மேலும் அறிய

Ratsasan Hindi Remake: அக்‌ஷய் குமாரின் அடுத்த ரீமேக் ராட்சசன்!

முன்னதாக விக்கி டோனர், அந்தாதூன் போன்ற ஹிட் படங்களில் நடித்த ஆயுஷ்மான் குரானா இத்திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. ஆனால், இப்போது அக்‌ஷய் குமார் நடிக்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

2018-ம் ஆண்டு தமிழில் வெளியான ராட்சசன் திரைப்படம், ரசிகர்கள் இடத்தில் பெறும் வரவேற்பை பெற்றது. விஷ்ணு விஷால், அமலா பால், காளி வெங்கட் ஆகியோர் நடித்த இத்திரைப்படத்தை இயக்குனர் ராம் குமார் இயக்கினார்.ராட்சசன் திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இப்படம் தெலுங்கு மொழியில் ரீமேக் செய்யப்பட்டது. டோலிவுட்டில் ஹிட்டான இத்திரைப்படம் இப்போது பாலிவுட்டிலும் ரீமேக்காக உள்ளது.

இதில், அக்‌ஷய் குமார் ஹீரோவாக நடிக்க உள்ளார், ரகுல் ப்ரீத் ஹிரோயினாக நடிக்க உள்ளார் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. முன்னதாக விக்கி டோனர், அந்தாதூன் போன்ற ஹிட் படங்களில் நடித்த ஆயுஷ்மான் குரானா இத்திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. ஆனால், இப்போது அக்‌ஷய் குமார் நடிக்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதை போல, நிறைய தமிழ் மற்றும் பிற மொழி படங்களை ஹிந்தியில் ரீமேக் செய்து அக்‌ஷய் குமார் நடித்துள்ளார். அந்த வரிசையில், காஞ்சனா திரைப்படத்தை ‘லக்‌ஷ்மி’ என்ற பெயரில் ஹிந்தியில் ரீமேக் செய்து நடித்திருந்தார். அந்த திரைப்படம் டிஸ்னி + ஹாட்ஸ்டாரில் வெளியானது.

தற்போது, ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் உருவாகும் Atrangi Re படத்தில் தனுஷுடன் அக்‌ஷய் குமார் நடித்து வருகிறார். சாரா அலி கான் கதையின் நாயகியாக களமிறங்க இசை புயல் ஏ.ஆர். ரகுமான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். இப்படத்தில் நடித்து வரும் அக்‌ஷய் குமார், அடுத்தடுத்து நிறைய படங்களில் நடித்து வருகிறார். 

திரைப்படங்களின் ரேட்டிங் அப்டேட் செய்யப்படும் ஐஎம்டிபி தளத்தில், ராட்சசன் திரைப்படத்திற்கு அதிக ரேட்டிங் அளிக்கப்பட்டது. இதனால், இப்படம் மற்ற மொழிகளில் ரீமேக் செய்யும்போது பெரும் எதிர்பார்ப்பு நிலவுவது வழக்கமானது. இந்நிலையில், இப்போது ஹிந்தியில் ரீமேக் செய்யப்படும் இப்படத்தின் இயக்குனர், தயாரிப்பாளர் யார் என்ற விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.  

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TVK Vijay: “அதிமுக எங்களுக்கு வேண்டாம் - எடப்பாடி பழனிசாமி கூட்டணிக்கு நோ”  தவெக தலைவர் விஜய் அறிவிப்பு
TVK Vijay: “அதிமுக எங்களுக்கு வேண்டாம் - எடப்பாடி பழனிசாமி கூட்டணிக்கு நோ” தவெக தலைவர் விஜய் அறிவிப்பு
Pongal Bus: மக்களே! தொடங்கியது பொங்கல் பேருந்துகளுக்கான முன்பதிவு - உடனே புக்கிங்கை போடுங்க
Pongal Bus: மக்களே! தொடங்கியது பொங்கல் பேருந்துகளுக்கான முன்பதிவு - உடனே புக்கிங்கை போடுங்க
Kanguva: ''சூர்யாவை விமர்சிக்க உரிமை இல்லை; சினிமாவுக்கு எதிராக மட்டும் சீறுவது ஏன்?'' இயக்குநர் இரா.சரவணன் கேள்வி
Kanguva: ''சூர்யாவை விமர்சிக்க உரிமை இல்லை; சினிமாவுக்கு எதிராக மட்டும் சீறுவது ஏன்?'' இயக்குநர் இரா.சரவணன் கேள்வி
Udhayanithi:
Udhayanithi: "ஆமா.. நாங்க விஷக்காளான்தான்" EPS சொன்னதை ஒப்புக்கொண்ட உதயநிதி - ஏன்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Udhayanidhi Vs EPS : ”ஊர்ந்து போன கரப்பான் பூச்சி நன்றி-னா என்னானு தெரியுமா?”EPS-க்கு உதயநிதி பதிலடிTVK Jhon Arokiasamy : விஜயின் அரசியல் ஆலோசகர் தவெக-வின் MASTER THE BLASTER  ஜான் ஆரோக்கியசாமி யார்?ADMK TVK Alliance : அதிமுகவுடன் டீல் பேசும் விஜய்?துணை முதல்வர் பதவி..80 சீட் புரட்டி போடும் கூட்டணிKasthuri Arrest : நடிகை கஸ்தூரி கைது போலீஸ் போட்ட ரகசிய ஸ்கெட்ச் ஹைதராபாத்தில் அதிரடி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay: “அதிமுக எங்களுக்கு வேண்டாம் - எடப்பாடி பழனிசாமி கூட்டணிக்கு நோ”  தவெக தலைவர் விஜய் அறிவிப்பு
TVK Vijay: “அதிமுக எங்களுக்கு வேண்டாம் - எடப்பாடி பழனிசாமி கூட்டணிக்கு நோ” தவெக தலைவர் விஜய் அறிவிப்பு
Pongal Bus: மக்களே! தொடங்கியது பொங்கல் பேருந்துகளுக்கான முன்பதிவு - உடனே புக்கிங்கை போடுங்க
Pongal Bus: மக்களே! தொடங்கியது பொங்கல் பேருந்துகளுக்கான முன்பதிவு - உடனே புக்கிங்கை போடுங்க
Kanguva: ''சூர்யாவை விமர்சிக்க உரிமை இல்லை; சினிமாவுக்கு எதிராக மட்டும் சீறுவது ஏன்?'' இயக்குநர் இரா.சரவணன் கேள்வி
Kanguva: ''சூர்யாவை விமர்சிக்க உரிமை இல்லை; சினிமாவுக்கு எதிராக மட்டும் சீறுவது ஏன்?'' இயக்குநர் இரா.சரவணன் கேள்வி
Udhayanithi:
Udhayanithi: "ஆமா.. நாங்க விஷக்காளான்தான்" EPS சொன்னதை ஒப்புக்கொண்ட உதயநிதி - ஏன்?
TN Rain: தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை வானிலை மையம் அறிக்கை
TN Rain: தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை வானிலை மையம் அறிக்கை
TN Bus: இனி ஹாப்பி! அரசு பேருந்துகளில் இனி 3 மாசத்துக்கு முன்பே புக்கிங் - அரசு அதிரடி
TN Bus: இனி ஹாப்பி! அரசு பேருந்துகளில் இனி 3 மாசத்துக்கு முன்பே புக்கிங் - அரசு அதிரடி
Tamilnadu Roundup: மத்திய அரசு மீது முதலமைச்சர் குற்றச்சாட்டு! தஞ்சையில் விடுமுறை - தமிழகத்தில் இதுவரை
Tamilnadu Roundup: மத்திய அரசு மீது முதலமைச்சர் குற்றச்சாட்டு! தஞ்சையில் விடுமுறை - தமிழகத்தில் இதுவரை
Nayanthara:
Nayanthara: "மிருகங்கள் மீதான போர்" போஸ்டரிலே தனுஷை தாக்குகிறாரா நயன்தாரா?
Embed widget