ஓடிடியில் களம் இறங்கிய ஏவிஎம் நிறுவனம்..
ஓடிடியில் தயாரிப்புத்துறையில் களம் இறங்குகிறது ஏவிஎம் நிறுவனம்.
ஓடிடி தயாரிப்பில் களம் இறங்குகிறது ஏவிஎம் நிறுவனம். காலத்திற்கு ஏற்ப பல மாறுதல்களை ஏற்றுக்கொண்டு செயல்பட்டு வருகிறது ஏவிஎம் நிறுவனம். 75 ஆண்டுகளாக படங்கள் தயாரித்த நிறுவனம் பின்பு சீரியல் மற்றும் இசை ஆல்பங்களைத் தயாரித்தனர். இப்பொழுது அடுத்தகட்டமாக ஓடிடியில் படம் தயாரிக்கவுள்ளனர் .

@ProductionsAvm ventures into #OTT arena

Joining hands with @SonyLIV @dirarivazhagan#TamilStalkers inspired from real-life film piracy group deep dives into the dark side of the world of piracy#AVM#ArunaGuhan#AparnaGuhanShyam@onlynikil pic.twitter.com/Ua3L11WC4f
— AVM Productions (@ProductionsAvm) March 24, 2021

'தமிழ் ஸ்டாக்கர்ஸ்' என்ற பெயரில் ஒரு திரில்லர் கதையை தயாரிக்க உள்ளனர். இதை அறிவழகன் இயக்குகிறார். தற்போது அருண் விஜயை இயக்கும் அவரது படப்பிடிப்பு முடிந்தவுடன், ‘தமிழ் ஸ்டாக்கர்ஸ்' திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடரும் என்று கூறினார் .தமிழ் திரைப்படத்தில் சமீபகாலமாக நடக்கும் திரைப்படத் திருட்டை மையமாக வைத்து படம் இருக்கப்போகிறது . இந்த படம் தமிழ், தெலுங்கு,கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது .
ஏவிஎம்மின் அடுத்த தலைமுறை தயாரிப்பாளர்களான அருணா குகன், அபர்ணா குகன் சாம் ஆகியோர் இந்த படத்தைத் தயாரிக்கின்றனர் .