Annaatthe Movie Updates LIVE | ’அண்ணாத்த’ தீபாவளி.. ரிவ்யூஸ் எப்படி இருக்கு?
Annaatthe Movie Updates LIVE kushbhu keerthu suresh meena Rajinikanth Starrer

Background
ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ‘அண்ணாத்தே’ இந்தியாவைப் போலவே வெளிநாட்டிலும் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது. சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம் தீபாவளிக்கு திரைக்கு வரவிருக்கும் இப்படம் வெளிநாடுகளில் 1,100க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகிறது.இப்படத்தை தயாரித்துள்ள சன் பிக்சர்ஸ், இப்படம் தமிழ் படத்தின் மிகப்பெரிய வெளிநாட்டு வெளியீடு என்று கூறியுள்ளது. அமெரிக்காவில் மட்டும் 677 திரையரங்குகளில் 'அண்ணாத்தே' திரையிடப்படும் என தயாரிப்பு நிறுவனம் ட்வீட் செய்துள்ளது. கணிசமான இந்தியர்களைக் கொண்ட ஐக்கிய அரபு எமிரேட்ஸில், படம் 117 திரைகளில் வெளியிடப்படும்.
அண்ணாத்த | ட்விட்டரில் குவியுது நெகட்டிவ் ரிவ்யூக்கள்.. அச்சச்சோ
Annaatthe Twitter Review | போற்றப்படும் ரஜினியின் எனர்ஜி.. ட்விட்டரில் குவியும் நெகட்டிவ் ரிவ்யூக்கள்.. அண்ணாத்த எப்படி இருக்கிறது?#Annaatthe #TwitterReviewhttps://t.co/0GQLRGg6kQ
— ABP Nadu (@abpnadu) November 4, 2021
ஸ்டைலும் அழகுல் இன்னும் குறையல - கார்த்திக் சுப்புராஜ்
What an Energy....Charm... Charisma & Style..... Thalaivaaaa ...... 🙏🏼🙏🏼🙏🏼
— karthik subbaraj (@karthiksubbaraj) November 4, 2021
Thalaivar lights up every frame he appears & sets the screen on 🔥🔥🔥🔥 #Annaththe #ThalaivarDeepavali
Congratulations @sunpictures @directorsiva sir & whole team 👍👍





















