மேலும் அறிய

Kamal Haasan: “எல்லாமே போலி” .. கமல்ஹாசனின் கசப்பான அனுபவம்.. 63 ஆண்டுகளுக்குப் பின் வெளியான உண்மை..

நடிகர் கமல்ஹாசனின் அறிமுகமான படமான களத்தூர் கண்ணம்மாவில் நடைபெற்ற சுவாரஸ்யமான நிகழ்வு ஒன்றை ஏவிஎம் நிறுவனத்தின் அருணா குகன் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் தெரிவித்துள்ளார். 

தமிழ் சினிமாவையும், நடிகர் கமல்ஹாசனையும் பிரித்து பார்க்க முடியாத அளவுக்கு ஒரு அடையாளமாகவே மாறிப்போனார். இன்றைக்கு பேசுபொருளாக உள்ள பல டெக்னாலஜிகளை அன்றே பிரித்து மேய்ந்தவர். அன்றைக்கு அந்த படங்கள் சரியாக போகாத நிலையில் இன்று அந்த படங்களை பார்க்கும்போது நிஜமாகவே கமலின் சினிமா ஆர்வம் எத்தகையது என்பதை அறியலாம். 

இப்படியான நிலையில் கமல்ஹாசன் முதல் முறையாக குழந்தை நட்சத்திரமாக ஏவிஎம் நிறுவனம் தயாரித்த “களத்தூர் கண்ணம்மா” படத்தின் தான் அறிமுகமானார் என்பது அனைவரும் அறிந்த தகவல். பீம்சிங் இயக்கிய இப்படத்தில் ஜெமினி கணேசன், சாவித்திரி உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். இந்த படத்தில் இடம் பெற்ற “அம்மாவும் நீயே  அப்பாவும் நீயே” பாடல் இன்றைக்கும் பலரின் பேவரைட் ஆக உள்ளது. 

இந்நிலையில் அப்படத்தின் ஷூட்டிங்கின் போது நடைபெற்ற சுவாரஸ்யமான சம்பவம் ஒன்றை ஏவிஎம் நிறுவனத்தின் அருணா குகன் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், “  'உலகநாயகன்' கமல்ஹாசன் சார் அறிமுகமான களத்தூர் கண்ணம்மா படத்தின் படப்பிடிப்பின் போது, ​​ஜெமினி கணேசன் சாரிடம், பக்கத்தில் நின்றிருந்த மரத்தில் ஒரு மாம்பழத்தைப் பறிக்கச் சொன்னார். அதனை கடிக்க முயன்ற பிறகுதான் கமல்ஹாசன் அது போலி மாம்பழங்கள் என்பதை உணர்ந்தார். “ஐய்யோய்யோ, டூப் மாங்கா!” என்று கத்தி விட்டு அதை தூக்கி எறிந்தார்.

அடுத்ததாக ஒரு வீட்டின் செட்டில் சுடப்படும் காட்சியை பார்த்து மீண்டும் ஒருமுறை அது நிஜம் என்று நினைத்தார். பின்னர் உண்மை தெரிந்த பிறகு "அய்யோய்யோ டூப் ஹவுஸ்!"என்று கமல் கூச்சலிட்டார். இதனைத் தொடர்ந்து ஒரு காட்சியின் போது சாவித்திரி மேடம் கமல் சாருக்கு உப்புமா ஊட்ட வேண்டும். அங்கு தான் வேடிக்கையான விஷயம் நடைபெற்றது. பலமுறை போலியான விஷயங்களைச் சந்தித்த பிறகு, உப்புமாவும் போலியானது என்று கமல் நினைத்துக் கொண்டார். அதனால் அவர் உப்புமாவை விழுங்கவில்லை. அந்த காட்சி முடிந்த நிமிடம், இது டூப் உப்மா என்று கத்தினார்.படத்தின் உதவி இயக்குனராக இருந்த எஸ்.பி.முத்துராமன் சார், அது உண்மைதான், டூப் இல்லை என்று நிரூபிக்க உப்புமாவைச் சாப்பிட்டு அமைதியானார்” என தெரிவித்துள்ளார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!

Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: 2.15 மணி நேரம் மக்களவையில் பேசிய பிரதமர் மோடி உரை நிறைவு!

Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Villupuram Kallasarayam | மீண்டும் கள்ளச்சாரயம்..பட்டப்பகலில் ஆசாமி அலப்பறை விழுப்புரத்தில் பரபரப்புBJP Cadre cheating | ”பணத்தை ஆட்டைய போட்டபாஜக நிர்வாகி!” கதறும் பெண்!A Raja Speaker chair : ”என்னைய பார்த்து பேசுங்க” சபாநாயகர் CHAIR-ல் ஆ.ராசா! அவையை வழிநடத்திய MPDMK Vs PMK | மக்களை அடைத்து வைத்ததா திமுக?போராட்டத்தில் குதித்த பாமக! விக்கிரவாண்டியில் பரபர!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: 2.15 மணி நேரம் மக்களவையில் பேசிய பிரதமர் மோடி உரை நிறைவு!
Breaking News LIVE: 2.15 மணி நேரம் மக்களவையில் பேசிய பிரதமர் மோடி உரை நிறைவு!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!!  சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?

PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!

Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?

Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?

Embed widget