மேலும் அறிய

Thalapathy 68: தளபதி 68 டைட்டில் "பாஸ்" ஆ? " பஸ்ஸல்"ஆ? அப்டேட் தந்த தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி!

விஜய் நடிக்கும் தளபதி 68 படத்தின் டைட்டில் பாஸ் என்று கூறப்பட்ட நிலையில் படத்தின் தயாரிப்பாளர் புதிய அப்டேட் கொடுத்துள்ளார்.

தளபதி 68

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கும் தளபதி 68 படத்தின் படப்பிடிப்பு, தற்போது ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. முன்னதாக தாய்லாந்து, சென்னை, உள்ளிட்ட இடங்களில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. பிரசாந்த், பிரபுதேவா, சினேகா, மினாக்‌ஷி செளத்ரி, மோகன், வைபவ், பிரேம் ஜீ அமரன் உள்பட பலரும் இப்படத்தில் நடித்து வருகிறார்கள். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, சித்தார்த்தா நுனி இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். ஏ.ஜி எஸ் நிறுவனம் இந்தப் படத்தை தயாரிக்கிறது.

டபுள் ரோலில் விஜய்

இப்படத்தில் நடிகர் விஜய் தந்தை மகன் என இரண்டு கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். மேலும் இளம் விஜய்யின் கதாபாத்திரத்திற்காக நடிகர் விஜய்க்கு டீ ஏஜீங் தொழில்நுட்பம் பயன்படுத்த இருக்கிறது படக்குழு.  நீண்ட நாட்கள் கழித்து திரையில் தோன்ற இருக்கும் நடிகர் பிரசாந்த் இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். விஜய் , பிரசாந்த், பிரபுதேவா ஆகிய மூவரும் இணைந்து நடனம் ஆடும் பாடல் காட்சி ஒன்றும் இந்தப் படத்தில் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

படத்தின் டைட்டில் என்ன

தளபதி 68 படத்தின் டைட்டில் என்னவாக இருக்கும் என்று பல்வேறு யூகங்கள் இணையதளத்தில் பரவி வருகின்றன. இந்தப் படத்திற்கு பஸ்ஸல் என்றும், பாஸ் என்றும் டைட்டில் வைக்கப் பட்டிருப்பதாக இணையதளத்தில் தகவல்கள் பரவியது தொடர்ந்து அனைத்து தளங்களிலும் வைரலாகியது. இதனைத் தொடர்ந்து தற்போது படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி இந்த யூகங்களை மறுத்து விளக்கமளித்துள்ளார்.

எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்ட ட்வீட்டில் இப்படி குறிப்பிட்டுள்ளார் அர்ச்சனா கல்பாத்தி “ இணையதளத்தில் பரவும் எல்லா அப்டேட்களையும் பார்த்தேன். உங்கள் அன்பிற்கு நன்றி . ஆனால் உண்மையான அப்டேட்களுக்கு இன்னும் கொஞ்ச காலம் காத்திருங்கள் . இயக்குநர் வெங்கட் பிரபு ஒரு ஸ்பெஷலான வேலை செய்து வைத்திருக்கிறார். படத்தின் டைட்டில் பஸ்ஸ்ல் அல்லது பாஸ் கிடையாது.  அனைவருக்கு  காலை வணக்கம்” 

தலைப்பு செய்திகள்

ரூ.500 கோடி பட்ஜெட்.. இன்னும் விற்கப்படாத டாக்சிக் ஓடிடி உரிமைகள்? யாஷ் படத்திற்கு புதிய சிக்கல்!
ரூ.500 கோடி பட்ஜெட்.. இன்னும் விற்கப்படாத டாக்சிக் ஓடிடி உரிமைகள்? யாஷ் படத்திற்கு புதிய சிக்கல்!
அஜித்துடன் இணையும் ஷங்கர்? அடுத்த படத்திற்கு இப்படியொரு திட்டம்!
அஜித்துடன் இணையும் ஷங்கர்? அடுத்த படத்திற்கு இப்படியொரு திட்டம்!
டாக்சிக் பட விழாவில் கலந்துகொண்ட நயன்தாரா..மீண்டும் தொடரும் விமர்சனங்கள்
டாக்சிக் பட விழாவில் கலந்துகொண்ட நயன்தாரா..மீண்டும் தொடரும் விமர்சனங்கள்
"என்னைப் பத்தி கிசுகிசு வந்துடும்னு பயம்.." மனம் திறந்த ஜமீன்கோட்டை ஹீரோயின்! ஞாபகம் இருக்கா?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ADMK to TVK: எந்த பதவியும் இன்னும் கொடுக்கலையே.!! ஏண்டா இங்க வந்தோம்.? தவெகவில் தவிக்கும் அதிமுக மாஜிக்கள்.?
எந்த பதவியும் இன்னும் கொடுக்கலையே.!! ஏண்டா இங்க வந்தோம்.? தவெகவில் தவிக்கும் அதிமுக மாஜிக்கள்.?
விவசாயிகளுக்கு சட்டசபையில் ஜாக்பாட்.! நெல், கரும்புக்கு ஊக்கத்தொகை உயர்வு- முதலமைச்சர் விஜய் அறிவிப்பு
விவசாயிகளுக்கு சட்டசபையில் ஜாக்பாட்.! நெல், கரும்புக்கு ஊக்கத்தொகை உயர்வு- முதலமைச்சர் விஜய் அறிவிப்பு
TN Assembly Debate : ’மாண்புமிகு சாமி அமைச்சர் என்ற பன்னீர்செல்வம்’ குலுங்கி, குலுங்கி சிரித்த முதல்வர் விஜய்..!
’சாமி அமைச்சர் என்ற பன்னீர்செல்வம்’ குலுங்கி சிரித்த முதல்வர் விஜய்..!
பிரதமர் ரிசர்ச் ஃபெல்லோஷிப்: கோடிக்கணக்கில் மானியம், தகுதி, முன் அனுபவம்- விண்ணப்பிப்பது எப்படி?
பிரதமர் ரிசர்ச் ஃபெல்லோஷிப்: கோடிக்கணக்கில் மானியம், தகுதி, முன் அனுபவம்- விண்ணப்பிப்பது எப்படி?
TN Assembly : 'யார் ஆட்சியில் அதிக டென்ஷன்?' பேரவையில் MRK பன்னீர்செல்வம் – அமைச்சர் ஆனந்த் இடையே ஜாலியான விவாதம்..!
யார் ஆட்சியில் அதிக டென்ஷன்? பேரவையில் ஜாலியான விவாதம்..!
'தமிழ் என்றால் கெத்து, தமிழ் என்றால் POWER' சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் கர்ஜனை
'தமிழ் என்றால் கெத்து, தமிழ் என்றால் POWER' சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் கர்ஜனை
இது தான் மாற்றமா.? லஞ்சம் வாங்கிய கணவனை நீக்கிட்டு மனைவிக்கு பொறுப்பு.! TVK- வை கிண்டல் செய்யும் நெட்டிசன்கள்
இது தான் மாற்றமா.? லஞ்சம் வாங்கிய கணவனை நீக்கிட்டு மனைவிக்கு பொறுப்பு.! TVK- வை கிண்டல் செய்யும் நெட்டிசன்கள்
FCRA Bill: உங்க சந்தோஷம் தான் முக்கியம்..! DMK-விற்காக FCRA மசோதாவை தாமதப்படுத்த BJP முடிவு? காரணம் என்ன?
உங்க சந்தோஷம் தான் முக்கியம்..! DMK-விற்காக FCRA மசோதாவை தாமதப்படுத்த BJP முடிவு? காரணம் என்ன?
Embed widget