மேலும் அறிய

Director Bala Divorce: இயக்குநர் பாலாவின் விவாகரத்து.. அதிகம் பேசிய பயில்வான்.. தொடரும் கண்டனங்கள்!!

பாலா ஏன் அவரது மனைவியை விவாகரத்து செய்தார் என்பது குறித்து பயில்வான் ரங்கன் பேசியுள்ளார்.

இந்த விவகாரம் குறித்து பிரபல யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்த பயில்வான் ரங்கன், “ கடந்த 4 ஆண்டுகளாக பாலாவும் அவரது மனைவி முத்துமலரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். கவுன்சலிங் செய்யப்பட்டபோதும் அவர்கள் பிரியவே விருப்பப்பட்டதால் அவர்களுக்கு நீதிமன்றம் விவாகரத்து வழங்கியது.  முத்துமலரின் பழைய காதல் விவகாரம் பிரச்னைக்கு தொடக்கமாக இருந்துள்ளது.

Director Bala Divorce: இயக்குநர் பாலாவின் விவாகரத்து.. அதிகம் பேசிய பயில்வான்.. தொடரும் கண்டனங்கள்!!

இதனிடையே பாலாவின் சில நடவடிக்கைகள், முத்துமலருக்கு பிடிக்கவில்லையாம். பாலாவுக்கு புகைப்பிடித்தல் பழக்கம், இன்னும் சில கெட்ட பழக்கங்கள் இருந்ததாக தெரிகிறது. பாலாவும் இரவு வீட்டிற்கு மிகவும் தாமதமாக செல்வதையும், சில சமயங்களில் அவர் வீட்டிற்கே செல்லாமல் இருப்பதையும் வழக்கமாக வைத்திருந்ததாகவும் சொல்லப்படுகிறது. பாலாவின் இந்த நடவடிக்கைகளும், மலருக்கு நியாபகம் வந்த பழைய காதலும் அவர்களுக்குள் கருத்துவேறுபாட்டை உண்டாக்கியது. இதுதான் பாலாவின் விவாகரத்துக்கு காரணம் என்று கூறுகிறார் பயில்வான் ரங்கன்.

இவரது இந்த பேச்சுக்கு, சமூக வலைதளங்களில் பலர் எப்படி இவர் மற்றவர் பர்சனல் வாழ்கையில் நடக்கும் விஷயங்களை பேசுகிறார். இவருக்கு அந்த அளவுக்கு அதிகாரம் கொடுத்தது யார் போன்ற கேள்விகளை எழுப்பி வருகின்றனர். 

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக இருப்பவர் பாலா. சேது படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அதன்பிறகு, நந்தா, பிதாமகன், நான் கடவுள் என பல வெற்றிப்படங்களை கொடுத்து தமிழ் சினிமாவை அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு சென்றார். சூர்யா, விக்ரம், விஷால், ஆர்யா போன்றவர்களை நல்ல நடிகர்களாக மாற்றியவர் பாலா. இவரின், படங்களில் நடிக்க பல கதாநாயகர்களும் எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர். தயாரிப்பாளர், இயக்குநர் என பல அவதாரங்களை கொண்டுள்ள பாலா. தனது உறவினர் பெண்ணான முத்துமலரை பாலா கடந்த 2004ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். 

 


Director Bala Divorce: இயக்குநர் பாலாவின் விவாகரத்து.. அதிகம் பேசிய பயில்வான்.. தொடரும் கண்டனங்கள்!!

இரண்டு பேரும் கடந்த நான்கு வருடங்களாக மனதளவில் பிரிந்திருந்தனர். தற்போது, சட்டப்பூர்வமாக பிரிந்துள்ளனர். இதன்மூலம், 17 வருடங்கள் தம்பதி வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளது. இவர்களுக்கு பெண் குழந்தை ஒன்று உள்ளது குறிப்பிடத்தக்கது. 

Suriya Bala Movie: சூர்யா பாலா இணையும் புதிய படம்.. இப்படி ஒரு கதாபாத்திரமா.. வேகமெடுக்கும் ஹோம்வொர்க்.. சுவாரஸ்சிய தகவல்கள்..!

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூடிபில் வீடியோக்களை காண

 

 

                                                                                                            

தலைப்பு செய்திகள்

கவலைக்கிடமாக தமிழ் சினிமா..142 படங்கள் ரிலீஸ்..வெற்றிப்படங்கள் இவ்வளவு தானா!
கவலைக்கிடமாக தமிழ் சினிமா..142 படங்கள் ரிலீஸ்..வெற்றிப்படங்கள் இவ்வளவு தானா!
Actress Sona: சோனா வேண்டும் என்று அடம்பிடித்த தனுஷ் அப்பா - நடந்தது என்ன?
Actress Sona: சோனா வேண்டும் என்று அடம்பிடித்த தனுஷ் அப்பா - நடந்தது என்ன?
சினிமாவை விட்டு போவதாக சொன்ன ரஜினி...பதறிப்போன கமல் கொடுத்த அட்வைஸ் என்ன தெரியுமா?
சினிமாவை விட்டு போவதாக சொன்ன ரஜினி...பதறிப்போன கமல் கொடுத்த அட்வைஸ் என்ன தெரியுமா?
ரஜினியின் சூப்பர்ஹிட் படத்தில் நடிக்க வாய்ப்புகேட்ட முதல்வர் விஜய்..அட அந்த கேரக்டரா!
ரஜினியின் சூப்பர்ஹிட் படத்தில் நடிக்க வாய்ப்புகேட்ட முதல்வர் விஜய்..அட அந்த கேரக்டரா!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Crop Loan Waivers : தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
TVK vs DMK:
TVK vs DMK: "உதயநிதிக்கு கண்ணியத்தை கற்றுக்கொடுங்கள்.." ஓ.பன்னீர்செல்வத்துக்கு அமைச்சர் ரமேஷ் அட்வைஸ்
Udhayanidhi: உதயநிதிக்கு சவால் விட்ட அமைச்சர் கில்லி சரத்..! போதைப்பொருள் விவகாரம் - கடுப்பான கே.என். நேரு
உதயநிதிக்கு சவால் விட்ட அமைச்சர் கில்லி சரத்..! போதைப்பொருள் விவகாரம் - கடுப்பான கே.என். நேரு
மாஸ் காட்டும் மஹிந்திரா BE 6 Sporteq SUV; வெறும் ரூ.11.45 லட்சம் மட்டுமே- விலை குறைவு ரகசியம் என்ன?
மாஸ் காட்டும் மஹிந்திரா BE 6 Sporteq SUV; வெறும் ரூ.11.45 லட்சம் மட்டுமே- விலை குறைவு ரகசியம் என்ன?
சட்டசபையில் உதயநிதி- ஆதவ் நேருக்கு நேர் கடும் வாக்குவாதம்.! மோதிக்கொண்ட திமுக- தவெக.! நடந்தது என்ன.?
சட்டசபையில் உதயநிதி- ஆதவ் நேருக்கு நேர் கடும் வாக்குவாதம்.! மோதிக்கொண்ட திமுக- தவெக.! நடந்தது என்ன.?
Hyundai SUV: அப்க்ரேடட் க்ரேட்டா, பாலிசேட், EV, ஹைப்ரிட் - புதுசா 6 எஸ்யுவிக்களை இறக்கும் ஹுண்டாய் - முழு விவரம்
அப்க்ரேடட் க்ரேட்டா, பாலிசேட், EV, ஹைப்ரிட் - புதுசா 6 எஸ்யுவிக்களை இறக்கும் ஹுண்டாய் - முழு விவரம்
Online Property Registration : பத்திர பதிவிற்கு இன்று முதல் நேரில் வர வேண்டாம்.! புது ரூல்ஸ்- என்னென்ன ஆவணங்கள் தேவை.? லிஸ்ட் இதோ..
பத்திர பதிவிற்கு இன்று முதல் நேரில் வர வேண்டாம்.! புது ரூல்ஸ்- என்னென்ன ஆவணங்கள் தேவை.? லிஸ்ட் இதோ..
சூப்பர் ப்ளான்.. காலியாக இருக்கும் கோயில் நிலங்கள்.. வருவாயை அதிகரிக்க தவெக அரசு போட்ட ஸ்கெட்ச்!
சூப்பர் ப்ளான்.. காலியாக இருக்கும் கோயில் நிலங்கள்.. வருவாயை அதிகரிக்க தவெக அரசு போட்ட ஸ்கெட்ச்!
Embed widget