மேலும் அறிய

கார்த்தி முதல் தனுஷ் வரை..நடிகை சரண்யா பொன்வண்ணன் மகள் திருவன வரவேற்பில் பிரபலங்கள்

நடிகை சரண்யா பொன்வண்ணன் மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்கள் பலர் கலந்துகொண்டனர்

நடிகர் தனுஷ் , நடிகர் கார்த்தி உள்ளிட்டவர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றன. 

தமிழ் படங்களில் ரசிகர்களின் மனம் கவர்ந்த அம்மா கதாபாத்திரங்களில் நடித்தவர் சரண்யா பொன்வண்ணன். அஜித் , விஜய்  , தனுஷ் , கார்த்தி என கிட்டதட்ட தமிழ் சினிமாவின் அத்தனை நடிகர்களுக்கும் அண்ணையாக இவர் நடித்துள்ளார். இவர் பிரபல நடிகர் மற்றும் ஓவியர் பொன்வண்ணனை திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு பிரியதர்ஷினி மற்றும் சாந்தினி ஆகிய இரு மகள்கள் உள்ளனர். இதில் சாந்தினி என்பவருக்கு அண்மையில் டான் ஃபிலிப் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. டான் ஃபிலிப் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் சாந்தினி. நீலகிரியில் திருமணத்தைத் தொடர்ந்து நேற்று சென்னையில் வரவேற்பு நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது. தமிழ் சினிமாவைச் சேர்ந்த பல்வேறு பிரபலங்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மனமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்

தனுஷ் , கார்த்தி வருகை 

அந்த வகையில் நடிகர்  தனுஷ் மற்றும் நடிகர் கார்த்தி இந்த திருமண வரவேற்பில் கலந்துகொண்டு சிறப்பித்தனர். தனுஷூடன் திருவிளையாடல் ஆரம்பம் , கொடி  வேலையில்லா பட்டதாரி ஆகிய படங்களில் சரண்யா பொன்வண்ணன் நடித்துள்ளார். தனுஷ் இயக்கிய நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்திலும் நடித்திருந்தார். இருவருக்கும் இடையில் மிக நெருக்கமான பந்தம் இருந்து வருகிறது. அதே போல் கார்த்தி நடித்த ஆல் இன் ஆல் அழகுராஜா , விருமன் , சுல்தான் ஆகிய படங்களில் சரண்யா பொன்வண்ணன் இணைந்து நடித்துள்ளார். 

 

தலைப்பு செய்திகள்

அந்நியன் கூட மாதிரி இருக்க மாதிரி இருக்கும்...காதலன் குறித்து கொட்டி தீர்த்த அனுபமா பரமேஸ்வரன்
அந்நியன் கூட மாதிரி இருக்க மாதிரி இருக்கும்...காதலன் குறித்து கொட்டி தீர்த்த அனுபமா பரமேஸ்வரன்
“மூன்று மாதங்களிலேயே நிச்சயதார்த்தம் பற்றி பேசினார்கள்” – அனுபமா பரமேஸ்வரன் பகிர்ந்த அதிர்ச்சி அனுபவம்
“மூன்று மாதங்களிலேயே நிச்சயதார்த்தம் பற்றி பேசினார்கள்” – அனுபமா பரமேஸ்வரன் பகிர்ந்த அதிர்ச்சி அனுபவம்
இரண்டு ஆண்டு வலி..உடம்பெல்லாம் நடுக்கம்..காதலில் சந்தித்த டார்ச்சர் குறித்து அனுபமா
இரண்டு ஆண்டு வலி..உடம்பெல்லாம் நடுக்கம்..காதலில் சந்தித்த டார்ச்சர் குறித்து அனுபமா
Kamal Hassan : 67 ஆண்டுகள் சினிமா பயணம்… இந்திய சினிமாவில் கமல்ஹாசன் அறிமுகப்படுத்திய தொழில்நுட்பங்கள்!
Kamal Hassan : 67 ஆண்டுகள் சினிமா பயணம்… இந்திய சினிமாவில் கமல்ஹாசன் அறிமுகப்படுத்திய தொழில்நுட்பங்கள்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
Vijay vs Udhayanidhi : சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
Marie Wilson: சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
Imran Khan News: இம்ரான் கான் இறந்துவிட்டாரா.?! உண்மை என்ன.? பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட முக்கிய அறிக்கை
இம்ரான் கான் இறந்துவிட்டாரா.?! உண்மை என்ன.? பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட முக்கிய அறிக்கை
Trump Great Escape: உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
Honda Rebel 300 Vs RE Goan Classic 350: பாபர் பைக் பிரிவில் புதிய போட்டி.! என்ஃபீல்ட் கோவன் கிளாசிக் 350 உடன் மோதும் ஹோண்டா ரெபெல் 300
பாபர் பைக் பிரிவில் புதிய போட்டி.! என்ஃபீல்ட் கோவன் கிளாசிக் 350 உடன் மோதும் ஹோண்டா ரெபெல் 300
பெஸ்ட் மிட் சைஸ் SUV ஹூண்டாய் கிரெட்டா: மாதம் ரூ.16000 EMI-ல் சொந்தமாக்கலாம்- விவரம்!
பெஸ்ட் மிட் சைஸ் SUV ஹூண்டாய் கிரெட்டா: மாதம் ரூ.16000 EMI-ல் சொந்தமாக்கலாம்- விவரம்!
டாடா பஞ்ச் காருக்கு நேரடிப் போட்டி; அமோக விற்பனையில் ஹூண்டாய் எக்ஸ்டர்- விலை, மைலேஜ்!
டாடா பஞ்ச் காருக்கு நேரடிப் போட்டி; அமோக விற்பனையில் ஹூண்டாய் எக்ஸ்டர்- விலை, மைலேஜ்!
Embed widget