மேலும் அறிய

Bigg BossTamil5 | நான் பிக் பாஸுக்கு போறேனா? - விளக்கம் கொடுத்த பிரபல நடிகை

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு யாரெல்லாம் செல்ல உள்ளார்கள் என பல கணிப்பு பட்டியல் வெளியாகிவருகிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் விரைவில் வெளியாக இருக்கிறது. இந்திய திரையுலகின் முன்னணி நடிகரும், மக்கள் நீதிமய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் இந்த நிகழ்ச்சியின் முதல் சீசனில் இருந்து தொகுத்து வழங்கி வருகிறார். கடந்த 2017ம் ஆண்டு முதல் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது, இதுவரை நான்கு சீசன்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு யாரெல்லாம் செல்ல உள்ளார்கள் என பல கணிப்பு பட்டியல் வெளியாகிவருகிறது. 

இந்நிலையில் பிரபல நடிகையான லக்‌ஷ்மி ராமகிருஷ்ணன் பிக் பாஸ் குறித்து பதிவிட்டுள்ளார். அவர் குறிப்பிட்டுள்ள ட்வீட்டில், நான் பிக் பாஸில் பங்கேற்பதாக என பெயர் அடிபடுகிறது. இது ஒவ்வொரு சீசனிலும்தொடர்கிறது.  நான் பிக்பாஸ் 5ல் பங்கேற்கவில்லை. அந்த பட்டியலில் இருந்து நீக்கவும். நான் இதனை தெளிபடுத்துகிறேன் என தெரிவித்துள்ளார்

Bigg BossTamil5 | நான் பிக் பாஸுக்கு போறேனா? - விளக்கம் கொடுத்த பிரபல நடிகை

 பிக்பாஸ் 5ல் யாரெல்லாம் பங்கேற்க உள்ளனர் என்கிற எதிர்பார்ப்பும், ஊகமும் பரவலாக அதிகரித்துள்ளது. இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பவர்கள் பற்றிய தகவல்கள் தற்போது கசியத் துவங்கியுள்ளன. அதில் முதல் போட்டியாளராக நடிகை ஷகிலாவின் வளர்ப்பு மகளான திருநங்கை மிலா முதற் போட்டியாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அது உறுதியான தகவல் என்றும் தற்போது வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஷகிலா குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்ற போது அவரது வளர்ப்பு திருநங்கை மகளான மிலா வெளியில் தெரியவந்தார். சிறு வயதிலேயே அவரை தத்தெடுத்த ஷகிலா, தொடர்ந்து தன்னுடன் வளர்த்து வருகிறார். இதற்கிடையில் ஷகிலாவை பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க முயற்சிகள் நடந்ததாகவும், ஆனால் அவர் தான் தனது திருநங்கை மகளை பரிந்துரை செய்ததாகவும் கூறப்படுகிறது.

டிக்டாக் புகழ் ஜி.பி.முத்து இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளதாக தொடர்ந்து தகவல்கள் வெளியாகி வந்தது. ஆனால், அதிகாரப்பூர்வமாக எந்த தகவலும் வெளியாகவில்லை. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கான படப்பிடிப்பு சென்னை, பூந்தமல்லியில் உள்ள பிரம்மாண்ட அரங்கில் நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில், டிக்டாக் புகழ் ஜி.பி. முத்து தனது இன்ஸ்டாகிராமில் ஒரு புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படத்தில் ஜி.பி.முத்து, பூந்தமல்லியில் பிக்பாஸ் படப்பிடிப்பு நடைபெறும் அரங்கத்தின் முன்பு நின்று கொண்டு போஸ் கொடுப்பது போல உள்ளது. இந்த புகைப்படத்தின் மூலம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் டிக்டாக் புகழ் ஜி.பி.முத்து பங்கேற்பது ஏறத்தாழ உறுதியாகியுள்ளது. எஞ்சியுள்ள போட்டியாளர்கள் பற்றிய எந்த விவரமும் இதுவரை வெளியாகவில்லை

காட்சி ஊடகத்துறையில் 7 ஆண்டுகளுக்கு மேலாக அனுபவம் கொண்டவர். சோஷியல் மீடியா இன்சார்ஜ், டிக்கர் இன்சார்ஜ், கன்டண்ட் ரைட்டர், கன்டண்ட் இன் சார்ஜ் என பல்வேறு பிரிவுகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர் / பணியாற்றி வருபவர். அனைத்து பிரிவு செய்திகளையும் திறம்பட கையாளக் கூடிய நபர். குறிப்பாக சினிமா ரிவியூ, டெக்னாலஜி, ஆட்டோமொபைல் பிரிவுகளை அதிகம் பின்பற்றி எழுதுபவர். தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் கதை, கவிதை, கட்டுரை என தொடர்ந்து எழுதி வருபவர்.
Read More

தலைப்பு செய்திகள்

Bigg Boss Commonman: சாமானியன் என்றால் கேவலமா? பிக்பாசை கிழித்து தொங்கவிடும் நெட்டிசன்கள்!
Bigg Boss Commonman: சாமானியன் என்றால் கேவலமா? பிக்பாசை கிழித்து தொங்கவிடும் நெட்டிசன்கள்!
புடிச்சு உள்ள போடுங்க சார்..வாட்டர்மெலன் ஸ்டார் கைது..என்ன சேட்ட பண்ணார் தெரியுமா?
புடிச்சு உள்ள போடுங்க சார்..வாட்டர்மெலன் ஸ்டார் கைது..என்ன சேட்ட பண்ணார் தெரியுமா?
உளவாளி வைத்து என்னை கண்காணிக்கிறார்கள்...கெனிஷா பிரான்சிஸ் அதிர்ச்சி வீடியோ
உளவாளி வைத்து என்னை கண்காணிக்கிறார்கள்...கெனிஷா பிரான்சிஸ் அதிர்ச்சி வீடியோ
Bigg Boss Tamil 9: அப்படிப்போடு.. பிக்பாஸ் 9 தமிழ் டைட்டில் வின்னர் யார் தெரியுமா?
Bigg Boss Tamil 9: அப்படிப்போடு.. பிக்பாஸ் 9 தமிழ் டைட்டில் வின்னர் யார் தெரியுமா?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
JCD Prabhakar: முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
Trump Praises India: “அவங்க பண்றது தான் கரெக்ட்.!“ இந்தியாவை பாராட்டி தள்ளிய ட்ரம்ப்.! எதற்காக தெரியுமா.?
“அவங்க பண்றது தான் கரெக்ட்.!“ இந்தியாவை பாராட்டி தள்ளிய ட்ரம்ப்.! எதற்காக தெரியுமா.?
தலித் மாணவர்களை குறிவைக்கும் தவெக அரசு? கட்டணம் செலுத்தப்போவது எப்போது? அன்பில் கேள்வி
தலித் மாணவர்களை குறிவைக்கும் தவெக அரசு? கட்டணம் செலுத்தப்போவது எப்போது? அன்பில் கேள்வி
New Audi Q3: அசத்தல் லுக்கில் அதிரடி காட்ட வரும் ஆடி Q3 SUV- டிசைன், விலை, வசதிகள் விவரம்!
New Audi Q3: அசத்தல் லுக்கில் அதிரடி காட்ட வரும் ஆடி Q3 SUV- டிசைன், விலை, வசதிகள் விவரம்!
குப்பை அல்ல... வருமானம்! கைகளில் உருவாகும் தன்னம்பிக்கைப் பொருட்கள்... தூய்மை பணியாளர்களின் அட்டகாச முயற்சி
குப்பை அல்ல... வருமானம்! கைகளில் உருவாகும் தன்னம்பிக்கைப் பொருட்கள்... தூய்மை பணியாளர்களின் அட்டகாச முயற்சி
தவெகவின் சொல்லுக்கும் செயலுக்கும் தொடர்பு இல்லை; கோ-ஆப்டெக்ஸ் கடைகளை மூடுவதா? அன்புமணி காட்டம்
தவெகவின் சொல்லுக்கும் செயலுக்கும் தொடர்பு இல்லை; கோ-ஆப்டெக்ஸ் கடைகளை மூடுவதா? அன்புமணி காட்டம்
Free Health Insurance: : 1 பைசா செலவு இல்லை.! ரூ.5 லட்சம் இலவச மருத்துவக் காப்பீடு வாங்குவது எப்படி? ஆவணங்கள் என்னென்ன தேவை- லிஸ்ட் இதோ
1 பைசா செலவு இல்லை.! ரூ.5 லட்சம் இலவச மருத்துவக் காப்பீடு வாங்குவது எப்படி? ஆவணங்கள் என்னென்ன தேவை- லிஸ்ட் இதோ
18 Years of Kohli: விராட் கோலி எனும் பேரரசன்.. நாட்டிற்காக18 ஆண்டுகளை நிறைவு செய்த நம்பர் 18!
18 Years of Kohli: விராட் கோலி எனும் பேரரசன்.. நாட்டிற்காக18 ஆண்டுகளை நிறைவு செய்த நம்பர் 18!
Embed widget