மேலும் அறிய

பாசிட்டிவ் விமர்சனங்கள்... பாக்ஸ் ஆபிஸை தெறிக்கவிட்ட ஆண்டனி திரைப்படம்

ஜோஷியின் தலைசிறந்த இயக்கத்தில் ஆக்‌ஷன் மற்றும் உணர்ச்சிகள் நிறைந்த சிறந்த படமாக ரசிகர்களின் மனதை கவர்ந்துள்ளது ஆண்டனி திரைப்படம்.

ஜோஜு ஜார்ஜ் மற்றும் ஜோஷி இரண்டாவது முறையாக கூட்டணி சேர்ந்த 'ஆண்டனி' திரைப்படத்தின் மூலம் மீண்டும் ரசிகர்களுக்கு விருந்து படைத்துள்ளனர். இந்த படம் சினிமா ரசிகர்கள் மட்டும் இல்லாமல் குடும்பங்கள் கொண்டாடும் வெற்றியாக அமைந்துள்ளது.  ஆண்டனி படம் வெளியான முதல் வார இறுதியில், 6 கோடி ரூபாயை வசூலித்து, பிளாக்பஸ்டர் வெற்றிக்கு முதல் படியாக அமைந்துள்ளது.

ரசிகர்களின் மனதை கவர்ந்த ஆண்டனி:

மேலும் இப்படம் வசூலில் குறிப்பிடத்தக்க 35% உயர்வைக் கண்டுள்ளது. இது படத்தின் மீதான ரசிகர்களின் ஆர்வத்தை பிரதிபலிக்கிறது. ஆண்டனி படத்தை ராஜேஷ் வர்மா எழுதி, ஐன்ஸ்டின் சாக் பால் தயாரித்துள்ளார்.  ஜோஷியின் தலைசிறந்த இயக்கத்தில் ஆக்‌ஷன் மற்றும் உணர்ச்சிகள் நிறைந்த சிறந்த படமாக ரசிகர்களின் மனதை கவர்ந்துள்ளது.  தனித்துவமான சினிமா அனுபவத்தை தருகிறது.

அதிரடி ஆக்‌ஷனையும் உணர்ச்சிகரமான காட்சிகளையும் காண ரசிகர்கள் குடும்பங்களாக திரையரங்குகளுக்கு படை எடுக்கின்றனர்.  மேலும், கதையில் குடும்பப் பிணைப்புகளைத் தாண்டி அழுத்தமான கதை அம்சத்தை கொண்டுள்ளது.

ஜோஜு ஜார்ஜ், கல்யாணி பிரியதர்சன், செம்பன் வினோத் ஜோஸ் மற்றும் நைலா உஷா உள்ளிட்ட நட்சத்திர நடிகர்கள் நடித்துள்ள 'ஆண்டனி' மலையாளம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஐன்ஸ்டின் மீடியா, நெக்ஸ்டல் ஸ்டுடியோ மற்றும் அல்ட்ரா மீடியா என்டர்டெயின்மென்ட்ஸ் ஆகியவற்றின் கீழ் வெளியிடப்பட்டது. படத்தின் வெளிநாட்டு உரிமையை ஃபார்ஸ் பிலிம்கோ மோஷன் பிக்சர்ஸ் வாங்கியுள்ளது.

குடும்பங்கள் கொண்டாடும் வெற்றி:

இரத்த உறவுகளை விட ஆழமான தொடர்பைக் கொண்டிருக்கும் உறவுகளை பற்றி படம் பேசுகிறது. ரெனதிவ்வின் வசீகரிக்கும் ஒளிப்பதிவுடன், ஜேக்ஸ் பிஜோயின் உள்ளத்தைத் தூண்டும் இசையுடன் ஆண்டனி வெற்றி படமாக அமைந்தது. மேலும், ட்ரீம் பிக் ஃபிலிம்ஸ் படத்தின் விநியோகிக்க,   சிபி ஜோஸ் சாலிசேரி தலைமை இணை இயக்குநராக பணியாற்றி உள்ளார், அதே நேரத்தில் ராஜசேகர் சண்டை காட்சிகளை இயக்கி உள்ளார்.  

'ஆண்டனி' திரைப்படத்தில் எடிட்டர் ஷியாம் சசிதரன் மற்றும் ஆர்.ஜே.ஷான் ஆகிய திறமையான குழுவினரும் இடம்பெற்றுள்ளனர். திலீப் நாத்தின் கலை இயக்கம் கலை நுணுக்கத்தை வெளிப்படுத்துகிறது, அதே நேரத்தில் பிரவீன் வர்மா வசீகரிக்கும் ஆடைகளை வடிவமைத்துள்ளார்.

தீபக் பரமேஸ்வரன் தயாரிப்பை திறமையாக நிர்வகிக்க, ரோனெக்ஸ் சேவியர் மேக்கப் கலைத்திறனுடன் கதாபாத்திரங்களுக்கு உயிர் கொடுக்கிறார். அனூப் பி சாக்கோவின் ஸ்டில்களும், விஷ்ணு கோவிந்தின் சிறந்த ஒலிப்பதிவும் இந்த சினிமா தலைசிறந்த படைப்பிற்கு ஆழம் சேர்க்கின்றன. படத்தின் பிஆர்ஓவாக சபரி பணியாற்றுகிறார். படத்தின் வியாபாரம் மற்றும் தகவல்தொடர்புகளை சங்கீதா ஜனச்சந்திரன் (கதைகள் சமூகம்) மற்றும் கேரளாவில் அப்ஸ்குராவால் கையாளப்படுகிறது.

About the author சுதர்சன்

Rookie Journalist. Writes on National, International, Politics, Human rights and Judiciary. Covered 2019 General Election, Apex Court Ayodhya judgement, 2021 Five state election, Pegasus etc.  
Read More

தலைப்பு செய்திகள்

சினிமாவை விட்டு போவதாக சொன்ன ரஜினி...பதறிப்போன கமல் கொடுத்த அட்வைஸ் என்ன தெரியுமா?
சினிமாவை விட்டு போவதாக சொன்ன ரஜினி...பதறிப்போன கமல் கொடுத்த அட்வைஸ் என்ன தெரியுமா?
ரஜினியின் சூப்பர்ஹிட் படத்தில் நடிக்க வாய்ப்புகேட்ட முதல்வர் விஜய்..அட அந்த கேரக்டரா!
ரஜினியின் சூப்பர்ஹிட் படத்தில் நடிக்க வாய்ப்புகேட்ட முதல்வர் விஜய்..அட அந்த கேரக்டரா!
“உனக்கு ஹீரோயினை எங்கிருந்து தேடுவது?” – நடிகராக ரகுவரனுக்கு தடையாக அமைந்தது எது தெரியுமா?
“உனக்கு ஹீரோயினை எங்கிருந்து தேடுவது?” – நடிகராக ரகுவரனுக்கு தடையாக அமைந்தது எது தெரியுமா?
ரூ.4000 கோடி பட்ஜெட் சர்ச்சைக்கு யாஷ் கொடுத்த விளக்கம்!
ரூ.4000 கோடி பட்ஜெட் சர்ச்சைக்கு யாஷ் கொடுத்த விளக்கம்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
US Iran War China: பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
நீட், ஜேஇஇ இருந்தாலும்.. நாடு முழுவதும் உயர்கல்வி சேர்க்கை மையப்படுத்தப்படவில்லை: ஜெகதீஷ் குமார்
நீட், ஜேஇஇ இருந்தாலும்.. நாடு முழுவதும் உயர்கல்வி சேர்க்கை மையப்படுத்தப்படவில்லை: ஜெகதீஷ் குமார்
Iran Vs Qatar: போர் விமானங்களை சுட்டு 3 ஈரானிய வீரர்கள் கைதா.? ஈரானின் குற்றச்சாட்டுக்கு கத்தாரின் பதில் என்ன.?
போர் விமானங்களை சுட்டு 3 ஈரானிய வீரர்கள் கைதா.? ஈரானின் குற்றச்சாட்டுக்கு கத்தாரின் பதில் என்ன.?
Alto K10 on EMI: வெறும் ரூ.50,000 முன்பணம் போதும், ஆல்டோ கார உங்களுக்கு சொந்தமாக்கலாம்; EMI எவ்வளவு தெரியுமா.?
வெறும் ரூ.50,000 முன்பணம் போதும், ஆல்டோ கார உங்களுக்கு சொந்தமாக்கலாம்; EMI எவ்வளவு தெரியுமா.?
Udhayanidhi: ”மூளை இல்லாத கூட்டம், முன்ஜாமின் வாங்கனும்” - CM விஜயை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி
”மூளை இல்லாத கூட்டம், முன்ஜாமின் வாங்கனும்” - CM விஜயை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி
விவசாயிகளுக்கு ஆட்சியர் அதிரடி உத்தரவு: அனைத்து நிலங்களையும் உடனே பதிவு செய்யுங்கள்! பதிவு செய்தால் மட்டுமே அரசு சலுகைகள்....
விவசாயிகளுக்கு ஆட்சியர் அதிரடி உத்தரவு: அனைத்து நிலங்களையும் உடனே பதிவு செய்யுங்கள்! பதிவு செய்தால் மட்டுமே அரசு சலுகைகள்....
Embed widget