மேலும் அறிய

Bharathi Kannamma Arun: நீங்களும் வெளியே வந்துட்டீங்களா? வைரலாகும் 'பாரதி கண்ணம்மா' ஹீரோ இன்ஸ்டா போஸ்ட்!

நீண்ட நாட்களுக்கு பின்பு பாரதி ரோலில் இருந்து வெளியே வந்து அருணாக நான் - பாரதி கண்ணம்மா ஹீரோ

தமிழ் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் டாப் சீரியல் பாரதி கண்ணம்மா.  இதில் பாரதியாக நடிப்பவர் நடிகர் அருண் பிரசாத். இவருக்கு பெண் ரசிகைகள் மத்தியில் மிகப் பெரிய வரவேற்பு இருக்கிறது.

சின்னத்திரையில் அதிக சம்பளம் வாங்க கூடிய கதாநாயகனாகவும் அருண் இப்போது இருக்கிறார். சீரியலில் அருணுக்கு இதுதான் முதல் பயணம். இதற்கு முன்பு மேயாத மான் படத்தில் இவர் வைபவ்வின் நண்பராக நடித்திருக்கிறார். அதுமட்டுமின்றி நண்பர்களுடன் சேர்ந்து பல குறும்படங்களிலும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

View this post on Instagram
 
A post shared by Arun Prasath (@arun_actor)

இந்நிலையில் அருண் பிரசாத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்,   “நீண்ட நாட்களுக்கு பின்பு பாரதி ரோலில் இருந்து வெளியே வந்து அருணாக நான்” என்று குறிப்பிட்டிருந்தார். 

View this post on Instagram
 
A post shared by Arun Prasath (@arun_actor)

இதனையடுத்து அருண், பாரதி கண்ணம்மா சீரியலிலிருந்து விலகிவிட்டதாக தகவல் வெளியானது. இதனால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். ஆனால்,  பாரதி கண்ணம்மா ஷூட்டிங்கில் இருந்து சில நாள் விடுப்பு எடுத்துக்கொண்டு டூர் போயிருப்பதாகவே பாரதி கண்ணம்மா சீரியல் வட்டாரம் தெரிவிக்கிறது.  அங்கு எடுத்த புகைப்படங்களையே அவர் பகிர்ந்துவருகிறார் எனவும் கூறப்படுகிறது. அவரது இந்த போஸ்ட்கள் தற்போது வைரலாகியுள்ளன.

View this post on Instagram
 
A post shared by Arun Prasath (@arun_actor)

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வெளியிட்ட ‘லவ் ஓ லவ்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வெளியிட்ட ‘லவ் ஓ லவ்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்
சிவகார்த்திகேயனால் 3.5 கோடி கடனில் வெங்கட் பிரபு...சைன்ஸ் ஃபிக்‌ஷன் படம் கைவிடப்படுகிறதா ?
சிவகார்த்திகேயனால் 3.5 கோடி கடனில் வெங்கட் பிரபு...சைன்ஸ் ஃபிக்‌ஷன் படம் கைவிடப்படுகிறதா ?
விவாகரத்து ஆகி 10 ஆண்டுக்கு பின் மீண்டும் இணைந்த பிரபல இயக்குநர், நடிகை - மீண்டும் திருமணம் செய்துகொள்வார்களா?
விவாகரத்து ஆகி 10 ஆண்டுக்கு பின் மீண்டும் இணைந்த பிரபல இயக்குநர், நடிகை - மீண்டும் திருமணம் செய்துகொள்வார்களா?
சக நடிகைக்கு உள்ளாடையை பரிசளித்த மலையாள நடிகர்...கூடிய விரைவில் விவாகரத்து?
சக நடிகைக்கு உள்ளாடையை பரிசளித்த மலையாள நடிகர்...கூடிய விரைவில் விவாகரத்து?
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | Monday

ABP Premium

வீடியோ

Gold Price Drop|பவுனுக்கு ரூ. 25,000 சரிவு! தங்கம் வாங்க இது சரியான நேரமா? நிபுணர்கள் சொல்வது என்ன?
Donald Trump Warns Iran | ’’2 நாள் தான் TIME அடிச்சு நொறுக்கிடுவேன்’’ஈரானுக்கு டிரம்ப் மிரட்டல்
Election commission | 3 நாளில் ரூ.42 கோடி பறிமுதல் வேட்டையில் பறக்கும் படை தேர்தல் ஆணையம் அதிரடி
MK Stalin on CV Shanmugam |
Annamalai on Vilathikulam Arrest |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
படிச்சவரா சார் நீங்க? தவெக பெண் தொண்டர்களை கீழ்த்தரமாக பேசிய அப்துல்கலாம் ஆலோசகர்!
படிச்சவரா சார் நீங்க? தவெக பெண் தொண்டர்களை கீழ்த்தரமாக பேசிய அப்துல்கலாம் ஆலோசகர்!
Annamalai: அண்ணாமலை போட்டியிடுவது எங்கே? வாய்ப்புள்ள தொகுதி எது? - வாக்அவுட்டா? திடீர் மாற்றம் ஏன்?
Annamalai: அண்ணாமலை போட்டியிடுவது எங்கே? வாய்ப்புள்ள தொகுதி எது? - வாக்அவுட்டா? திடீர் மாற்றம் ஏன்?
Trump Iran War: ”மிரட்டிக்கோ, 5 கன்டிஷன், ஓகேனா போரை முடிச்சுக்கலாம்” ட்ரம்புக்கு நிபந்தனை விதித்த ஈரான்
Trump Iran War: ”மிரட்டிக்கோ, 5 கன்டிஷன், ஓகேனா போரை முடிச்சுக்கலாம்” ட்ரம்புக்கு நிபந்தனை விதித்த ஈரான்
EPS slams DMDK:
EPS slams DMDK: "அங்கீகாரமே இல்லை.. இத்தனை சீட் கொடுத்துள்ளார்கள்.. தேமுதிகவை அட்டாக் செய்த இபிஎஸ்
IPL 2026: நாளை மறுநாள் தொடங்குகிறது ஐபிஎல் திருவிழா! ஒரு கோப்பைக்காக மல்லுகட்டும் 10 அணிகள்!
IPL 2026: நாளை மறுநாள் தொடங்குகிறது ஐபிஎல் திருவிழா! ஒரு கோப்பைக்காக மல்லுகட்டும் 10 அணிகள்!
தேர்தல் விதிமுறைகள் இருந்தாலும் கோயில் திருவிழாவில் பக்தி பாடல்களின் இன்னிசை கச்சேரி, கிராமிய பக்தி பாடல்கள் நடத்த தடையில்லை !
தேர்தல் விதிமுறைகள் இருந்தாலும், திருவிழாவில் பக்தி பாடல்களின் இன்னிசை கச்சேரி, கிராமிய பக்தி பாடல்கள் நடத்த தடையில்லை !
Edappadi Palanisamy: தேர்தல் அறிக்கை, வேட்பாளர்கள், பிரச்சாரம்; எல்லாத்துலயும் எடப்பாடிதான் ஃபர்ஸ்ட்- எலக்‌ஷனில் எப்படி?
Edappadi Palanisamy: தேர்தல் அறிக்கை, வேட்பாளர்கள், பிரச்சாரம்; எல்லாத்துலயும் எடப்பாடிதான் ஃபர்ஸ்ட்- எலக்‌ஷனில் எப்படி?
DMK vs AIADMK: அஞ்சும் அதிமுக? திமுக அமைச்சர்கள் தொகுதிகளை பாஜக, பாமக, அமமுகவுக்கு தள்ளிவிட்ட எடப்பாடி!
DMK vs AIADMK: அஞ்சும் அதிமுக? திமுக அமைச்சர்கள் தொகுதிகளை பாஜக, பாமக, அமமுகவுக்கு தள்ளிவிட்ட எடப்பாடி!
Embed widget