மேலும் அறிய

Bigg Boss 5 Tamil Promo: ‛நான் யாஷிகாவோட முன்னாள் காதலன்’ லாலலலாலா... சின்ராசு கதை சொல்லும் நிரூப்!

“நான் உள்ள வரேன்னு தெரியும்போது நிறைய பேரு ஷேர் பண்ணிருந்தீங்க. யாஷிகாவோட எக்ஸ்-பாய்ஃப்ரெண்டு உள்ள வரான்னு...” - நிரூப் ஓப்பன் டாக்

Bigg Boss 5 Tamil Day 11 Promo: விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் முதல் நாமினேஷன் நேற்று தொடங்கியது. இதனால் நேற்று முதல் பிக் பாஸ் சீசன் 5 சுவாரஸ்யாமாக தொடங்கியுள்ளது. இந்நிலையில், 11-வது நாளுக்கான முதல் ப்ரோமோ சற்றுமுன் வெளியானது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு போட்டியாளர் தங்களது வாழ்க்கை பயணத்தை பகிர்ந்து வரும் நிலையில், இன்று நிரூப் நந்தகுமார் அவரது கதையை பகிர்ந்து கொள்ள இருக்கிறார். 

இன்று வெளியான முதல் ப்ரொமோவில், “நான் உள்ள வரேன்னு தெரியும்போது நிறைய பேரு ஷேர் பண்ணிருந்தீங்க. யாஷிகாவோட எக்ஸ்-பாய்ஃப்ரெண்டு உள்ள வரான்னு. நான் பெருமையா சொல்றேன். யாஷிகாதான் நான் இங்க வரதுக்கு காரணம். இது சொல்றதுக்கு எந்த அசிங்கமும் கிடையாது. நிறைய பேரு கேப்பாங்க, ஆனா, அவதான் எனக்கு ஒரு வாழ்க்கையை காட்டினா. மீடியா இண்டஸ்ட்ரில எந்த தொடர்பும் எனக்கு கிடையாது, அவதான் எனக்கு காட்டினா. ஏன் ஒர் பெண்ணால ஒரு பையன் வளர கூடாதா? பசங்களால நிறைய பெண்கள் வளரும்போது, ஒரு பெண்ணால ஒரு பையன் வளரக் கூடாதா?” என நிரூப் பாஸ்ட்டீவாக பேசி முடிக்கிறார். இதை கேட்டுக் கொண்டிருந்த மற்ற போட்டியாளர்கள் விசில் அடித்து, கைத்தட்டி கொண்டாடினர். 

வாழ்க்கை பயனத்தை பகிர்ந்து கொள்ளும் எபிசோட்கள் பிக் பாஸில் இந்த வாரம் ஓடிக்கொண்டிருக்கிறது. கவலைகளும், கண்ணீருமாய் இருந்த மற்றவர்களின் அனுபவத்தில் இருந்து மாறுபட்டு பாஸிட்டீவாக பேசி இருக்கிறார் நிரூப். அதனால், இன்றைய எபிசோடில், பல சுவாரஸ்யங்கள் காத்திருப்பதாக தெரிகின்றது.

இதோ அந்த ப்ரொமோ வீடியோ உங்கள் பார்வைக்கு...

மேலும் இன்றைய முக்கியச் செய்திகள்...

ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடிபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

சு.வெங்கடேசனுக்கு நெஞ்சுவலி! PHONE போட்ட மூர்த்தி! HEALTH REPORTபொன்முடிக்கு செருப்பு மாட்டிவிட்ட நிர்வாகி! மஸ்தான் ரியாக்‌ஷன்ரெய்டில் சிக்கிய கோடிகள்! தலைவலியில் அண்ணாமலை! பற்றவைத்த ஆளுங்கட்சியினர்”அரியணை நோக்கி கனிமொழி” மகளிரணியின் சம்பவம்! ஷாக்கான திமுகவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
"பிரியங்கா காந்தியின் கன்னங்கள்.." சர்ச்சையாக பேசிய பாஜக தலைவர்!
Chennai Fog: சென்னையில் நாளை குளிர் எந்தளவு இருக்கும்? வானிலை மையம் சொல்வது என்ன?
Chennai Fog: சென்னையில் நாளை குளிர் எந்தளவு இருக்கும்? வானிலை மையம் சொல்வது என்ன?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
"ரெக்க கட்டி பறக்குதடி" அண்ணாமலை ரஜினி போன்று சைக்கிள் ஓட்டிய மன்சுக் மாண்டவியா!
Embed widget