மேலும் அறிய

தேர்தல் முடிவுகள் 2024

(Source: ECI/ABP News/ABP Majha)

ஆண்ட்ரியா தங்கைக்கு திருமணம்... அமர்க்களமாக நடந்த கொண்டாட்டங்கள் இதோ!

சகோதரியின் திருமண புகைப்படங்களை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ள நடிகை ஆண்ட்ரியா

பின்னணி பாடகி மற்றும் நடிகை ஆண்ட்ரியா அவரது  இன்ஸ்டா பக்கத்தில் தனது சகோதரியின் திருமண புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

பச்சைக்கிளி முத்துசரம் படத்தின் மூலம் தனது சினிமா வாழ்கையை துவங்கினார் ஆண்ட்ரியா. இவர் குரலுக்கு பல ரசிகர்கள் உண்டு. சில பாடல்கள் எல்லாம் ஆண்ட்ரியாதான் பாடினாரா என்றே தெரியாது . அந்த அளவுக்கு அவரின் குரலை மாற்றி மாற்றி பாடும் திறமையை பெற்றவர்.

View this post on Instagram
 
A post shared by Andrea Jeremiah (@therealandreajeremiah)

சமீபமாக புஷ்பா படத்தில் இவர் பாடிய ஓ சொல்றியா மாமா பாடல் செம ஹிட்டானது. மற்ற மொழியில் அந்த பாடல்கள் வெளியாகினாலும் தமிழில் இவர் பாடிய அந்த குரலுக்காக பலரும் கேட்டு  ரசித்தனர். ஒருபக்கம் இசை வெள்ளத்தில் மக்களை தத்தளிக்கவைத்தாலும், இவர் நடிப்பையும் ஒரு கை பார்த்துவிட்டார் என்றே சொல்லலாம்.

வட சென்னையில் இவர் நடித்த சந்திரா கதாப்பாத்திரம்  பலரால் பேசப்பட்டது. அடிக்கடி இவர் பல கான்சர்ட்களிலும் கலந்து பாடி வருவதை வழக்கமாக வைத்துள்ளார். அந்த வகையில் யுவன் சங்கர் ராஜாவின் இசை நிகழ்ச்சியிலும்  கலந்து கொண்டு அசத்தினார்.

View this post on Instagram
 
A post shared by Andrea Jeremiah (@therealandreajeremiah)

இவர் அவ்வப்போது வெளிநாடு பயணங்கள்  செய்வதும் உண்டு. அந்த அழகான புகைப்படங்களை இன்ஸ்டாவில் அடிக்கடி பதிவிடுவர். இப்போது அவர் தங்கைக்கு திருமணம் நடந்து முடிந்த நிலையில், சில திருமண போட்டோஸ்களை ஷேர் செய்துள்ளார்.இப்படத்தின் கேப்ஷனில் “எனது இளைய சகோதரிக்கு திருமணம் ஆகியுள்ளது. நாடிய மற்றும் செட்ரிக்கு வாழ்த்துக்கள்” என்று பதிவிட்டுள்ளார்.அவரின் தங்கை நாடிய செட்ரிக் என்ற வெளிநாட்டவரை மணந்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IPL Auction 2025 LIVE:  போட்டி போட்ட RCB மற்றும் MI.. 12.50 கோடிக்கு ஏலம் போன் ஹேசில்வுட்

IPL Expensive Player List: மாஸ் காட்டிய பண்ட், ஸ்ரேயஸ்.. ஐபிஎல்லில் அதிக விலைக்கு ஏலம் போன டாப் 10  வீரர்கள் பட்டியல் இதோ!

Good Bad Ugly : காப்பியடிச்ச பாட்டு வேண்டாம்..கோபத்தில் இசையமைப்பாளரை மாற்றிய குட் பேட் அக்லி பட இயக்குநர்

"நாயகன் மீண்டும் வரான்" வீட்டுக்கு வரும் அஸ்வின்.. சிஎஸ்கேவின் மாஸ்டர் ஸ்ட்ரோக்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

IPL Auction 2025 | மீண்டும் இந்திரன் சந்திரன் Combo!CSK வில் RRR கேங்!தோனியின் மாஸ் ப்ளான் | AshwinIPL Auction 2025 | ராகுலின் STATS தெரியுமா?கோட்டைவிட்ட RCB - CSK..தட்டி தூக்கிய டெல்லி | KL RahulAR Rahman Saira Divorce Reason : வலியும் வேதனையும் அதிகம்  பிரிந்த AR ரஹ்மான்  சாய்ரா பானுIPL Auction 2025 :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IPL Auction 2025 LIVE:  போட்டி போட்ட RCB மற்றும் MI.. 12.50 கோடிக்கு ஏலம் போன் ஹேசில்வுட்
IPL Auction 2025 LIVE: போட்டி போட்ட RCB மற்றும் MI.. 12.50 கோடிக்கு ஏலம் போன் ஹேசில்வுட்
IPL Expensive Player List: மாஸ் காட்டிய பண்ட், ஸ்ரேயஸ்.. ஐபிஎல்லில் அதிக விலைக்கு ஏலம் போன டாப் 10  வீரர்கள் பட்டியல் இதோ!
IPL Expensive Player List: மாஸ் காட்டிய பண்ட், ஸ்ரேயஸ்.. ஐபிஎல்லில் அதிக விலைக்கு ஏலம் போன டாப் 10 வீரர்கள் பட்டியல் இதோ!
Good Bad Ugly : காப்பியடிச்ச பாட்டு வேண்டாம்..கோபத்தில் இசையமைப்பாளரை மாற்றிய குட் பேட் அக்லி பட இயக்குநர்
Good Bad Ugly : காப்பியடிச்ச பாட்டு வேண்டாம்..கோபத்தில் இசையமைப்பாளரை மாற்றிய குட் பேட் அக்லி பட இயக்குநர்
"நாயகன் மீண்டும் வரான்" வீட்டுக்கு வரும் அஸ்வின்.. சிஎஸ்கேவின் மாஸ்டர் ஸ்ட்ரோக்!
Rishabh Pant: 10 நிமிஷத்தில் ஸ்ரேயாஸை காலி செய்த ரிஷப் பண்ட்.. ஏலத்தில் தட்டித்தூக்கிய LSG!
10 நிமிஷத்தில் ஸ்ரேயாஸை காலி செய்த ரிஷப் பண்ட்.. தட்டித்தூக்கிய LSG!
Mohammed Siraj : கோலியின் செல்லப்பிள்ளையை கோட்டைவிட்ட ஆர்சிபி! சோகத்தில் RCB ரசிகர்கள்

PM Modi: ” சிட்டுக்குருவி ரெம்ப தூரமா போயிருச்சு ” சிட்டுக்குருவி குறித்து உருக்குமாக பேசிய பிரதமர் மோடி.!

Shreyas Iyer: அடிச்சது ஜாக்பாட்.. ஏத்திவிட்ட டெல்லி.. அடித்துத்தூக்கிய பஞ்சாப்

Embed widget