மேலும் அறிய

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வெளியிட்ட ‘லவ் ஓ லவ்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்

காதல் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களுடன் உருவாகி வரும் Love Oh Love திரைப்படத்தின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஃபர்ஸ்ட் லுக் இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது.

இந்த படத்தில் பவிஷ் நாராயணன் மற்றும் நாக துர்கா முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த ஃபர்ஸ்ட் லுக்கை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வெளியிட்டது, படத்திற்கான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.

ஒரு சிறப்பு மற்றும் நினைவாக இருக்கும் தருணமாக, படக்குழுவினர் விஜய் சேதுபதி அவர்களை, இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் உருவாகும் அவரது புதிய திரைப்படமான 'பாக்கெட் நாவல்' படப்பிடிப்பு தளத்தில் சந்தித்தனர். அங்கு அவர் மனமுவந்து “லவ் ஓ லவ்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டு, முழு படக்குழுவிற்கும் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார். இந்த அன்பான செயல், படத்திற்கு கூடுதல் கவனத்தையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Zinema Media and Entertainment Ltd, தினேஷ் ராஜ் மற்றும் Creative Entertainers & Distributors நிறுவனத்தின் G. தனஞ்செயன் ஆகியோரின் தயாரிப்பில், மகேஷ் ராஜேந்திரன் எழுதி இயக்கியுள்ளார். பவிஷ் நாராயணன் (நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் புகழ்) மற்றும் பிரபல தெலுங்கு யூடியூப் பிரபலமாக இருந்து, தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் நாக துர்கா இணைந்து நடித்துள்ளனர்.

படத்தின் மற்ற முக்கிய அம்சமாக, புகழ்பெற்ற இயக்குநர்களான செல்வராகவன் மற்றும் K. S. ரவிக்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் வனிதா விஜயகுமார் , ஆதித்யா கதிர் , ரம்யா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு மேலும் புத்துணர்ச்சி சேர்க்கும் வகையில், வடசென்னையைச் சேர்ந்த திறமையான இசையமைப்பாளர் ஜோடி FOXn இசையமைக்கின்றனர். இதில் பிரதீப் PJ மற்றும் வேயின் பாவே ஆகியோர் இணைந்துள்ளனர். இவர்களின் தனித்துவமான மற்றும் பரிசோதனையான இசை பாணி, படத்திற்கு உணர்ச்சி மற்றும் இளமை நிறைந்த இசை அனுபவத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஒளிப்பதிவை P. G. முத்தையா மேற்கொள்கிறார். தேசிய விருது பெற்ற N. B. ஸ்ரீகாந்த் எடிட்டிங்கை கவனிக்கிறார். கலை இயக்குநராக P. மகேந்திரன் பணியாற்றுகிறார். இப்படம் வலுவான தொழில்நுட்பக் குழுவின் ஆதரவுடன் உருவாகி வருகிறது.

படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கி வரும் நிலையில், Post Production பணிகளும் ஒரே நேரத்தில் நடைபெற்று வருகின்றன. Love Oh Love திரைப்படம் 2026 கோடை அன்று திரையரங்குகளில் வெளியாக திட்டமிடப்பட்டுள்ளது.
இளமை, உணர்ச்சி மற்றும் நவீன கால உறவுகளை மையமாகக் கொண்ட ஒரு புதுமையான காதல் திரைப்படமாக Love Oh Love உருவாகி வருகிறது. இதன் ஃபர்ஸ்ட் லுக்கை விஜய் சேதுபதி வெளியிட்டிருப்பது, ரசிகர்கள் மற்றும் திரையுலகில் இந்தப் படத்திற்கான எதிர்பார்ப்பை மேலும் உயர்த்தியுள்ளது. 

மக்கள் தொடர்பு (PRO): ரேகா

He covers Tamil cinema, film and OTT reviews, entertainment news, and key developments across the film industry for ABP Nadu. He explores film criticism, storytelling, performances, and the evolving landscape of cinema and streaming platforms. He has produced and conducted interviews with film-industry personalities, including director Thiyagarajan Kumararaja and playback singer Chinmayi. Beyond journalism, he pursues his passion for writing, filmmaking, and creative storytelling. He also co-authored the Tamil non-fiction book Noruṅgum Puvi Arangal (Breaking Planetary Boundaries).

Read More

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

James Bond: பாண்ட்.. பாண்ட்.. இனிமே இவர்தான் புதிய ஜேம்ஸ் பாண்ட்! யாருப்பா அந்த ஹீரோ?
James Bond: பாண்ட்.. பாண்ட்.. இனிமே இவர்தான் புதிய ஜேம்ஸ் பாண்ட்! யாருப்பா அந்த ஹீரோ?
10 லட்சம் மதிப்புள்ள வாட்ச் பரிசளித்த சூர்யா...சீன் நடிகர் நஸ்லென் பகிர்ந்த தகவல்
10 லட்சம் மதிப்புள்ள வாட்ச் பரிசளித்த சூர்யா...சீன் நடிகர் நஸ்லென் பகிர்ந்த தகவல்
OM Prebooking : தனுஷ் நடித்துள்ள ஓம் படத்தின் முன்பதிவு தொடக்கம்..சிறப்புக் காட்சிகள் இருக்கா?
OM Prebooking : தனுஷ் நடித்துள்ள ஓம் படத்தின் முன்பதிவு தொடக்கம்..சிறப்புக் காட்சிகள் இருக்கா?
மேரேஜ் ஸ்டோரி படத்தின் டீசர் வெளியீடு
மேரேஜ் ஸ்டோரி படத்தின் டீசர் வெளியீடு

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Airport: நாங்க ரெடி, நீங்க எப்போ வருவீங்க? சென்னை புதிய விமான நிலையம் - ஏர்போர்ட் அத்தாரிட்டி ஆய்வு?
நாங்க ரெடி, நீங்க எப்போ வருவீங்க? சென்னை புதிய விமான நிலையம் - ஏர்போர்ட் அத்தாரிட்டி ஆய்வு?
Vijay TN Govt: தொல்லை கொடுக்க தொடங்கிய பாஜக..? தலைவலியில் ஆளும் தவெக - சமாளிப்பாரா CM விஜய்?
தொல்லை கொடுக்க தொடங்கிய பாஜக..? தலைவலியில் ஆளும் தவெக - சமாளிப்பாரா CM விஜய்?
TN Weather News: திசை மாறிய அக்வான் புயல்.. மீனவர்கள், வடமாவட்டங்களுக்கு இன்று வார்னிங் - தமிழக வானிலை அறிக்கை
திசை மாறிய அக்வான் புயல்.. மீனவர்கள், வடமாவட்டங்களுக்கு இன்று வார்னிங் - தமிழக வானிலை அறிக்கை
Anbil Mahesh: இன்றோடு முடியுமா சிறைவாசம்? கிட்டாத ஜாமின் - நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படும் அன்பில் மகேஷ்..
இன்றோடு முடியுமா சிறைவாசம்? கிட்டாத ஜாமின் - நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படும் அன்பில் மகேஷ்..
நவ.29-ல் தஞ்சைக்கு வருகிறார் மு.க.ஸ்டாலின்! முன்னாள் எம்.எல்.ஏ. ராமச்சந்திரன் படத்திறப்பு விழாவில் பங்கேற்பு – தி.மு.க. செயற்குழுவில் முக்கிய முடிவுகள்!
நவ.29-ல் தஞ்சைக்கு வருகிறார் மு.க.ஸ்டாலின்! முன்னாள் எம்.எல்.ஏ. ராமச்சந்திரன் படத்திறப்பு விழாவில் பங்கேற்பு – தி.மு.க. செயற்குழுவில் முக்கிய முடிவுகள்!
Mahindra XEV 9S: இனி நான் தான் கிங்கு..! நாட்டின் பாதுகாப்பான 7 சீட்டராக அவதாரம் - EV SUV-யால் டாடா ஷாக்
இனி நான் தான் கிங்கு..! நாட்டின் பாதுகாப்பான 7 சீட்டராக அவதாரம் - EV SUV-யால் டாடா ஷாக்
Upcoming 6 EV Cars: ரவுண்டு கட்டி இறங்கப்போகும் மின்சார கார்கள்! அடுத்தடுத்து அறிமுகமாகும் 6 EV கார்கள்! என்னென்ன?
Upcoming 6 EV Cars: ரவுண்டு கட்டி இறங்கப்போகும் மின்சார கார்கள்! அடுத்தடுத்து அறிமுகமாகும் 6 EV கார்கள்! என்னென்ன?
ஓராண்டுக்கு CHAT GPT PLUS சேவை இலவசம்! - யார் யாருக்கு சலுகை? ஓபன் ஏஐ வெளியிட்ட அசத்தல் ஆபர் என்ன?
ஓராண்டுக்கு CHAT GPT PLUS சேவை இலவசம்! - யார் யாருக்கு சலுகை? ஓபன் ஏஐ வெளியிட்ட அசத்தல் ஆபர் என்ன?
Embed widget