மேலும் அறிய

Brahmastra: காப்பி அடிக்கலாம்.. அதுக்குன்னு இப்படியா.. கேசரியா பாடலை வச்சி செய்யும் நெட்டிசன்கள்..!

‘கேசரியா’ பாடல் குறித்து பேசியிருக்கும் அலியா பட் இது எனக்கும் முழு குழுவினருக்கும் இதயத்திற்கு நெருக்கமான படைப்பு என்று பேசினார்.

ஹாலிவுட்டின் பிரபல தயாரிப்பு நிறுவனமான பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ், இயக்குநர் கரண் ஜோஹரின் தர்மா தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து பிரம்மாஸ்திரா என்ற படத்தை தயாரித்துள்ளது. அயன் முகர்ஜி இயக்கியுள்ள இந்தப்படத்தில் அமிதாப்பச்சன், ரன்பீர் கபூர், அலியா பட், நாகார்ஜுனா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

படத்தில் நாயகன் ரன்பீர் கபூர் சிவனின் அவதாரமாக சித்தரிக்கப்பட்டுள்ளார். இந்தப்படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. இந்தப்படம் இந்தி மட்டுமல்லாது தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் டப் செய்தும் வெளியிடப்படுகின்றன. இந்த நிலையில் இந்தப்படத்தில் இருந்து நேற்றைய தினம்  “தீத்திரியாய்” என்ற பாடல் வெளியிடப்பட்டுள்ளது. மதன் கார்கி எழுதியுள்ள இந்தப்படத்தை பிரபல பாடகரான சித் ஸ்ரீராம் பாடியிருக்கிறார். இசையமைப்பாளர் ப்ரீதம் இந்தப்படத்திற்கு இசையமைத்துள்ளார். 

Brahmastra: காப்பி அடிக்கலாம்.. அதுக்குன்னு இப்படியா.. கேசரியா பாடலை வச்சி செய்யும் நெட்டிசன்கள்..!

இந்தப்பாடல் இந்தியில் கேசரியா என்ற பெயரில் வெளியிடப்பட்டிருக்கும் நிலையில், இந்தப்பாடல் குறித்து நடிகர்கள் ரன்பீர் கபூர், அலியாபட் பேசியிருக்கிறார்கள். அந்தப்பேட்டியில் அலியாபட் கூறும் போது, “என்னைப் பொறுத்தவரை, கேசரியா என்பது ஒருவர் மகிழ்ச்சியாகவும், திருப்தியாகவும் இருக்கும்போது அனுபவிக்கும் ஒரு உணர்வு. இது பிரம்மாஸ்திரம் சிவா பாகம் ஒன்றிலிருந்து வெளியாகும் முதல் பார்வை. இது எனக்கும் முழு குழுவினருக்கும் இதயத்திற்கு நெருக்கமான படைப்பாகும். நான் கேட்கும் போதெல்லாம் இந்த பாடல் என்னை ஈர்க்கிறது. இப்பாடல் பார்வையாளர்களின் இதயங்களைத் தொடும் என்று நான் நம்புகிறேன்.” என்று பேசினார்.

நடிகர் ரன்பீர் கபூர் பேசுகையில், “பாடலின் புத்துணர்ச்சி பார்வையாளர்களிடையே நன்றாக எதிரொலித்தது. எண்ணற்ற இதயங்களைத் தொட்ட ஒரு பாடலை உருவாக்கியதற்காக ஒட்டுமொத்த குழுவிற்கும் நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்” என்று பேசினார்.  

ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள்

இவர்கள் ஒரு பக்கம் இவ்வாறு பாடல் குறித்து ஹைப் ஏற்றிக்கொண்டிருக்க, இந்தப்பாடல் லாரீ சூட்டின் பாடலின் காப்பி என்று கூறி நெட்டிசன்கள் பலர் அந்த பாடலையும், கேசரியா பாடலையும் கட் செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு ட்ரோல் செய்து வருகின்றனர். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Fengal Cyclone: பேய்மழை! விடாமல் வீசும் சூறைக்காற்று! திக்.. திக்.. கதியில் சென்னைவாசிகள்!

Fengal Cyclone: இருளில் மூழ்கியது செங்கல்பட்டு.. புயலால் தடையான மின்சாரம்.. . மீண்டும் வருவது எப்போது?
இருளில் மூழ்கியது செங்கல்பட்டு.. புயலால் தடையான மின்சாரம்.. . மீண்டும் வருவது எப்போது?
TN Rain Update: சென்னைக்கு அருகே ஃபெஞ்சல் புயல் - 7 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட், சூறாவளிக்காற்று, கொட்டும் கனமழை, வானிலை அறிக்கை

Fenjal cyclone: மிரட்டும் ஃபெஞ்சல் புயல் - 90கிமீ வேகத்தில் சூறாவளிக்காற்று, பாதுகாப்பாக இருக்க சிம்பிள் டிப்ஸ்

ABP Premium

வீடியோ

ஒரே குடும்பம், 3 கொலைகள்! நள்ளிரவில் நடந்த பயங்கரம்! வெளியான திடுக் தகவல்Kallakurichi School Issue : பாத்திரம் கழுவிய மாணவிகள்! அரசுப் பள்ளியில் அவலம்! பகீர் வீடியோBus Accident : எமன் ஆன U TURN..! நேருக்கு நேர் மோதிய வாகனங்கள் பதறவைக்கும் CCTV காட்சிகள்Keerthi Suresh Marriage : ’’இன்னும் ஒரு மாசம் தான்..கோவா-ல கல்யாணம் !’’வெட்கப்பட்ட கீர்த்தி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Fengal Cyclone: பேய்மழை! விடாமல் வீசும் சூறைக்காற்று! திக்.. திக்.. கதியில் சென்னைவாசிகள்!
Fengal Cyclone: பேய்மழை! விடாமல் வீசும் சூறைக்காற்று! திக்.. திக்.. கதியில் சென்னைவாசிகள்!
Fengal Cyclone: இருளில் மூழ்கியது செங்கல்பட்டு.. புயலால் தடையான மின்சாரம்.. . மீண்டும் வருவது எப்போது?
இருளில் மூழ்கியது செங்கல்பட்டு.. புயலால் தடையான மின்சாரம்.. . மீண்டும் வருவது எப்போது?
TN Rain Update: சென்னைக்கு அருகே ஃபெஞ்சல் புயல் - 7 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட், சூறாவளிக்காற்று, கொட்டும் கனமழை, வானிலை அறிக்கை
TN Rain Update: சென்னைக்கு அருகே ஃபெஞ்சல் புயல் - 7 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட், சூறாவளிக்காற்று, கொட்டும் கனமழை, வானிலை அறிக்கை
Fenjal cyclone: மிரட்டும் ஃபெஞ்சல் புயல் - 90கிமீ வேகத்தில் சூறாவளிக்காற்று, பாதுகாப்பாக இருக்க சிம்பிள் டிப்ஸ்
Fenjal cyclone: மிரட்டும் ஃபெஞ்சல் புயல் - 90கிமீ வேகத்தில் சூறாவளிக்காற்று, பாதுகாப்பாக இருக்க சிம்பிள் டிப்ஸ்
Chembarambakkam Lake: உருவெடுத்தது புயல்.. செம்பரம்பாக்கம் ஏரி நிலவரம் என்ன ?

Indias GDP: மோடி 3.0 ஆட்சிக்கு வந்த சோதனை - 2 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி, இந்தியாவின் ஜிடிபிக்கு என்னாச்சு?

Fengal Cyclone LIVE: சென்னையில் புயல் கரையை கடக்கும்போது பொதுப்போக்குவரத்து நிறுத்தம்

”காதலை கைவிட மறுத்த கல்லூரி மாணவன் ; அடித்துக்கொலை செய்த 2 பேர்” நடந்தது இதுதான்..!

Embed widget