சின்ன மாமியாரின் வீடியோ.. மாப்பிள்ளை போட்ட புது ஸ்கெட்ச்!
ABP Premium

வீடியோ

“CBI கூப்பிட்டா நான் போவேன்” செந்தில் பாலாஜி பதிலடி பாஜக போடும் ஸ்கெட்ச்? | Senthil Balaji Vs Vijay
கிருத்திகா போட்ட ட்வீட்
Sekar Babu angry | வேலை செய்யாத LIFT! முகம் மாறிய சேகர் பாபு! திட்டிய கோவி செழியன்
Parthiban Trisha | பொளந்தெடுத்த த்ரிஷா! ஆடியோ வெளியிட்ட பார்த்திபன்! ”பெண்ணே ஆகப்பெரும் சக்தி”
Trisha vs Parthiban | ”உங்க தரம் தெரிஞ்சிருச்சு! இதெல்லாம் JOKE-ஆ” பார்த்திபனை பொளந்த த்ரிஷா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Hormuz Trump New Warning: “ஹார்முஸ்ல கண்ணிவெடி வச்சா உங்கள கலைச்சு போட்டுடுவேன்“; ஈரானுக்கு ட்ரம்ப் புதிய மிரட்டல்
“ஹார்முஸ்ல கண்ணிவெடி வச்சா உங்கள கலைச்சு போட்டுடுவேன்“; ஈரானுக்கு ட்ரம்ப் புதிய மிரட்டல்
TN Roundup: வேலையை காட்டிய தங்கம், விறகு கட்டைகளின் விலை உயர்வு, திருச்சியில் மோடி -தமிழகத்தில் இதுவரை
TN Roundup: வேலையை காட்டிய தங்கம், விறகு கட்டைகளின் விலை உயர்வு, திருச்சியில் மோடி -தமிழகத்தில் இதுவரை
டபுள் கேம் ஆடிய பாஜக..! கட்டுக்கதை எல்லாம் வீணா போச்சு, எலெக்‌ஷன்ல அடி உறுதி? 150 கிமீ பொய்கள்
டபுள் கேம் ஆடிய பாஜக..! கட்டுக்கதை எல்லாம் வீணா போச்சு, எலெக்‌ஷன்ல அடி உறுதி? 150 கிமீ பொய்கள்
USA தாவிய அம்பானி..! புதிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திற்கு ரூ.27.5 லட்சம் கோடி - குஷியில் ட்ரம்ப்
USA தாவிய அம்பானி..! புதிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திற்கு ரூ.27.5 லட்சம் கோடி - குஷியில் ட்ரம்ப்
Gas Shortage: நாலே பேருக்கு தான்..! கேஸ் சிலிண்டர் - மத்திய அரசு திட்டவட்டம், யாருக்கு முக்கியத்துவம் தெரியுமா?
Gas Shortage: நாலே பேருக்கு தான்..! கேஸ் சிலிண்டர் - மத்திய அரசு திட்டவட்டம், யாருக்கு முக்கியத்துவம் தெரியுமா?
விஜய் குடும்ப விவகாரம்.. பஞ்சாயத்து பண்ண ரெடி.. லட்சுமி ராமகிருஷ்ணன் அதிரடி!
விஜய் குடும்ப விவகாரம்.. பஞ்சாயத்து பண்ண ரெடி.. லட்சுமி ராமகிருஷ்ணன் அதிரடி!
Innova Hycross: ரூ.1.8 லட்சம் போதும்..! இன்னோவா ஹைக்ராஸ்-க்கான EMI திட்டம் - ஹைப்ரிட் காரில் பறக்கலாம்..
Innova Hycross: ரூ.1.8 லட்சம் போதும்..! இன்னோவா ஹைக்ராஸ்-க்கான EMI திட்டம் - ஹைப்ரிட் காரில் பறக்கலாம்..
CBSE Exam Cancelled: சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு தேர்வுகள் முழுமையாக ரத்து; என்ன காரணம்? மாணவர்களின் எதிர்காலம் என்னாகும்?
CBSE Exam Cancelled: சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு தேர்வுகள் முழுமையாக ரத்து; என்ன காரணம்? மாணவர்களின் எதிர்காலம் என்னாகும்?
Embed widget