மேலும் அறிய

Bharathi Kannamma | நடு ராத்திரியில் வீட்டுக்கு புறப்பட்ட பாரதி.. பின்தொடர்ந்த கண்ணம்மா.. வைரலாகும் இந்த வார ப்ரோமோ..

பாரதி கண்ணம்மாவின் இந்த வார ப்ரோமோவில் பாரதியும் கண்ணம்மாவும் ஒன்றாக இருப்பதைப் பார்க்கும் சௌந்தர்யா மிகவும் மகிழ்ச்சி அடைகிறார்.

பாரதியும் கண்ணம்மாவும் ஒரே நேரத்தில் பாரதியின் வீட்டிற்கு குழந்தைகளைப்பார்க்க  சென்ற ப்ரோமா தான் சோஷியல் மீடியாவில் டிரெண்டாகி வருகிறது. ரசிகர்கள் பலரும் பல்வேறு கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் அனைத்துச் சீரியல்களும் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகி வருகிறது. அதிலும் பாரதி கண்ணம்மாவிற்குத் தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது என்றுதான் கூற வேண்டும். கண்ணம்மா கதாபாத்திரத்தில் நடித்து வந்த நடிகை ரோஷினி பெண்களுக்கு மட்டுமில்லாமல் அனைவருக்கும் பிடித்தமானவராக இருந்து வந்தார். இதனாலேயே டாப் 5 சீரியல் லிஸ்டில் இருந்து வந்தது பாரதி கண்ணம்மா. ஆனால் என்ன சில காரணங்களுக்காக நடிகை ரோஷினி சீரியலில் இருந்து விலகிய நிலையில் தான் அதற்கு பதிலாக நடிகை வினிஷா கண்ணம்மா கதாபாத்திரத்தில் நடித்துவருகிறார். இருந்தப்போதும் பழைய கண்ணம்மாவை அவரால் பீட் டிசய்ய முடியவில்லை என ரசிகர்கள் தெரிவித்து வரும் நிலையில் தான் டாப் 5 சீரியல் லிஸ்டில்  இருந்து சீரியல் இறங்கியுள்ளது.

Bharathi Kannamma | நடு ராத்திரியில் வீட்டுக்கு புறப்பட்ட பாரதி.. பின்தொடர்ந்த கண்ணம்மா.. வைரலாகும் இந்த வார ப்ரோமோ..

ஆனால் கடந்த சில வாரங்களாக சீரியல் விறுவிறுப்பாக போய்க்கொண்டிருப்பதால் புதிய கண்ணம்மாவையும் மக்கள் ஏற்றுக்கொள்ளத் தொடங்கிவிட்டனர். குறிப்பாக பாரதி கண்ணம்மாவை விவகாரத்து செய்ய  நீதிமன்றத்தில் வழக்குத்தொடர்கிறார். இவர்கள் பிரிந்துவிடுவார்களா? அல்லது சேர்ந்து வாழ்வார்களா? என என்ன நடக்கப்போகிறது என எதிர்ப்பார்த்திருந்த சூழலில் தான் இருவரையும் இணைந்து சில மாதங்களுக்கு வாழ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து கண்ணம்மா வீட்டில் பாரதி வாழ்ந்துவரும் நிலையில் தான் இவர்களின் இரு குழந்தைகளும் தற்போது பாரதி வீட்டில் சௌந்தர்யாவிடம் உள்ளனர்.

இந்த வாரம் சேர்ந்துவிடுகிறார்களா? அல்லது அடுத்த வாரமாவது நடக்குமா? என ரசிகர்கள் ஆவலுடன் ப்ரோமக்களைப் பார்த்துக்கொண்டிருக்கும் வேளையில் தான், பாரதி கண்ணம்மாவின் இந்த வார ப்ரோமோ வைரலாகிவருகிறது. இதில் கண்ணம்மாவின் வீட்டில் பாரதியும், கண்ணம்மாவும், கண்ணம்மாவில் தனித்தனியே தூங்கிக்கொண்டிருக்கும் போது பாரதிக்கு கனவு வந்து சட்டென்று எழுகிறார். ஹேமாவிற்கு என்ன ஆச்சு என தெரிந்துக்கொள்ள பாரதி வீட்டிற்கு புறப்படுகிறார். அதேபோன்று கண்ணம்மாவும் மகள் லக்சுமி பற்றி கனவுக்கண்டு அலறி எழுகிறார்.

உடனடியாக அவரும் லக்சுமியைப்பார்க்க பாரதி வீட்டிற்கு நடுராத்திரியில் செல்கிறார். அங்கே கண்ணம்மாவைப்பார்த்த பாரதி, ஏன் இங்கே வந்திருக்கிறாய், எனக்கேட்க நானும் நீங்கள் வந்த காரணத்திற்காகத் தான் வந்திருக்கிறேன் என தெரிவித்து இருவரும் குழந்தைகளுக்கு முத்தமிடுகிறார்கள்.

பாரதியும் கண்ணம்மாவும் ஒன்றாக இருப்பதைப் பார்க்கும் சௌந்தர்யா மிகவும் மகிழ்ச்சி அடைகிறார். பாரதியும் கண்ணம்மாவும் நடு ராத்திரியில் ஒரே நேரத்தில் பாரதியின் வீட்டுக்கு தங்களது குழந்தைகளைப் பார்க்கவேண்டும் என்ற  ஒரே நோக்கத்துடன் சென்றுள்ள இந்த வார ப்ரோமோ  தான் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. மேலும் ரசிகர்கள் பலரும் பல்லேறு கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர். இதோடு இதுபோன்ற காட்சிகளையெல்லாம் பார்க்கும் போது விரைவில் கண்ணம்மா சீரியில் இறுதிக்கட்டத்தை அடைந்துவிடுமோ? என ரசிகர்கள் கேள்வி எழுப்பிவருகின்றனர்.

தலைப்பு செய்திகள்

Trisha: விஜயும் - த்ரிஷாவும் லவ் பண்ணாங்க... கொளுத்திப்போட்ட குட்டி பத்மினி.. கடுப்பான த்ரிஷா?
Trisha: விஜயும் - த்ரிஷாவும் லவ் பண்ணாங்க... கொளுத்திப்போட்ட குட்டி பத்மினி.. கடுப்பான த்ரிஷா?
Vishal:
Vishal: "உதயநிதி பேசுனாருனு உள்ளே வச்சாங்க.. வெளிய நிறைய பேரு அப்படி இருக்காங்க.." நடிகர் விஷால் பேச்சு
Vishal:
Vishal: "2031ல் மாற்றம் வரலாம்.." அரசியல் என்ட்ரியை மறைமுகமாக அறிவித்தார் விஷால்
Suriya:
Suriya: "20 வயது இடைவெளி மனப்போராட்டமே விஸ்வநாத் அன் சன்ஸ்.." மனம் திறந்த நடிகர் சூர்யா

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vs DMK: எஸ்கேப் ஆகுறிங்களா? திமுகவிற்காகவே இன்று தனித்தீர்மானம் கொண்டு வரும் தவெக அரசு - பக்கா ப்ளான்
எஸ்கேப் ஆகுறிங்களா? திமுகவிற்காகவே இன்று தனித்தீர்மானம் கொண்டு வரும் தவெக அரசு - பக்கா ப்ளான்
TN Weather News: தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு? - வானிலை எச்சரிக்கை
தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு? - வானிலை எச்சரிக்கை
US Iran War: யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
NEET Coaching Centre : ’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!
Trump Vs Iran: ''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
New Bajaj Pulsar 150: போடு வெடிய.! புதிய எஞ்சின் புதிய ஃபிரேமுடன் வரவிருக்கும் இளசுகளின் ப்ரியமான பஜாஜ் பல்சர் 150
போடு வெடிய.! புதிய எஞ்சின் புதிய ஃபிரேமுடன் வரவிருக்கும் இளசுகளின் ப்ரியமான பஜாஜ் பல்சர் 150
Embed widget