மேலும் அறிய

Crime: மோசடி வழக்கில் பிரபல இந்தி நடிகைக்கு வாரண்ட்..! 420 பிரிவின் கீழ் வழக்குப் பதிவு..! நடந்தது என்ன?

நடிகை அமீஷாவும் அவரது தொழில் பங்குதாரரும் தேசி மேஜிக் என்ற படத்தின் தயாரிப்பு மற்றும் விளம்பரத்திற்காக தன்னிடம் இருந்து 2.5 கோடி ரூபாய் வாங்கியதாக புகார்தாரர் குற்றம் சாட்டியுள்ளார்.

பாலிவுட் நடிகை அமீஷா படேல் மோசடி வழக்கில் ராஞ்சி சிவில் நீதிமன்றம் அவருக்கும் அவரது பிசினஸ் பார்ட்னர் க்ருனாலுக்கும் எதிராக வாரண்ட் பிறப்பிக்கப் பட்டுள்ளது.

நடிகை மீது மோசடி வழக்கு

பாலிவுட் நடிகை அமீஷா படேல் இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான பிகினி புகைப்படங்களை பதிவிடும்போதெல்லாம் வைரலாவது வழக்கம். பல ஃபாலோயர்களை கொண்ட இவர் தற்போது மோசடி வழக்கில் சிக்கியிருப்பது பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. அஜய் குமார் சிங் என்ற ஒரு திரைப்பட தயாரிப்பாளர், அமீஷா படேல் மற்றும் அவரது பார்ட்னருக்கு எதிராக மோசடி, மிரட்டல் மற்றும் செக் பவுன்ஸ் வழக்கு பதிவு செய்ததாக தனியார் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. பலமுறை சம்மன் அனுப்பியும் நீதிமன்றத்தில் ஆஜராகாததால் அமீஷா மீது CrPC பிரிவு 420 மற்றும் 120ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Crime: மோசடி வழக்கில் பிரபல இந்தி நடிகைக்கு வாரண்ட்..! 420 பிரிவின் கீழ் வழக்குப் பதிவு..! நடந்தது என்ன?

என்ன வழக்கு?

அமீஷாவும் அவரது தொழில் பங்குதாரரும் தேசி மேஜிக் என்ற படத்தின் தயாரிப்பு மற்றும் விளம்பரத்திற்காக தன்னிடம் இருந்து 2.5 கோடி ரூபாய் வாங்கியதாக புகார்தாரர் குற்றம் சாட்டியுள்ளார். அஜய் குமாரின் கூற்றுப்படி, அமீஷா படேலும் அவரது தொழில் பங்குதாரர் க்ருணாலும் "படம் முடிந்ததும் பணத்தை வட்டியுடன் திருப்பித் தருவதாகக் கூறினர், ஆனால் இதுவரை தரவில்லை," என்று குற்றம் சாட்டியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்: Bhanuka Rajapaksa Injury: முழங்கையிலே ஓங்கி அடித்த தவான்..! 1 ரன்னில் பெவிலியனுக்கு நடையை கட்டிய பனுகா ராஜபக்சே..!

பவுன்ஸ் ஆன செக்

திரைப்படத் தயாரிப்பாளர் அமீஷா படேலிடம் பணத்தைத் திரும்பக் கேட்டபோது, அவர் மறுத்ததாக கூறப்படுகிறது. பல தாமதங்களுக்குப் பிறகு, 2018 அக்டோபரில் ரூ. 2 கோடியே 50 லட்சத்திற்கான இரண்டு காசோலைகளை அவருக்குக் கொடுத்துள்ளார், அதுவும் பவுன்ஸ் ஆகியுள்ளது.

View this post on Instagram
 
A post shared by Ameesha Patel (@ameeshapatel9)

அமீஷா படேல் நடிப்பில் வரவிருக்கும் திரைப்படம்

இதற்கிடையில், சூப்பர் ஹிட் திரைப்படமான 'கஹோ நா... பியார் ஹை' மூலம் பாலிவுட் திரைப்படங்களில் அறிமுகமான அமீஷா படேல், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவது வழக்கம். அவர் அடுத்ததாக அனில் ஷர்மாவின் கதர் 2 படத்தில் சன்னி தியோலுடன் நடிக்கிறார். தாரா சிங் மற்றும் சகினாவின் காதல் கதையான இந்த திரைப்படத்தின் மீது எதிர்பார்ப்பு கூடி உள்ளன. இந்த பீரியாடிக்கல் காதல் திரைப்படம் ஆகஸ்ட் 11-ந் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN GOVT Election: என்னாது..!  உள்ளாட்சி தேர்தல் கிடையாது - தமிழ்நாடு அரசு அறிவிப்பு

UGC NET: ’’பொங்கலையே குறிவைக்கும் மத்திய அரசு’’ யுஜிசி நெட் தேர்வை தள்ளிவைக்கக் கோரிக்கை!

Watch Video: மக்களை மிரட்டும் டிங்கா டிங்கா வைரஸ்! ஆட்டம் அதிகமா இருக்கே - புதுசு புதுசா கிளம்புதே?

PM Modi: 43 ஆண்டுகளில் முதல்முறை..! குவைத்தில் பிரதமர் மோடி சம்பவம், என்ன விசேஷம் தெரியுமா?

ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN GOVT Election: என்னாது..!  உள்ளாட்சி தேர்தல் கிடையாது - தமிழ்நாடு அரசு அறிவிப்பு
TN GOVT Election: என்னாது..! உள்ளாட்சி தேர்தல் கிடையாது - தமிழ்நாடு அரசு அறிவிப்பு
UGC NET: ’’பொங்கலையே குறிவைக்கும் மத்திய அரசு’’ யுஜிசி நெட் தேர்வை தள்ளிவைக்கக் கோரிக்கை!
UGC NET: ’’பொங்கலையே குறிவைக்கும் மத்திய அரசு’’ யுஜிசி நெட் தேர்வை தள்ளிவைக்கக் கோரிக்கை!
Watch Video: மக்களை மிரட்டும் டிங்கா டிங்கா வைரஸ்! ஆட்டம் அதிகமா இருக்கே - புதுசு புதுசா கிளம்புதே?
Watch Video: மக்களை மிரட்டும் டிங்கா டிங்கா வைரஸ்! ஆட்டம் அதிகமா இருக்கே - புதுசு புதுசா கிளம்புதே?
PM Modi: 43 ஆண்டுகளில் முதல்முறை..! குவைத்தில் பிரதமர் மோடி சம்பவம், என்ன விசேஷம் தெரியுமா?
PM Modi: 43 ஆண்டுகளில் முதல்முறை..! குவைத்தில் பிரதமர் மோடி சம்பவம், என்ன விசேஷம் தெரியுமா?
Wrestler Rey Mysterio: 90ஸ் கிட்ஸ் ஷாக்.. பிரபல WWE மல்யுத்த வீரர் ரே மிஸ்டீரியோ காலமானார் - மறக்க முடியுமா அந்த ஜாம்பவானை..!

TN Governor: தலைவலி கொடுக்க ஆளுநரா? சுய அதிகாரமே இல்லை, வேற வாய்ப்பும் இல்லை - ஆர்.என். ரவி மீது கடும் சாடல்

TAHDCO SUY Scheme: முதலாளி ஆக வாய்ப்பு - ரூ.40 லட்சம் வரை கடன், ரூ.3.25 லட்சம் மானியம், 4% வட்டி - தமிழக அரசின் ஜாக்பாட்

Bajaj Chetak: ஓலா, ஏதர் ஸ்கூட்டர்களுக்கு ஆப்பு - களமிறங்கியது புதிய பஜாஜ் சேடக் - ஈ ஸ்கூட்டரில் இவ்வளவு அம்சங்களா?

Embed widget