மேலும் அறிய

Dhanush 50 : தனுஷுக்கு ஜோடியாக நடிக்க மறுத்த பிரபல பாலிவுட் நடிகை... D50 படத்தின் புது ஹீரோயின் யார்?   

D50 படத்தில் நடிகர் தனுஷ் ஜோடியாக நடிக்க பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் மறுத்ததால் இணையத்தில் அவரை ட்ரோல் செய்து வருகிறார்கள் நெட்டிசன்கள்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் நடிகர் தனுஷ் நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கில் சமீபத்தில் வெளியான திரைப்படம் 'வாத்தி'. இப்படத்தை தொடர்ந்து தற்போது சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கும் 'கேப்டன் மில்லர்' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது மிகவும் மும்மரமாக மதுரை மற்றும் தென்காசி சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வருகிறது. 

மும்மரமாக நடைபெறும் கேப்டன் மில்லர் :

'கேப்டன் மில்லர்' படத்தை தொடர்ந்து நடிகர் தனுஷ், சேகர் கம்முலா இயக்கத்தில் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் என மூன்று மொழிகளில் வெளியாகவுள்ள ஒரு படத்தில் நடிக்க உள்ளார். அதற்கான கால்ஷீட்டை ஏற்கனவே கொடுத்துவிட்டார் நடிகர் தனுஷ் என கூறப்படுகிறது. மேலும் மாரி செல்வராஜ் இயக்க இருக்கும் ஒரு புதிய படத்திலும் தனுஷ் நடிக்க உள்ளார் என கூறப்படுகிறது.

 

Dhanush 50 : தனுஷுக்கு ஜோடியாக நடிக்க மறுத்த பிரபல பாலிவுட் நடிகை... D50 படத்தின் புது ஹீரோயின் யார்?   

மீண்டும் இயக்குநராகும் தனுஷ் :

தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் 'பவர் பாண்டி' படத்தை இயக்கிய நடிகர் தனுஷ் அடுத்ததாக ஒரு படம் இயக்க இருப்பதாக தகவல் வெளியானது. ஆனால் அப்படம் சில காரணங்கள் கைவிடப்பட்டது. அதனை தொடர்ந்து தற்போது மீண்டும் தனுஷ் ஒரு படத்தை இயக்கி அதில் அவரே நடிக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு தற்காலிகமாக D50 என பெயரிடப்பட்டுள்ளது. 

D50 படத்தை மறுத்த பாலிவுட் நடிகை :

D50 படத்தில் நடிகர் தனுஷ் ஜோடியாக நடிக்க பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்திடம் பேச்சுவார்த்தை நடப்பட்டுள்ளது. ஆனால் கங்கனா நடிகர் தனுஷின் D50 படத்தில் நடிக்க மறுத்துவிட்டார் என கூறப்படுகிறது. ஏற்கனவே கங்கனா, தாம் தூம், தலைவி உள்ளிட்ட படங்களில் தமிழ் படங்களில் நடித்துள்ளார். தற்போது சந்திரமுகி 2 படத்தில் நடிகர் ராகவா லாரன்ஸுடன் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. கங்கனா ரனாவத் மறுத்ததால் அவருக்கு பதிலாக தனுஷ் ஜோடியாக D50 படத்தில் திரிஷா ஒப்பந்தமாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தனுஷ் படத்தில் நோ சொன்ன பாலிவுட் நடிகையை சோசியல் மீடியாவில் ட்ரோல் செய்து வருகிறார்கள் நெட்டிசன்கள். 

வடசென்னை பார்ட் 2 ?

வடசென்னையை மையமாக வைத்து D50 படம் மிகவும் பிரமாண்டமாக உருவாக உள்ளது என்றும் அப்படத்திற்கு ஏ. ஆர். ரஹ்மான் இசையமைக்க எஸ்.ஜே.சூர்யா, விஷ்ணு விஷால், காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷன் என மிக பெரிய திரை பட்டாளம் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இது வடசென்னை பார்ட் 2வாக இருக்கலாம் என்றும் தனுஷ் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.   
 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Gas Cylinder Price: அட்ரா சக்க..! காலையிலேயே நல்ல சேதி, வணிக சிலிண்டரின் விலை குறைப்பு - வியாபாரிகள் மகிழ்ச்சி
Gas Cylinder Price: அட்ரா சக்க..! காலையிலேயே நல்ல சேதி, வணிக சிலிண்டரின் விலை குறைப்பு - வியாபாரிகள் மகிழ்ச்சி
New Criminal Laws: நாடு முழுவதும் நள்ளிரவு முதல் அமலுக்கு வந்த புதிய குற்றவியல் சட்டங்கள் - கடும் தண்டனைகள் என்ன?
New Criminal Laws: நாடு முழுவதும் நள்ளிரவு முதல் அமலுக்கு வந்த புதிய குற்றவியல் சட்டங்கள் - கடும் தண்டனைகள் என்ன?
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dhoni wish to indian Team | தட்டி தூக்கிய இந்தியா தோனி கொடுத்த SURPRISE Virat & Rohit Retirement |இடியை இறக்கிய KING - HITMAN.. உச்சக்கட்ட சோகத்தில் ரசிகர்கள்Hardik Pandya | ZERO TO HERO அவசரப்பட்டு திட்டிட்டோம் கொண்டாடிய ஹர்திக் FANSDog Attack Boy | மகனை சுத்துப்போட்ட நாய்கள் நொடியில் காப்பாற்றிய  தந்தை பதற வைக்கும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Gas Cylinder Price: அட்ரா சக்க..! காலையிலேயே நல்ல சேதி, வணிக சிலிண்டரின் விலை குறைப்பு - வியாபாரிகள் மகிழ்ச்சி
Gas Cylinder Price: அட்ரா சக்க..! காலையிலேயே நல்ல சேதி, வணிக சிலிண்டரின் விலை குறைப்பு - வியாபாரிகள் மகிழ்ச்சி
New Criminal Laws: நாடு முழுவதும் நள்ளிரவு முதல் அமலுக்கு வந்த புதிய குற்றவியல் சட்டங்கள் - கடும் தண்டனைகள் என்ன?
New Criminal Laws: நாடு முழுவதும் நள்ளிரவு முதல் அமலுக்கு வந்த புதிய குற்றவியல் சட்டங்கள் - கடும் தண்டனைகள் என்ன?
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
Embed widget