மேலும் அறிய

Rajinikanth: 'யாருமே பார்க்காத ரஜினியின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம்’ .. யார் யாரு இருக்கான்னு பார்த்தீங்களா?

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘போக்கிரி ராஜா’ படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படத்தை ஏவிஎம் நிறுவனத்தைச் சேர்ந்த அருணா குகன் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். 

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘போக்கிரி ராஜா’ படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படத்தை ஏவிஎம் நிறுவனத்தைச் சேர்ந்த அருணா குகன் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். 

ரசிகர்களை கவர்ந்த  போக்கிரி ராஜா

1982 ஆம் ஆண்டு கமர்ஷியல் இயக்குர் எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் ரஜினிகாந்த், ஸ்ரீதேவி, ராதிகா, முத்துராமன், ஒய்.ஜி.மகேந்திரன், மனோரமா உள்ளிட்ட பலரும் நடித்த படம் ‘போக்கிரி ராஜா’. எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்த இப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. இந்த படம் 1980 ஆம் ஆண்டு  தெலுங்கில் வெளியான படமான சுட்டலுன்னாரு ஜாக்ரதா  படத்தின் ரீமேக் ஆகும்.

இந்த படத்தை தமிழில் ரீமேக் செய்ய விரும்பிய ஏவிஎம் சரவணன், அதில் ரஜினியை ஹீரோவாக நடிக்க வைக்க விரும்பினார். ஆனால் தெலுங்கு படம் பார்த்த ரஜினி இப்படத்தில் நடிக்க மறுத்து விட்டார். இதனால் ஏவிஎம் சரவணன், மறைந்த இயக்குநர் விசுவை அழைத்து விவரத்தை சொல்லியுள்ளார். உடனே விசு அப்படத்தை பார்த்து சிறிய மாற்றங்களுடன் தமிழில் ரீமேக் செய்யலாம் என தெரிவிக்க கடைசியில் ரஜினி நடிப்பில் ‘போக்கிரி ராஜா’ படம் வெளியானது. இதில் ராதிகாவுக்கும் அதிக காட்சிகள் வைக்கப்பட்டது. 

இந்த படம் தான் பழம்பெரும் இயக்குநர் முத்துராமனின் கடைசிப்படமாகும்.  எதிர்மறையான பாத்திரத்தில் நடித்த அவர், ரிலீசுக்கு முன்னரே மரணமடைந்தார். அவருக்கு வேறொருவர் சில காட்சிகளில் டப்பிங் கொடுத்திருப்பார். இப்படி எண்ணற்ற சிறப்புகளை கொண்டது போக்கிரி ராஜா படம். 

ரசிக்க வைத்த பாடல்கள் 

கடவுள் படைச்சான், போக்கிரிக்கு போக்கிரி ராஜா, வாடா என் மச்சிகளா, விடிய விடிய சொல்லித்தருவேன் என கண்ணதாசன், கங்கை அமரன் எழுதிய பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படம் 1982 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியானது. இந்த படத்தில் இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். இதில் ஒரு ரஜினி மேல் கொலை பழி விழ, அதனை இரண்டு ரஜினிகளும் இணைந்து உண்மை குற்றவாளிகளை எப்படி கண்டுபிடிக்கிறார்கள் என்பது தான் கதையாக அமைக்கப்பட்டிருந்தது. 

அருணா குகன் பகிர்ந்த புகைப்படம் 

இதனிடையே ஏவிஎம் நிறுவனத்தைச் சேர்ந்த அருணா குகன், போக்கிரி ராஜா ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை முதல்முறையாக வெளியிட்டுள்ளார். போக்கிரிக்கு போக்கிரி ராஜா பாடல் படப்பிடிப்பின் போது அந்த போட்டோ எடுக்கப்பட்டுள்ளது. இதில் டான்ஸ் மாஸ்டர் புலியூர் சரோஜாவும் இருக்கிறார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளளது. 

தலைப்பு செய்திகள்

Karthigai Deepam: விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. அவசரம் அவசரமாக தரையிறங்கிய ரேவதி - கைகொடுத்த கார்த்திக் மாஸ்டர் ப்ளான்
Karthigai Deepam: விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. அவசரம் அவசரமாக தரையிறங்கிய ரேவதி - கைகொடுத்த கார்த்திக் மாஸ்டர் ப்ளான்
விஜய்யைத் தொடர்ந்து தனுஷும் அதிரடி! வெளியான மாஸ் அறிவிப்பு... ரசிகர்கள் உற்சாகம்!
விஜய்யைத் தொடர்ந்து தனுஷும் அதிரடி! வெளியான மாஸ் அறிவிப்பு... ரசிகர்கள் உற்சாகம்!
தனுஷ் மீது மீண்டும் நடவடிக்கையா? தயாரிப்பாளர் சங்கத்தில் பரபரப்பு
தனுஷ் மீது மீண்டும் நடவடிக்கையா? தயாரிப்பாளர் சங்கத்தில் பரபரப்பு
18 ஆண்டுகளுக்குப் பிறகு தனது படத்தை ப்ரோமோட் செய்யப்போகும் அஜித் !
18 ஆண்டுகளுக்குப் பிறகு தனது படத்தை ப்ரோமோட் செய்யப்போகும் அஜித் !

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EPS vs Cv Shanmugam :சி.வி சண்முகத்தை அதிமுகவில் இருந்து நீக்க இபிஎஸ் தயங்குவது ஏன்.? இது தான் காரணமா.? பரபரப்பு பின்னணி
சி.வி சண்முகத்தை அதிமுகவில் இருந்து நீக்க இபிஎஸ் தயங்குவது ஏன்.? இது தான் காரணமா.? பரபரப்பு பின்னணி
CM Vijay: பீச்சோரம் வீட்டருகிலேயே புதிய தலைமை செயலகம் - ப்ளான் சொன்ன CM விஜய்? களமிறங்கிய அதிகாரிகள்?
பீச்சோரம் வீட்டருகிலேயே புதிய தலைமை செயலகம் - ப்ளான் சொன்ன CM விஜய்? களமிறங்கிய அதிகாரிகள்?
Nainar Nagendran: தமிழ் மொழியை விட மதம் பெரியதா? - மரிய வில்சனை வெளுத்து வாங்கிய நயினார்!
Nainar Nagendran: தமிழ் மொழியை விட மதம் பெரியதா? - மரிய வில்சனை வெளுத்து வாங்கிய நயினார்!
RBI Loan Recovery: லோன் வசூல் நடவடிக்கைகள் - கடும் கட்டுப்பாடுகளை விதித்த ஆர்பிஐ - புதிய விதிகள் என்ன?
லோன் வசூல் நடவடிக்கைகள் - கடும் கட்டுப்பாடுகளை விதித்த ஆர்பிஐ - புதிய விதிகள் என்ன?
GOLD AND SILVER RATE TODAY : யப்பா..ஒரே நாளில் சவரனுக்கு ரூ 2,400 உயர்ந்தது.! நகைப்பிரியர்களுக்கு ஷாக் -இன்றைய விலை இதோ..
யப்பா..ஒரே நாளில் சவரனுக்கு ரூ 2,400 உயர்ந்தது.! நகைப்பிரியர்களுக்கு ஷாக் -இன்றைய விலை இதோ..
TN Weather News: சென்னையில் இன்றும் மழை தொடருமா? எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் இன்றும் மழை தொடருமா? எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
Toyota 7 Seater: நாட்டின் பெஸ்ட் 7 சீட்டர் - டொயோட்டா தரும் 5 பயங்கரமான அப்டேட்கள் - மைலேஜ் ஏறுமா? விலை?
நாட்டின் பெஸ்ட் 7 சீட்டர் - டொயோட்டா தரும் 5 பயங்கரமான அப்டேட்கள் - மைலேஜ் ஏறுமா? விலை?
T.T.Praveen: தமிழை மலையாளத்தில் எழுதி பேச்சு.. சட்டசபையில் கவனம் ஈர்த்த பிரவீன் யார் தெரியுமா?
T.T.Praveen: தமிழை மலையாளத்தில் எழுதி பேச்சு.. சட்டசபையில் கவனம் ஈர்த்த பிரவீன் யார் தெரியுமா?
Embed widget