மேலும் அறிய

பிரம்மாண்ட படத்திற்கு ரூ.100 டிக்கெட் நிர்ணயம் செய்த தியேட்டர்... 4 நாட்களுக்கு மட்டும்!

Celebrate Navratri with Brahmastra: திரைப்படத்தை ரூ.100க்கு பார்த்து மகிழலாம். ரூ.100 ரூபாய் உடன் ஜி.எஸ்.டி. கட்டணமும் வசூலிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

புராணத்தில்  கடவுள்கள்  பயன்படுத்தியதாக கூறப்பட்டிருக்கும் ஆயுதங்களிளேயே மிகவும் சக்தி வாய்ந்த ஆயுதம் பிரம்மாஸ்திரம். இதனை மூன்று பாகங்களாக பிரித்து அவற்றை பாதுகாக்கும் பொறுப்பில் ஷாருகான், நாகார்ஜூனா மற்றும் அமிதாப் பச்சன் ஆகியோர் உள்ளனர். இப்படி பிரித்து வைக்கப்பட்டிருக்கும் இந்த பிரம்மாஸ்திரத்தின் பாகங்களை எப்படியாவது ஒன்று சேர்த்து, அதீத சக்தி ஒன்றை உயிர்த்தெழ வைக்கும் முயற்சியில் இறங்குகிறார் படத்தின் வில்லி ஜுனூன். அப்படி அந்த சக்தி மீண்டும் உயிர்த்தெழுந்தால் உலகிற்கே ஆபத்து காத்திருக்கிறது என எச்சரிக்கை விடுகின்றனர் பிரம்மாஸ்திரத்தின் பாதுகாவலர்கள். வில்லியின் இந்த பயங்கர திட்டங்களுக்கு தடையாக வருகிறார் சிவா என்ற இளைஞன். அவனுக்கும் பிரம்மாஸ்திரத்திற்கும் என்ன சம்மந்தம்? அந்த அதீத சக்தி யார்? என்பது போன்ற கேள்விகளுக்கு விடையளிக்கிறது பிரம்மாஸ்த்ரா திரைப்படம்.

View this post on Instagram
 
A post shared by Brahmāstra (@brahmastrafilm)

செப்டம்பர் 9 ம் தேதி வெளியான அத்திரைப்படம், கடும் விமர்சனத்தை சந்தித்த நிலையில், பிரம்மாஸ்திரா திரைப்படத்தை ஒரு தரப்பினர் புறக்கணிக்கும் பிரச்சாரத்தை கையில் எடுத்தனர். இதையெல்லாம் கடந்து, வசூல் ரீதியாகவும் வரவேற்பை பெற்ற பிரம்மாஸ்திரா திரைப்படம், அனைவரிடத்திலும் சென்றடைய வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு படத்தயாரிப்பு நிறுவனத்திடம் உள்ளது. 

இந்நிலையில் கடந்த 23 ம் தேதி சினிமா தினத்தை முன்னிட்டு அனைத்து திரைப்படங்களம் ரூ.75 க்கு டிக்கெட் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அன்றைய தினம், பெரும்பாலான படங்கள் நல்ல வசூல் செய்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், டிக்கெட் விலையை குறைத்தால் நல்ல ரெஸ்பான்ஸ் கிடைக்கிறது என்பதை அறிந்த பிரம்மாஸ்திரா தயாரிப்பு நிறுவனம், நவராத்திரி சிறப்பு சலுகைகளை அறிவித்துள்ளது. 

View this post on Instagram
 
A post shared by INOX (@inoxmovies)

ஐநாக்ஸ் நிறுவனம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ள இந்த அறிவிப்பில், செப்டம்பர் 26(இன்று) முதல் செப்டம்பர் 29 வரை நவராத்திரியை முன்னிட்டு ரூ.100க்கு பிரம்மாஸ்திரா டிக்கெட் விற்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பின் படி, இந்தியா முழுவதும் உங்கள் அருகாமையில் உள்ள ஐநாக்ஸ் திரையரங்கில் பிரம்மாஸ்திரா திரைப்படத்தை ரூ.100க்கு பார்த்து மகிழலாம். ரூ.100 ரூபாய் உடன் ஜி.எஸ்.டி. கட்டணமும் வசூலிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தலைப்பு செய்திகள்

'வலியைத் தாங்க முடியாமல் கதறி அழுதேன்'... 'புதுப்பேட்டை' படப்பிடிப்பில் நடந்த சம்பவத்தை பகிர்ந்த சினேகா!
'வலியைத் தாங்க முடியாமல் கதறி அழுதேன்'... 'புதுப்பேட்டை' படப்பிடிப்பில் நடந்த சம்பவத்தை பகிர்ந்த சினேகா!
சுத்தலில் விட்ட சிவகார்த்திகேயன்...ஹீரோவை மாற்றிய வெங்கட் பிரபு..அப்டேட் கொடுத்த தனுஷ்
சுத்தலில் விட்ட சிவகார்த்திகேயன்...ஹீரோவை மாற்றிய வெங்கட் பிரபு..அப்டேட் கொடுத்த தனுஷ்
ஒவ்வொரு மாதமும் ரூ.10 ஆயிரம்.. நடிகர் பாவா லட்சுமணனுக்கு உதவிக்கரம் நீட்டிய ரஜினி!
ஒவ்வொரு மாதமும் ரூ.10 ஆயிரம்.. நடிகர் பாவா லட்சுமணனுக்கு உதவிக்கரம் நீட்டிய ரஜினி!
நகராட்சி பணியாளர்களை எச்சில் இலை எடுக்க வைத்த ரேவந்த்..புது சர்ச்சையில் தவெக எம்.எல்.ஏ
நகராட்சி பணியாளர்களை எச்சில் இலை எடுக்க வைத்த ரேவந்த்..புது சர்ச்சையில் தவெக எம்.எல்.ஏ

வீடியோ

Virudhunagar DMK : திமுக கொடியுடன் வந்த கார்.. சிறுமியை கொல்ல முயற்சி! நெஞ்சை பதறவைக்கும் வீடியோ!
Jolarpettai : ”அவன் பொம்பள பொறுக்கி” காலில் விழுந்து கதறிய பெற்றோர்! உதறிவிட்டு காதலனுடன் சென்ற மகள்
Kanchipuram Viral Video : ஆழி சூழ்ந்த உலகிலே..தம்பிக்கு தாயான அக்கா!வைரல் வீடியோ |
Minister Keerthana:
TVK MLA Saravanan : ”விலை போக மாட்டேன்!”ஆடியோ ஆதாரத்துடன் புகாரளித்த த.வெ.க எம்.எல்.ஏ சரவணன்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அதிர்ச்சி! நாடு முழுவதும் 1 லட்சம் ஓராசிரியர் பள்ளிகள்; கல்வித்தரம்? இடைநிற்றல்? UDISE அறிக்கை
அதிர்ச்சி! நாடு முழுவதும் 1 லட்சம் ஓராசிரியர் பள்ளிகள்; கல்வித்தரம்? இடைநிற்றல்? UDISE அறிக்கை
TN Fact Check: தமிழ்நாடு அரசு இலவச பயிற்சிக்கு 8 ஆயிரம் கட்டணம் வசூல்? நடந்தது என்ன?
TN Fact Check: தமிழ்நாடு அரசு இலவச பயிற்சிக்கு 8 ஆயிரம் கட்டணம் வசூல்? நடந்தது என்ன?
துணைவேந்தர் தேடல்குழுவில் 5 உறுப்பினர்கள்? அரசின் அதிகாரத்தை அடகு வைப்பதா? அன்புமணி கேள்வி
துணைவேந்தர் தேடல்குழுவில் 5 உறுப்பினர்கள்? அரசின் அதிகாரத்தை அடகு வைப்பதா? அன்புமணி கேள்வி
வேடிக்கை பார்த்த திமுக.. பறிபோன மருத்துவக்கல்லூரி இடங்கள்.. நீதிமன்றம் செல்லும் தவெக அரசு!
வேடிக்கை பார்த்த திமுக.. பறிபோன மருத்துவக்கல்லூரி இடங்கள்.. நீதிமன்றம் செல்லும் தவெக அரசு!
Upcoming Kia SUV: கியாவின் அடுத்த நான்கு எஸ்யுவிகள் என்ன? EV, ஹைப்ரிட், 7 சீட்டர் - விலை, அம்சங்கள் எப்படி?
கியாவின் அடுத்த நான்கு எஸ்யுவிகள் என்ன? EV, ஹைப்ரிட், 7 சீட்டர் - விலை, அம்சங்கள் எப்படி?
கொஞ்சம் கூட கூச்சம் இல்லையா?.. நயினார் நாகேந்திரனை சாடிய மாணிக்கம் தாகூர்.. என்ன நடந்தது?
கொஞ்சம் கூட கூச்சம் இல்லையா?.. நயினார் நாகேந்திரனை சாடிய மாணிக்கம் தாகூர்.. என்ன நடந்தது?
ரூ.20 கோடி தங்க மோசடி ; சென்னை பெண் இன்ஸ்பெக்டர் ஷீலா மேரி கைது !! பின்னணி என்ன ?
ரூ.20 கோடி தங்க மோசடி ; சென்னை பெண் இன்ஸ்பெக்டர் ஷீலா மேரி கைது !! பின்னணி என்ன ?
மருத்துவக் கல்விக்கு ஆபத்து! 700 எம்பிபிஎஸ் இடங்கள் பறிபோகும் அபாயம்- புது கல்லூரிகளை அமைக்க கோரிக்கை!
மருத்துவக் கல்விக்கு ஆபத்து! 700 எம்பிபிஎஸ் இடங்கள் பறிபோகும் அபாயம்- புது கல்லூரிகளை அமைக்க கோரிக்கை!
Embed widget