மேலும் அறிய

BiggBoss Ultimate: அதிரடியாக முதல் ஆளாய் களமிறங்கிய வனிதா...கமல் கொடுத்த அட்வைஸ்...!

அதிரடியாக களமிறங்கிய வனிதாவுக்கு கமல்ஹாசன் அட்வைஸ்  கொடுத்தார். ஒரே ஒரு அட்வைஸ்தான் உங்களுக்கு என்றார்.

BiggBoss Ultimateஇல் முதலில் கமல்ஹாசன் வனிதாவை அறிமுகப்படுத்தி பேசினார். கண்டெய்னர்ல வந்திருக்கேன். இங்கதான் இருப்பேன் என்றார் வனிதா.

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தனது முதல் OTT பிரத்தியேகமான பிக்பாஸ் தமிழ் சீசனை(இன்று) ஜனவரி 30 முதல் 24x7 ஸ்ட்ரீமிங் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது.  இந்த நிலையில், 2022 ஆம் ஆண்டின் முதல், மிகப்பெரிய OTT அறிமுகத்துடன், கமல்ஹாசன் BiggBossUltimate-ஐயும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்து தொகுத்து வழங்கி வருகிறார்.

மினுமினுக்கும் வீடு.. அதிரடி மாற்றங்களுடன் கோலாகலமாக தொடங்கியது BiggBoss Ultimate.. முதலில் கமல்ஹாசன் வனிதாவை அறிமுகப்படுத்தி பேசினார். ஏதோ ஒரு காரணத்துக்காகத்தான் வந்திருக்கேன் என்று வனிதா சொன்னார். யாருக்கும் உங்களை அசைக்கமுடியாது என வனிதா விஷயகுமாரிடம் சொன்ன கமல்ஹாசன். அறிமுகத்தின்போது, நீங்கள் வாழ்க்கையில் எடுக்கும் நிலையில் அசைக்கமுடியாமல் இருக்கிறீர்கள் என கமல் பாராட்டிப் பேசினார். "நான் அடிச்சா தாங்கமாட்ட” என்று முதல் ஆளாக அல்டிமேட்டை வனிதா விஜயகுமார் அதிரவிட்டார்.

அதிரடியாக களமிறங்கிய வனிதாவுக்கு கமல்ஹாசன் அட்வைஸ்  கொடுத்தார். ஒரே ஒரு அட்வைஸ்தான் உங்களுக்கு. ரொம்ப நாள் இங்கேயே இருக்கணும் என அட்வைஸ் பண்ணார், Stay Longer என்றார். மத்தவங்க மாதிரி இல்ல. கண்டெய்னர்ல வந்திருக்கேன். இங்கதான் இருப்பேன் என்றார் வனிதா. அடுத்த போட்டியாளார் யார் என்ற எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் இருக்கின்றனர்.

BiggBossUltimate க்குள் செல்லும் பிரபலங்கள் வாங்கும் சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதில், பாடலாசிரியர் சினேகன் மற்றும் நடிகை வனிதாவிற்கு நாள் ஒன்றுக்கு 45 ஆயிரம் முதல் 50 ஆயிரம் சம்பளம் எனவும், காமெடி நடிகர் தாடி பாலாஜிக்கு நாளொன்றுக்கு 30 ஆயிரம் முதல் 45 ஆயிரம் வரை என்றும் கூறப்படுகிறது. 

அதேபோல், ஜல்லிக்கட்டு போராட்ட புகழ் ஜூலிக்கு 30 ஆயிரம் சம்பளம் எனவும், மீதமுள்ள போட்டியாளர்களுக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது வழங்கிய அதே சம்பளம் வழங்க இருப்பதாகவும் தகவல் கிடைத்துள்ளது. 

மேலும் படிக்க: Bigg Boss OTT Salary: அல்டிமேட் போட்டியாளர்களுக்கு அல்டிமேட்டான சம்பளம்..! வெளியான புதிய தகவல் !

மேலும் படிக்க: Oviya leave BB Ultimate: கடைசி நேரத்தில் எதிர்பாராத ட்விஸ்ட்! பிக்பாஸில் இருந்து விலகிய ஓவியா?! இதுதான் காரணமாம்!

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடிபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

மீண்டும் மீண்டும் அட்டூழியம்! அடங்காத இலங்கை கடற்படை! அடைக்கப்படும் தமிழக மீனவர்கள்! இன்று 10 பேர்!
மீண்டும் மீண்டும் அட்டூழியம்! அடங்காத இலங்கை கடற்படை! அடைக்கப்படும் தமிழக மீனவர்கள்! இன்று 10 பேர்!
Tirupati Stampede: பகவானுக்கு கண்ணில்லையா..! திருப்பதி கோயிலில் கூட்ட நெரிசல், தமிழக பெண்கள் உட்பட 6 பேர் பலி, காரணம் என்ன?
Tirupati Stampede: பகவானுக்கு கண்ணில்லையா..! திருப்பதி கோயிலில் கூட்ட நெரிசல், தமிழக பெண்கள் உட்பட 6 பேர் பலி, காரணம் என்ன?
Pongal Gift 2025: தமிழகமே தயாரா..! இன்று முதல் பொங்கல் பரிசு தொகுப்பு, டோக்கன் அவசியம் - முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார்...
Pongal Gift 2025: தமிழகமே தயாரா..! இன்று முதல் பொங்கல் பரிசு தொகுப்பு, டோக்கன் அவசியம் - முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார்...
Today Power Cut: தமிழகத்தில் இன்று ( 09.01.25 ) மின் தடை ஏற்படும் பகுதிகள் லிஸ்ட் !
Today Power Cut: தமிழகத்தில் இன்று ( 09.01.25 ) மின் தடை ஏற்படும் பகுதிகள் லிஸ்ட் !
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ISRO Narayanan Profile | ISRO தலைவராகும் தமிழர்! சந்திராயன் 3-ன் SUPER HERO..யார் இந்த வி.நாராயணன்?Erode By Election | ஈரோடு இடைத்தேர்தல் சீட் கேட்கும் EVKS மகன் மக்கள் ராஜன் போர்க்கொடி  DMK AllianceKanguva in Oscar | OSCAR ரேஸில் கங்குவா தேர்வான பின்னணி என்ன? விமர்சனங்களுக்கு சூர்யா பதிலடி!Allu arjun meet Sritej | ”பையனை நான் பாத்துக்குறேன்”தந்தையிடம் கண் கலங்கிய அல்லு அர்ஜுன் | Pushpa 2

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மீண்டும் மீண்டும் அட்டூழியம்! அடங்காத இலங்கை கடற்படை! அடைக்கப்படும் தமிழக மீனவர்கள்! இன்று 10 பேர்!
மீண்டும் மீண்டும் அட்டூழியம்! அடங்காத இலங்கை கடற்படை! அடைக்கப்படும் தமிழக மீனவர்கள்! இன்று 10 பேர்!
Tirupati Stampede: பகவானுக்கு கண்ணில்லையா..! திருப்பதி கோயிலில் கூட்ட நெரிசல், தமிழக பெண்கள் உட்பட 6 பேர் பலி, காரணம் என்ன?
Tirupati Stampede: பகவானுக்கு கண்ணில்லையா..! திருப்பதி கோயிலில் கூட்ட நெரிசல், தமிழக பெண்கள் உட்பட 6 பேர் பலி, காரணம் என்ன?
Pongal Gift 2025: தமிழகமே தயாரா..! இன்று முதல் பொங்கல் பரிசு தொகுப்பு, டோக்கன் அவசியம் - முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார்...
Pongal Gift 2025: தமிழகமே தயாரா..! இன்று முதல் பொங்கல் பரிசு தொகுப்பு, டோக்கன் அவசியம் - முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார்...
Today Power Cut: தமிழகத்தில் இன்று ( 09.01.25 ) மின் தடை ஏற்படும் பகுதிகள் லிஸ்ட் !
Today Power Cut: தமிழகத்தில் இன்று ( 09.01.25 ) மின் தடை ஏற்படும் பகுதிகள் லிஸ்ட் !
"நீங்க எங்களுக்குப் பாடம் எடுக்க வேணா" சட்டப்பேரவையில் கொதித்த முதல்வர் ஸ்டாலின்!
மதுரை வழியாக இன்று ஒன்பது ரயில்கள் மாற்றுப் பாதையில் இயக்கம் !
மதுரை வழியாக இன்று ஒன்பது ரயில்கள் மாற்றுப் பாதையில் இயக்கம் !
"நாங்க இருக்கோம்" தோழனுக்கு தோள் கொடுத்த மம்தா.. இனி கெஜ்ரிவாலுக்கு நல்ல நேரம்தான் போல!
திக் திக்.. நிலக்கரி சுரங்கத்தில் சிக்கி தவிக்கும் தொழிலாளர்கள்.. களத்தில் இறங்கிய இந்திய கடற்படை!
திக் திக்.. நிலக்கரி சுரங்கத்தில் சிக்கி தவிக்கும் தொழிலாளர்கள்.. களத்தில் இறங்கிய இந்திய கடற்படை!
Embed widget