மேலும் அறிய

சக நடிகைக்கு உள்ளாடையை பரிசளித்த மலையாள நடிகர்...கூடிய விரைவில் விவாகரத்து?

பல்வேறு பெண்களுடன் திருமணம் கடந்த உறவில் ஈடுபட்டதற்காக பிரபல மலையாள நடிகரை அவரது மனைவி விவாகரத்து செய்யவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது

பிரபல மலையாள நடிகர் ஒருவரின் விவாகரத்து தகவல் சமூக வலைதளத்தில் காட்டுத்தீப் போல் பரவி வருகிறது. பல்வேறு பெண்களோடு திருமணம் கடந்த உறவில் இருப்பது , சக நடிகைகளிடம் தகாத முறையில் நடந்துகொள்வது என அந்த நடிகர் மீது பல்வேறு குற்றசாட்டுகள்  கூறப்படுகின்றன. கூடிய விரைவில் இந்த விவாகரத்து குறித்த தகவல் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

கேரளாவில் கடந்த ஆண்டு  ஹேமா கமிட்டியின் அறிக்கை பல்வேறு அதிர்ச்சியளிக்கும் உண்மைகளை வெளியிட்டது. மலையாள திரைத்துறையில் பெண்களுக்கு எதிராக நிகழ்ந்த பல்வேறு பாலியல் குற்றங்கள் குறித்த விபரங்களை இந்த அறிக்கை வெளியிட்டது. முன்னணி நடிகர்கள் , இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் பாலியல் குற்றவாளியாக அடையாளம் காட்டப்பட்டார்கள். அதே நேரம் பிரபல நடிகை கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட நிகழ்வும் கேரளாவில் அதிர்ச்சியளித்த சம்பவங்களில் ஒன்று

மலையாள திரைத்துறையைச் சேர்ந்த பல்வேறு பிரபலங்கள் போதை பொருட்கள் பயண்பாடு மற்றும் பாலியல் சர்ச்சையில் சிக்கியுள்ளார்கள். நடிகர் ஷைன் டாம் சாக்கோ கடந்த ஆண்டு கொக்கெயின் பயன்பாட்டிற்காக கைது செய்யப்பட்டார். அதே போல் அண்மையில் மஞ்சும்மல் பாய்ஸ் பட இயக்குநர் மீது பெண் ஒருவர் பாலியல் குற்றம்சாட்டினார் 

சக நடிகைக்கு உள்ளாடை பரிசளித்த மலையாள நடிகர்

அந்த வகையில் பிரபல மலையாள நடிகர் ஒருவரைப் பற்றிய தகவல் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது . பெண்களிடம் திருமணம் கடந்த உறவில் இருந்து வந்த பிரபல மலையாள நடிகரின்  மனைவி சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுத்து, தனது மனுவுடன் குடும்ப நீதிமன்றத்தை அணுகியுள்ளார். பல நடிகர்களைப் போலவே, இந்த நடிகரும் தொடர்ச்சியாகப் பெண்களை ஏமாற்றும் பழக்கம் உடையவர். கடந்த ஆண்டு ஒரு படப்பிடிப்புத் தளத்தில்,  ஒரு பெண் கலைஞருக்கு 'ஹங்கெமோலர்' என்ற பிராண்டின் கவர்ச்சியான உள்ளாடை செட்டைப் பரிசளித்தபோது ஆவர் டிபட்டார். குடிபோதையிலோ அல்லது கஞ்சா போதையிலோ இருக்கும்போது, ​​அந்த நடிகர் தனது சக நடிகர்கள் பலரிடம் தனது  படுக்கையறை பெருமைகளைப் பற்றி பேசுவதாக படத்தில் பணியாற்றியவர்கள் தெரிவித்துள்ளார்களாம். இந்த தகவல் மலையாள திரையுலகம் முழுவதும் காட்டுத்தீப்போல் பரவியுள்ளதாக கூறப்படுகிறது .

யார் இந்த நடிகர்

யார் இந்த நடிகர் என்பது தான் தற்போது ரசிகர்களின் கேள்வியாக உள்ளது. ஆனால் அந்த நடிகரின் அடையாளம் இதுவரை வெளியிடப்படவில்லை.

 

தலைப்பு செய்திகள்

Alaakaa Loova Lyrics : தனுஷின் ஓம் பட அலாகா லூவா முழு பாடல் லிரிக்ஸ் இதோ
Alaakaa Loova Lyrics : தனுஷின் ஓம் பட அலாகா லூவா முழு பாடல் லிரிக்ஸ் இதோ
பாட்டு ஹிட்டாகிடுச்சுனு ஏமாத்தனும்...சாய் அப்யங்கரை தாக்கி வீடியோ வெளியிட்ட சந்தோஷ் நாராயணன்
பாட்டு ஹிட்டாகிடுச்சுனு ஏமாத்தனும்...சாய் அப்யங்கரை தாக்கி வீடியோ வெளியிட்ட சந்தோஷ் நாராயணன்
Aditi Shankar: அனுபமா பேசியதில் தப்பே இல்ல.. அவரோட தைரியம் யாருக்கும் இல்ல.. நடிகை அதிதி பாராட்டு!
Aditi Shankar: அனுபமா பேசியதில் தப்பே இல்ல.. அவரோட தைரியம் யாருக்கும் இல்ல.. நடிகை அதிதி பாராட்டு!
R Parthiban: தயாரிப்பாளராக ஆசைப்பட்டு ரூ.75 லட்சம் இழந்த பார்த்திபன்.. என்ன படம் தெரியுமா?
R Parthiban: தயாரிப்பாளராக ஆசைப்பட்டு ரூ.75 லட்சம் இழந்த பார்த்திபன்.. என்ன படம் தெரியுமா?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
Minister Vanniyarasu: ”திமுகவினர் பொறாமையில் பேசுகின்றனர்” கல்வி நிதி விவகாரம் - அமைச்சர் வன்னியரசு பதிலடி
”திமுகவினர் பொறாமையில் பேசுகின்றனர்” கல்வி நிதி விவகாரம் - அமைச்சர் வன்னியரசு பதிலடி
Gummidipoondi Gudur Train: தமிழ்நாட்டில் புது ரயில் வழித்தடம் - 90KM நீளம், ரூ.2,229 கோடி ப்ராஜெக்ட் - முழு விவரம்
தமிழ்நாட்டில் புது ரயில் வழித்தடம் - 90KM நீளம், ரூ.2,229 கோடி ப்ராஜெக்ட் - வேலைவாய்ப்பு, பலன் விவரங்கள்
மக்களே...மாதம் 14 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை; ஐடிஐ தொழில் பழகுநர் பயிற்சி- விண்ணப்பிப்பது எப்படி?
மக்களே...மாதம் 14 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை; ஐடிஐ தொழில் பழகுநர் பயிற்சி- விண்ணப்பிப்பது எப்படி?
வீடு கட்ட ரூ.5 லட்சத்தை அள்ளிக்கொடுக்கும் அரசு- யாருக்கு கிடைக்கும்.? விண்ணப்பிப்பது எப்படி.?
வீடு கட்ட ரூ.5 லட்சத்தை அள்ளிக்கொடுக்கும் அரசு- யாருக்கு கிடைக்கும்.? விண்ணப்பிப்பது எப்படி.?
Crime: 27 முறை கத்தி குத்து, கொடூர கொலையை நிகழ்த்திய 10ம் வகுப்பு மாணவர்கள் - யாரை தெரியுமா? ஏன்?
27 முறை கத்தி குத்து, கொடூர கொலையை நிகழ்த்திய 10ம் வகுப்பு மாணவர்கள் - யாரை தெரியுமா? ஏன்?
TN Govt: CM விஜயின் புதிய அறைக்கான டெண்டரில் ஊழல்? ரூல்ஸ்படி தான் எல்லாமே நடக்குது - அரசு விளக்கம்
CM விஜயின் புதிய அறைக்கான டெண்டரில் ஊழல்? ரூல்ஸ்படி தான் எல்லாமே நடக்குது - அரசு விளக்கம்
Embed widget