மேலும் அறிய

Simbhu in BB Ultimate: "எனக்கு நடந்த மாதிரி யாருக்கும் இல்ல.. அழ வேணாம்னு நினைச்சேன்” : பிக்பாஸ் அல்டிமேட்டில் அழுத சிம்பு..

ஒவ்வொரு வார இறுதியில் வரும் சிம்பின் சிறப்பு நிகழ்ச்சிக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இந்நிலையில், நேற்று ஒளிபரப்பான எபிசோடில் சிம்பு நெகிழ்ச்சியாக பேசி இருக்கிறார்.

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கமல்ஹாசன் விலகிய பிறகு நடிகர் சிம்பு தொகுப்பாளராக தொகுத்து வருகிறார். அவர் தொகுத்து வழங்கத் தொடங்கிய பிறகு பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சிக்கென்று ஏராளமான ரசிகர்கள் உருவாகியுள்ளனர். இந்த நிகழ்ச்சிக்கான டி.ஆர்.பி. ரேட்டிங்கும் அதிகரித்துள்ளது. 

அதனை அடுத்து, கடந்த சில தினங்களாக பிக்பாஸ் வீட்டில் ஏராளமான சண்டைகளும், சச்சரவுகளும் ஏற்பட்டு வருகிறது. இதனால் ஒவ்வொரு வார இறுதியில் வரும் சிம்பின் சிறப்பு நிகழ்ச்சிக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இந்நிலையில், நேற்று ஒளிபரப்பான எபிசோடில் சிம்பு நெகிழ்ச்சியாக பேசி இருக்கிறார்.

போட்டியாளர்களில் ஒருவான நிரூப், தனது தந்தையைப் பற்றி பேசி இருக்கிறார். அப்போது பேசிய சிம்பு, ‘இந்த தருணத்தில் நான் இதை சொல்லியே ஆக வேண்டும். எனக்கு கிடைத்த அப்பா, அம்மா போல அடுத்த ஜென்மத்தில் கிடைப்பார்களா என தெரியவில்லை. நான் எமோஷனல் ஆகிறேன். இன்றைக்கு நீங்கள் அனைவரும் என்னைப் பார்த்து ரசிக்கிறீர்கள். ஆனால், என்னை தட்டிக்கொடுத்து என்னை கூட்டிட்டு வந்தது...” என கண்ணீர் மல்க பேசிய ப்ரொமோ வைரலானது. “அழாதீங்க சிம்பு” போன்ற கமெண்ட்டுகளை ரசிகர்கள் பதிவிட்டுள்ளனர். அதனை அடுத்து, நேற்று வெளியான இந்த எபிசோடும் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பார்க்கப்பட்டுள்ளது. 

தொடர்ந்து பேசிய அவர், “மிகவும் கஷ்டப்பட்டு என்னை இந்த இடத்திற்கு கொண்டு வந்திருக்கிறார்கள். என்னை மன்னித்துவிடுங்கள். நான் அழ வேண்டுமென நினைக்கவில்லை. ஆனால், இந்த இடத்தில் இதை சொல்ல வேண்டுமென நினைக்கிறேன். அப்பா, அம்மா I love you both”என பேசி இருக்கிறார். இதைப் பார்த்த போட்டியாளர்கள் கண்ணீருடன் சிம்புக்கு ஆறுதல் தெரிவித்தனர்.  

`மாநாடு’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, தற்போது `வெந்து தணிந்தது காடு’ திரைப்படத்தில் நடித்து வருகிறார் நடிகர் சிம்பு. கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கி வரும் இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது பெங்களூருவில் நடைபெற்று வருகிறது.  விரைவில் இப்படம் வெளியாகும் என தெரிகிறது.


மேலும் படிக்க: RRR Box Office: எந்திரன் 2.0 லைஃப்டைம் வசூல்... 10 நாட்களில் முறியடித்து கெத்துக்காட்டிய ஆர்ஆர்ஆர்! இவ்வளவு கோடியா..?

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூடிபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

NEET Re-Exam Result: வெடித்த கருணை மதிப்பெண் சர்ச்சை - நீட் மறுதேர்வு முடிவுகள் வெளியானது
NEET Re-Exam Result: வெடித்த கருணை மதிப்பெண் சர்ச்சை - நீட் மறுதேர்வு முடிவுகள் வெளியானது
TN Fishermen Arrest: விடாது தொடரும் சோகம் - தமிழக மீனவர்கள் மேலும் 24 பேரை கைது செய்த இலங்கை கடற்படை
TN Fishermen Arrest: விடாது தொடரும் சோகம் - தமிழக மீனவர்கள் மேலும் 24 பேரை கைது செய்த இலங்கை கடற்படை
Gas Cylinder Price: அட்ரா சக்க..! காலையிலேயே நல்ல சேதி, வணிக சிலிண்டரின் விலை குறைப்பு - வியாபாரிகள் மகிழ்ச்சி
Gas Cylinder Price: அட்ரா சக்க..! காலையிலேயே நல்ல சேதி, வணிக சிலிண்டரின் விலை குறைப்பு - வியாபாரிகள் மகிழ்ச்சி
Breaking News LIVE: கருணை மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கு நடத்தப்பட்ட நீட் மறு தேர்வு முடிவுகள் வெளியீடு
Breaking News LIVE: கருணை மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கு நடத்தப்பட்ட நீட் மறு தேர்வு முடிவுகள் வெளியீடு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Jagan Mohan Reddy  vs Chandra Babu Naidu | ஜெகனுக்கு END CARD!அதிரடி காட்டும் சந்திரபாபு..Puducherry Police Exam | ’’வாழ்க்கையே போச்சு’’கண்ணீர் விட்டு அழுத பெண்கள்..தேர்வுக்கு அனுமதி மறுப்புDhoni wish to indian Team | தட்டி தூக்கிய இந்தியா தோனி கொடுத்த SURPRISE Virat & Rohit Retirement |இடியை இறக்கிய KING - HITMAN.. உச்சக்கட்ட சோகத்தில் ரசிகர்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
NEET Re-Exam Result: வெடித்த கருணை மதிப்பெண் சர்ச்சை - நீட் மறுதேர்வு முடிவுகள் வெளியானது
NEET Re-Exam Result: வெடித்த கருணை மதிப்பெண் சர்ச்சை - நீட் மறுதேர்வு முடிவுகள் வெளியானது
TN Fishermen Arrest: விடாது தொடரும் சோகம் - தமிழக மீனவர்கள் மேலும் 24 பேரை கைது செய்த இலங்கை கடற்படை
TN Fishermen Arrest: விடாது தொடரும் சோகம் - தமிழக மீனவர்கள் மேலும் 24 பேரை கைது செய்த இலங்கை கடற்படை
Gas Cylinder Price: அட்ரா சக்க..! காலையிலேயே நல்ல சேதி, வணிக சிலிண்டரின் விலை குறைப்பு - வியாபாரிகள் மகிழ்ச்சி
Gas Cylinder Price: அட்ரா சக்க..! காலையிலேயே நல்ல சேதி, வணிக சிலிண்டரின் விலை குறைப்பு - வியாபாரிகள் மகிழ்ச்சி
Breaking News LIVE: கருணை மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கு நடத்தப்பட்ட நீட் மறு தேர்வு முடிவுகள் வெளியீடு
Breaking News LIVE: கருணை மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கு நடத்தப்பட்ட நீட் மறு தேர்வு முடிவுகள் வெளியீடு
Ra Sambandhan: தமிழர்களுக்கு அதிர்ச்சி..! இலங்கை எம்.பி., இரா. சம்பந்தன் காலமானார்
Ra Sambandhan: தமிழர்களுக்கு அதிர்ச்சி..! இலங்கை எம்.பி., இரா. சம்பந்தன் காலமானார்
New Criminal Laws: நாடு முழுவதும் நள்ளிரவு முதல் அமலுக்கு வந்த புதிய குற்றவியல் சட்டங்கள் - கடும் தண்டனைகள் என்ன?
New Criminal Laws: நாடு முழுவதும் நள்ளிரவு முதல் அமலுக்கு வந்த புதிய குற்றவியல் சட்டங்கள் - கடும் தண்டனைகள் என்ன?
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Embed widget