மேலும் அறிய

Baakiyalakshmi Serial: கோபி -ராதிகாவை சுற்றிவளைத்த பாக்கியலட்சுமி-பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தினர்...!

தனமும், பாக்யாவும் உட்கார்ந்து இரண்டு குடும்பம் பற்றியும் பேசி பேசிக்கொண்டிருக்கிறார்கள். உங்கள் பொறுமை எனக்கு  இல்லை என்று தனம் கூறிக்கொண்டிருக்கும் போது பாக்யாவுக்கு போன் வருகிறது.

பாக்கியலட்சுமி சீரியலில் தனது குடும்பத்தாரிடம் சிக்கி கோபி அவஸ்தைப்படும் காட்சிகள் ஒளிபரப்பாகிறது. 

ரசிகர்களை கவரும் பாக்கியலட்சுமி 

விஜய் டிவி சீரியலில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்களின் ஆல்டைம் ஃபேவரைட்டாக உள்ளது. இந்த சீரியலின் ஹீரோ கோபி குடும்பத்திற்காக மனைவி பாக்யாவை பிடிக்காமல் அவரோடு சகித்து கொண்டு வாழ்த்து வருகிறார். அந்த சமயத்தில் தன்னை சந்திக்கும் முன்னாள் காதலி ராதிகா மீது அவருக்கு மீண்டும் காதல் துளிர்கிறது. இதற்காக கோபி செய்யும் ஒவ்வொரு தகிடு தத்தங்கள் என்னென்ன என்பதான திரைக்கதை சுவாரஸ்யமாக சென்ற நிலையில் கடந்த சில எபிசோட்கள் அடுத்தடுத்து எதிர்பாராத திருப்பங்களை ஏற்படுத்தியது.

இந்த சீரியலில் கோபியாக நடிகர் சதீஷ்குமார், பாக்யலட்சுமியாக நடிகை சுசித்ரா ஷெட்டி, ராதிகாவாக நடிகை ரேஷ்மா ஆகியோர் நடிக்கின்றனர். குறிப்பாக பாக்யாவுக்கு கோபிக்கும் ராதிகாவுக்கும் இடையேயான உறவு குறித்து தெரிந்தது முதலே இத்தொடர் மிகுந்த எதிர்பார்ப்புடன் சென்றது. கடந்த வாரங்களில் கோபிக்கு பாக்யா விவாகரத்து, ராதிகாவுடனான திருமணம் என அடுத்தடுத்து பல திருப்பங்களுடன் இக்கதை சென்று கொண்டிருக்கிறது. தற்போது பாக்கியலட்சுமி - பாண்டியன் ஸ்டோர்ஸ் மகாசங்கமம் என காட்சிகள் நகர்ந்து கொண்டிருக்கிறது. 

பாக்யாவை பாராட்டிய கோபி 

பாக்கியலட்சுமி - பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தினர் ஆட்டம், பாட்டம் என ஜாலியாக இருக்க அங்கே ராதிகாவுடன் கோபி வருகிறார். பாக்யா பாட்டு பாட அதனை மெய்மறந்து கோபி கேட்டு கை தட்டி பாராட்டுகிறார். இதைக் கண்டு ஆத்திரப்பட்ட கோபியோ கொசு அடித்ததாக சமாளிக்கிறார். இதனால் ராதிகா அங்கிருந்து கோபத்துடன் கிளம்பி செல்கிறார். இதனையடுத்து ராமமூர்த்தி தூங்குவதற்கு முன் மூர்த்தியிடம் கோபி செயலும், பாக்யா மற்றும் குடும்பத்தினரின் நிலை குறித்தும் வருத்தப்படுகிறார். 

மறுபுறம் வெளியே கண்ணன், ஐஸ்வர்யா, இனியா, எழில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது கண்ணன் எழிலிடம் மது குடிக்க வேண்டும். ஏதாவது ஏற்பாடு பண்ணு என சொல்கிறார். இதைக் கேட்ட ஐஸ்வர்யா கண்ணனை திட்டுகிறாள்.

பாக்யா விட்ட சவால் 

தனமும், பாக்யாவும் உட்கார்ந்து இரண்டு குடும்பம் பற்றியும் பேசி பேசிக்கொண்டிருக்கிறார்கள். உங்கள் பொறுமை எனக்கு  இல்லை என்று தனம் கூறிக்கொண்டிருக்கும் போது பாக்யாவுக்கு போன் வருகிறது. நீங்க பேசிட்டு வாங்க என தனம் உள்ளே செல்ல பாக்யா போன் பேசி முடிப்பதற்குள் அங்கு கோபி வருகிறார். அவரை கண்டும் காணாமல் போக சொடக்கு போட்டு பாக்யாவை கூப்பிட்டால் நிற்க மாட்டாயா என கூறுகிறார். 

திரும்பி வரும் அவர் நீங்க சொடக்கு போட்டு கூப்பிட்ட வர்ற நான் ஒன்னும் பழைய பாக்யா இல்ல என தெரிவிக்கிறார். உடனே நான் நிம்மதியா இருக்கவே கூடாதுன்னு தானே வீட்டுல உள்ள எல்லாரையும், அந்த குன்னக்குடி கோஷ்டியையும் கூட்டிட்டு வந்துருக்க. நான் நல்லா இருக்குறதை பார்த்து வயிறு எரியட்டும்  என கோபி திமிறாக சொல்கிறார். இதைக்கேட்டு கடுப்பாகும் தனம், கோபியை திட்டி பாக்யாவை அழைத்து செல்கிறாள். 

போட்டிங்கில் நடந்த காமெடி 

அடுத்தநாள் போட்டிங் செல்ல இரு குடும்பத்தினரும் வந்து சேர்கின்றனர். இதில் கண்ணன், ராமமூர்த்தி தவிர மற்ற அனைவரும் போட்டிங் செல்கின்றனர். அப்போது கோபி, ராதிகாவுடன் அங்கு வர  அவர்கள் செல்லும் போட்டில் கண்ணன், ராமமூர்த்தி பயணம் செல்கின்றனர். முதலில் இருவரையும் பார்க்காமல் இருக்கும் கோபி, சட்டென அவர்களை கண்டதும் அதிர்ச்சியடைகிறார். கோபி கரைக்கு போக சொல்ல கண்ணன், ராமமூர்த்தி முழுசா சுத்தி பாக்கணும்ன்னு சொல்லி சில பாடல்களை பாடி இருவரையும் வெறுப்பேற்றுவதோடு இன்றைய எபிசோடு நிறைவடைகிறது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

EPS Condolence: ”இதற்காகத்தான் அதிமுக நிர்வாகி வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார்” - இபிஎஸ் கூறும் பகீர் பின்னணி!
EPS Condolence: ”இதற்காகத்தான் அதிமுக நிர்வாகி வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார்” - இபிஎஸ் கூறும் பகீர் பின்னணி!
Breaking News LIVE, June 5: திடீரென எம்.பி., எம்.எல்.ஏக்களுக்கு அழைப்பு விடுத்த முதலமைச்சர் ஸ்டாலின் - என்ன காரணம்?
Breaking News LIVE, June 5: திடீரென எம்.பி., எம்.எல்.ஏக்களுக்கு அழைப்பு விடுத்த முதலமைச்சர் ஸ்டாலின் - என்ன காரணம்?
Kohli Rohit: விண்ணை பிளந்த முழக்கம் - கோப்பையுடன் கோலி & ரோகித் செய்த சம்பவம், ரசிகர்கள் குஷி - வைரல் வீடியோ
Kohli Rohit: விண்ணை பிளந்த முழக்கம் - கோப்பையுடன் கோலி & ரோகித் செய்த சம்பவம், ரசிகர்கள் குஷி - வைரல் வீடியோ
கவுண்டம் பாளையம் படம் வெளிவராது; மிரட்டுகிறார்கள்; இனி முடிவை பாருங்கள் - நடிகர் ரஞ்சித்
கவுண்டம் பாளையம் படம் வெளிவராது; மிரட்டுகிறார்கள்; இனி முடிவை பாருங்கள் - நடிகர் ரஞ்சித்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Namakkal woman bus fall video | பேருந்தில் இருந்து தவறி விழுந்த பெண்! பதறவைக்கும் CCTV காட்சிTeam India Victory Parade | தோளில் உலகக் கோப்பை! இந்திய வீரர்களின் ENTRY! கட்டுக்கடங்காத கூட்டம்Subramanian Swamy | ”சோனியா, ராகுலுடன் டீல்! கொலை வழக்கு பயமா மோடி?” பற்றவைத்த சுப்ரமணியன் சுவாமிTN Cabinet Reshuffle | பதறும் அமைச்சர்கள்.. கட்டம் கட்டிய ஸ்டாலின்! அமைச்சரவையில் மாற்றம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EPS Condolence: ”இதற்காகத்தான் அதிமுக நிர்வாகி வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார்” - இபிஎஸ் கூறும் பகீர் பின்னணி!
EPS Condolence: ”இதற்காகத்தான் அதிமுக நிர்வாகி வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார்” - இபிஎஸ் கூறும் பகீர் பின்னணி!
Breaking News LIVE, June 5: திடீரென எம்.பி., எம்.எல்.ஏக்களுக்கு அழைப்பு விடுத்த முதலமைச்சர் ஸ்டாலின் - என்ன காரணம்?
Breaking News LIVE, June 5: திடீரென எம்.பி., எம்.எல்.ஏக்களுக்கு அழைப்பு விடுத்த முதலமைச்சர் ஸ்டாலின் - என்ன காரணம்?
Kohli Rohit: விண்ணை பிளந்த முழக்கம் - கோப்பையுடன் கோலி & ரோகித் செய்த சம்பவம், ரசிகர்கள் குஷி - வைரல் வீடியோ
Kohli Rohit: விண்ணை பிளந்த முழக்கம் - கோப்பையுடன் கோலி & ரோகித் செய்த சம்பவம், ரசிகர்கள் குஷி - வைரல் வீடியோ
கவுண்டம் பாளையம் படம் வெளிவராது; மிரட்டுகிறார்கள்; இனி முடிவை பாருங்கள் - நடிகர் ரஞ்சித்
கவுண்டம் பாளையம் படம் வெளிவராது; மிரட்டுகிறார்கள்; இனி முடிவை பாருங்கள் - நடிகர் ரஞ்சித்
Rasipalan: கும்பத்துக்கு பக்தி, மீனத்துக்கு மகிழ்ச்சி -  உங்கள் ராசிக்கு என்ன பலன் தெரியுமா?
Rasipalan: கும்பத்துக்கு பக்தி, மீனத்துக்கு மகிழ்ச்சி - உங்கள் ராசிக்கு என்ன பலன் தெரியுமா?
பக்தியோட சென்ற சிறுமிக்கு பாலியல் தொந்தரவு.. முதல்வருக்கு பறந்த புகார்! சிக்கிய பாதிரியார்!
பக்தியோட சென்ற சிறுமிக்கு பாலியல் தொந்தரவு.. முதல்வருக்கு பறந்த புகார்! சிக்கிய பாதிரியார்!
Team India: இந்திய அணிக்கு 125 கோடி ரூபாயை பரிசாக வழங்கிய பிசிசிஐ.. குதூகலத்தில் வீரர்கள்!
Team India: இந்திய அணிக்கு 125 கோடி ரூபாயை பரிசாக வழங்கிய பிசிசிஐ.. குதூகலத்தில் வீரர்கள்!
எம்.பி, எம்.எல்.ஏ-க்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்: திட்ட விரிவாக்க நிகழ்ச்சிகளுக்கு அழைப்பு
எம்.பி, எம்.எல்.ஏ-க்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்: திட்ட விரிவாக்க நிகழ்ச்சிகளுக்கு அழைப்பு
Embed widget